Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
Subbiahpatturajan
ஆணுக்கு பெண் சரி சமமா? படித்து பாருங்கள் நீங்களே புரிந்து கொள்வீர்கள்.
18 வயதில் பெண்களுக்கு அழகான பலசாலியான ஆண்களைப் பிடிக்கிறது. உண்மைதானே....
25 வது வயதில் புத்திசாலித்தனமான முதிர்ந்த ஆண்களைப் பிடிக்கிறது.
30 வது வயதில் வாழ்வில் வெற்றி பெறும் ஆண்களைப் பிடிக்கிறது.
(அதாவது வீடு வாசல் சொத்து வைத்திருப்பவர்கள்)
40 வது வயதில் திறமைகளை நிலைநாட்டிய ஆண்களைப் பிடிக்கிறது
(குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வருபவர்கள்)
50 வது வயதில் நேர்மையான ஆண்களைப் பிடிக்கிறது.
(நீதி நேர்மை நாணயம் என்ற ஒழுக்கமான விஷயங்கள் உள்ளவர்கள்)
60 வது வயதில் உதவும் குணம் கொண்ட ஆண்களைப் பிடிக்கிறது.
ஆனால் ஆண்களைப் பொறுத்தமட்டில்...
18 வயதில் அழகான பெண்களைப் பிடிக்கிறது.
25 வது வயதில் அழகான பெண்களை மட்டும் பிடிக்கிறது.
30 வது வயதில் அழகான பெண்களை மட்டும் பிடிக்கிறது.
40 வது வயதில் அழகான பெண்களை மட்டும் பிடிக்கிறது.
50 வது வயதில் அழகான பெண்களை மட்டும் பிடிக்கிறது.
60 வது வயதில் அழகான பெண்களை மட்டும் பிடிக்கிறது.
நடக்க முடியாமல் நான்கு காலில் ஊர்ந்து செல்லும் 70 & 80 வது வயதில் அழகான பெண்களை மட்டும் பிடிக்கிறது.
வயதிற்கேற்ப பச்சோந்தி போல் குணத்தை மாற்றிக்கொள்ளும் பழக்கம் ஆண்களுக்குக் கிடையாது.
உளவியல் ரீதியாக ஆண்களும் பெண்களும் சமம் இல்லை என்பது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
எனவே இந்தப் பதிவை மிகப் பெருமையுடன் ஆண் வர்க்கத்திற்கு சமர்ப்பிக்கிறேன்.
கருத்துகள்