Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...
Subbiahpatturajan
Thank you dinamalar.
#Warning
#Warning
நாட்டிலேயே முதியவர்கள் அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி, இறப்பு விகிதம் குறைந்துள்ளதால் நாட்டில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில்தான் முதியவர்கள் அதிகமாக உள்ளனர். அம்மாநிலத்தில் உள்ள மொத்த மக்கள்தொகையில் முதியவர்களின் பங்கு 16.5 சதவிகிதமாக உள்ளது
அடுத்ததாக தமிழ்நாட்டில் முதியவர்களின் அளவு 13.6 சதவிகிதமாகவும், இமாச்சலில் 13.1 சதவிகிதமாகவும், பஞ்சாப்பில் 12.6 சதவிகிதமாகவும், ஆந்திராவில் 12.4 சதவிகிதமாகவும் உள்ளதாக மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, அங்கு பொருளாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள் எனவும், குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவதும் காரணம் என கூறப்படுகிறது.
இவ்வாறு வயது மூத்தோர் எண்ணிக்கை நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 25% இருப்பதால்தான்
எதிர்காலத்தில் குறையும் மக்கள்
தொகையை ஈடு கட்டும்
நோக்கில் சீன அரசு கடந்த ஆண்டில்
ஒரு குழந்தைத் திட்டத்தைக் கைவிட்டு 2 அல்லது 3 குழந்தை
பெற்றுக் கொள்ளலாம் என
மாற்றி உத்தரவிட்டது.
இதே நிலைதான் தமிழினமும்
சந்திக்க நேரிடும். நாமும்
சீனம் போல அதிகம் குழந்தைகள்
பெற இப்போது ஊக்குவிக்க
வேண்டிய நேரம். ஆனால் திராவிட
பெண்ணிய வாதிகள் என்ற பெயரில்
ஒளிந்து கொண்டிருக்கும் பிற மொழியினர் இதை வலுவாக எதிர்ப்பார்கள்.
ஒருபுறம்
ஏற்கனவே தமிழ்நாட்டில்
அவர்கள் தொகை அதிகரித்து வருகிறது.
மறுபுறம் குவிந்து வரும் வட இந்திய
மக்கள் தொகை.
விரைவில் தமிழினம் சொந்தத்
தாயகத்தில் சிறுபான்மை
இனமாகிய விடுவர்.
இருபதாம் நூற்றாண்டு த் தமிழர்களைக் கீழடியில்
கண்டெடுப்பர்.
கருத்துகள்