Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
Subbiahpatturajan
இந்திய பிராமணர் ஒருவரை பேட்டி எடுத்தார். ஒரு அமெரிக்க பத்திரிகையாளர்
பத்திரிகையாளர் :
உலகில் எந்த நாட்டிலும் அதிகாரவர்க்கத்தில் இருப்பவர்கள் கொள்ளையடித்தால் சுரண்டப்பட்டவர்களால் ஒரு புரட்சி ஏற்பட்டுள்ளது_ஏற்படும். ஆனால் இந்தியாவில் எதுவும் நடப்பதில்லையே...?
கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் ஒடுக்கப்பட்டவர்களை (BC,MBC,SC,ST) உங்களுக்கு கீழ் வைத்துள்ளீர்கள், அவர்கள் எண்ணிக்கை 85%. ஆக உள்ளது.
இன்னும் அவர்கள் மீது செய்யப்படும் சுரண்டலுக்கு எதிராகவும் பிராமணியத்திற்கு எதிராக அவர்கள் ஏன் புரட்சி செய்யவில்லை?
பிராமணரின் பதில்கள் :
அவர்கள் ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ள முடியும், ஆனால் தங்கள் குழந்தைக்கு பெயரிட முடியாது.
அவர்கள் வீடுகளை கட்ட முடியும். ஆனால் நாங்கள் இல்லாமல் அவர்கள் தாங்களாகவே வீட்டிற்குள் நுழைய முடியாது.
அந்த நபர்கள் திருமணம் செய்து கொள்ளலாம், ஆனால் நாங்கள் இல்லாமல் திருமண தேதி பெற முடியாது.
அந்த நபர்கள் எந்த வியாபாரத்தையும் செய்ய முடியும், ஆனால் நாங்கள் இல்லாமல் அவர்களுக்கு நல்ல நேரம் இருக்க முடியாது.
தங்கள் வாழ்க்கையின் எந்த முடிவையும் தாங்களே எடுக்க முடியாதவர்கள் இந்தியர்கள்
நன்மை தீமை பற்றி எந்த அறிவும் இல்லாதவர்கள் ..
இன்றும் உழைப்பு, அறிவை விட கடவுளையும் தெய்வங்களையும் நம்புகிறவர்கள் ..
நாய்-பூனை, மரம்-செடிகள், விதவை போன்றவற்றில் ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்கள் ..
கல்வி பிறப்பிலிருந்து வருவதாக நம்புவார்கள்...வருமானத்தை அதிர்ஷ்டமாக கருதுகிறார்கள் ..
நோயை தெய்வத்தின் கோபம் என்று நம்புபவர்கள் ..
மேலும் அந்த பிராமணர் கூறியதாவது : -
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எங்கள் ஆலோசனைகளை தான் இன்னும் கேட்கின்றனர், எங்களால் உருவாக்கப்பட்ட சடங்கு, சம்பிரதாயங்களைத் தான் கடைபிடிக்கின்றனர். எனவே, எங்கள் மீது கோபம் சந்தேகம் எழாதவாறு நாங்கள் மதத்தையும், கடவுளர்களையும் பயன்படுத்தி அவர்களின் மூளையை மழுங்கடித்து பார்த்துக்கொள்கிறோம்.
மிக முக்கியமான உண்மை,
இந்துமதம் என்பது பிராமணர்களால் பிராமணர்கள் நலனுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு மதம். ஆனால், இந்து மதத்தை இந்தியாவின் மதம் என்றும், இந்திய மக்களின் வாழ்க்கைமுறை என்றும், சுதந்திரமான, அறிவியல்பூர்வமான மதம் என்றும் நாங்கள் நம்ப வைத்துள்ளோம்.
எங்களால் கற்பிக்கப்பட்ட பெரிய கடவுள்களின் பிடியிலிருந்து தங்களை நீக்கிக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. வேறு மதத்திற்கு மாறவும் அவர்கள் தயாராக இல்லை.
இந்த நிலைமை மாறும் வரை அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.
இந்த நாள் என்று மாறுமோ?
கருத்துகள்