Subbiahpatturajan RBI புதிய வெள்ளி கடன் விதிகள் 2025 – Silver Loan LTV, KYC, Valuation மாற்றங்கள் Author: Subbiah patturajan | Cinartamilan.com இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் RBI Silver Loan New Rules 2025 என்ற புதிய விதிகளை அறிவித்துள்ளது. வெள்ளி கடன் பெறும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டிய முக்கிய மாற்றங்கள் இங்கே. 1️⃣ Silver Loan Valuation Rules – புதிய மதிப்பீட்டு நடைமுறைகள் வெள்ளி purity 999/925/900 அடிப்படையில் silver valuation செய்ய வேண்டும். சந்தை விலை 30 நிமிடத்திற்கு புதியதாக இருக்க வேண்டும். நேரடி silver market rate மட்டுமே பயன்படுத்த வேண்டும். 2️⃣ Silver Loan LTV Rules 2025 🔹 LTV Ratio – அதிகபட்சம் 65% மட்டும் விலை மாற்றம் அதிகமுள்ளதால் LTV குறைக்கப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு நியாயமான கடன் மதிப்பு கிடைக்கும். 3️⃣ KYC Guidelines – பாதுகாப்பு அதிகரிப்பு Aadhaar + PAN கட்டாயம் வெள்ளி வாங்கிய ரசீது தேவையான இடத்தில் சரிபார்க்கப்படும். 24×7 CCTV பாதுகாப்பு கட்டாயம். Dual Locking System கட்டாயம். 4️⃣ Silver Loan Repayment ...
We will create a better society by sharing good information.