Subbiahpatturajan India-Pakistan War 2025: Operation Sindoor and the Escalating Crisis Background Tensions between India and Pakistan, long-standing rivals and nuclear-armed neighbors, have erupted into the most severe conflict in over two decades. The immediate trigger was a deadly attack in April 2025 on Indian tourists in Kashmir, which India blamed on Pakistan-based militant groups-a claim Islamabad denies. Operation Sindoor: The Strikes Begin In the early hours of May 7, 2025, India launched "Operation Sindoor," a series of coordinated missile and air strikes targeting nine sites in Pakistan and Pakistan-administered Kashmir. Indian officials described these as "terrorist infrastructure" linked to Lashkar-e-Taiba and Jaish-e-Mohammed. The operation lasted about 25 minutes and involved advanced fighter jets such as the Rafale, equipped with precision-guided munitions. Pakistan’s Response and Civilian Impact Pakistan condemned the strikes as unprovoked aggression...
Subbiahpatturajan
*கட்டின மனைவிய*
*கட்டின மனைவிய*
*என்னன்னு* *நினைச்சீங்க..??????*
கணவன்: நான் கொஞ்சம் பேங்க் வரைக்கும் போயிட்டு வந்துடறேன்
மனைவி: ம்ம்ம்! சரி!
(ஒரு முக்கால் மணி நேரம் கழித்து)
மனைவி: ஏங்க! எங்க இருக்கீங்க? பேங்க் வேலை முடிஞ்சுதா?
கணவன்: இப்பதான் வேலை முடிஞ்சு வெளில வரேன்.
மனைவி: அப்ப சரி! வரும்போது எனக்கு ப்ரஷர் மாத்திரை ஒரு 1மாசத்துக்கானது வாங்கிட்டு வந்துடுங்க!
(15 நிமிடம் கழித்து)
மனைவி: ஏங்க! எங்க இருக்கீங்க? மருந்து வாங்கிட்டீங்களா?
கணவன்: இப்பதான் வாங்கிட்டு வெளில வரேன்.
மனைவி: அப்ப சரி! வரும்போது 1 லிட்டர் பால் வாங்கிட்டு வந்துடுங்க! சொல்ல மறந்துட்டேன்!
(கணவன் பாலையும் வாங்கிய பின் ஒரு இடத்தில் ஹாயாக அமர்ந்து வடை, டீ இவற்றை ருசித்துக் கொண்டிருக்க, மறுபடியும்)
மனைவி: ஏங்க! பால் வாங்கிட்டீங்களா? இப்ப எங்க இருக்கீங்க?
கணவன்: எல்லா வேலையும் முடிஞ்சுது. ஆவின் பாலகத்துல ஒரு டீ குடிச்சுக்கிட்டிருக்கேன்!
மனைவி: அதானே பாத்தேன்! கரண்டு கம்பத்த பாத்த ஏதோ மாதிரி உங்க வண்டி கடையப் பாத்ததுமே தன்னால நின்னுடுமே!
கணவன்: (சற்றே எரிச்சலுடன்) சரி, இப்ப என்ன பண்ணனுங்கிற?
மனைவி: அங்க உளுந்துவடையும், கெழங்கு போண்டாவும் நல்லா இருக்கும், ஆளுக்கு ரெண்ரெண்டு வாங்கிட்டு வாங்க!
(கணவன் வீடு வந்து சேர்ந்தது மனைவிக்கு தெரியவில்லை. அந்தளவுக்கு சமையலறையில் பிசி!)
மனைவி: ஏங்க! எங்க இருக்கீங்க? வந்துட்டீங்களா?
கடுப்பான கணவன்: பெட் ரூம்ல ட்ரெஸ் மாத்திக்கிட்டிருக்கேண்டீ! இப்ப என்ன?
மனைவி: (அதே கடுப்பான தொனியில்) வந்ததும் வராததுமா அங்க உக்காந்துகிட்டு ஃபேஸ்புக்கு நோண்டாதீங்க! வந்து தேங்காய ஒடச்சு, துருவி குடுங்க! சாம்பாருக்கு வேணும்!
கணவன் தேங்காயை எடுத்தவாறே மனசுக்குள்:
வெளில எங்க போனாலும் மனுசன் இங்கதான் இருப்பான்னு எப்படி கண்டுபிடிக்கிறான்னே தெரியல!
ஒருவேளை எனக்கே தெரியாம என்னோட ஒடம்புல GPRS Chip வெச்சிருப்பாளோ....!!!
😎😎😎😎
*மனைவி:*
என்னங்க சாயங்காலம் சீக்கிரம் வாங்க மார்கெட்டுக்கு போகணும்...!
😂
*கணவன்:*
வேலையிருக்கு Late ஆகும்..
😟
*மனைவி:*
சீக்கிரம் வந்தா *பாஜக சின்னம்* கொடுத்து வரவேற்பேன்.
🙂
Late'ah வந்தா *காங்கிரஸ் சின்னத்தால்* அடி விழும்.
😜
ரொம்ப late ஆனா *ஆம் ஆத்மி சின்னம்* தான் பேசும்
😳
Night full'ah வீட்டுக்கே வரலனா *கம்யூனிஸ்ட் சின்னத்துடன்* நா அங்க வருவேன்.
எப்படி வசதி...?
😂
யாருப்பா
அது பொண்டாட்டிக்கு
அரசியல்
தெரியாது
சொன்னது..?
😂😂😂
கருத்துகள்