முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நான் சொல்வதெல்லாம் உண்மை. லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு தேசிய இனம் என்றுச் சொல்லிக் கொள்கிற தகுதி கூட இவர்களுக்கு இல்லை..

Subbiahpatturajan டெல்லியில் யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம், போகலாம், ஆனால் முடிவெடுப்பவர்கள் பார்ப்பனர்களே..! "பிராமணன் எழுந்தால் சூத்திரன் அழிவான்" இது மனுதர்மம். இந்தியாவின் தலைநகர் டெல்லி ஆக இருக்கலாம், டெல்லியை நிர்ணயிப்பது சங்கர மடங்களே... ஆர் எஸ் எஸ் கூடாரங்களே.. ஆர்எஸ்எஸ் இயக்கம் மாத்திரமல்ல, அந்த இயக்கத்துக்குள் வெளியே உள்ள ஒரு "உஞ்சவிருத்தி"க் கூட இதே நினைப்பில் தான் உறங்கி விழிக்கிறான்... பிரபஞ்சம் இயற்கைக்கு கட்டுப்பட்டது, இயற்கைக் கடவுளுக்குக் கட்டுப்பட்டது, கடவுள் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவர், மந்திரம் பிராமணணுக்கு கட்டுப்பட்டது,  என்று வெகு காலமாய் பார்ப்பனர்கள் ஒரு நம்பிக்கையில் வளர்ந்திருக்கிறார்கள்.... அவர்களைப் பொறுத்தவரையில் பார்ப்பனர்களுக்காகவே எல்லாம்,  பார்ப்பனர்களால் எல்லாம், பார்ப்பனர்களுடையது எல்லாம், " வானுக்கும் மண்ணுக்கும் அவர்களே சர்வாதிகாரிகள்." அறிவெல்லைக் கடந்த இந்த கேவலமானக் கருத்தை நாகரீக உலகில் எந்த மனிதனும் ஏற்க மாட்டான்.  ஆனால் ஏற்காத இந்த அகம்பாவத்தை தாங்க முடியாத அளவுக்கு தின்று... தின்று குரூரமாய் போயிருக்க...

திருநெல்வேலி மாவட்டத்தின் சுற்றுலாத் தளங்கள் சீரழிக்கப் படுகின்றன.

Subbiahpatturajan *பக்கத்து  மாநிலமான கேரளாவில் இதே சூழலில் உள்ள தளங்கள் எல்லாம் மென்மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் மேம்படுத்தப் படுகிறது.* ஆனால் இங்கே ?? * திருநெல்வேலி மாவட்டத்தின் சுற்றுலாத் தளங்கள் சீரழிக்கப் படுகிறது. * சிறு வயதில் பள்ளி மூலமாகவோ, குடும்பத்துடனோ  பிக்னிக்காக சென்று பார்த்து வந்த ஒரு நாள் முழுவதும் சுற்றி மகிழ்ந்த மணிமுத்தாறு அணை பூங்கா  *பராமரிப்பின்றி அழிக்கப்பட்டு விட்டது.* பாபநாசம் காரையாறு அணையில் படகு சவாரி செய்து "சின்ன சின்ன ஆசை" பாடி, நீராடி மகிழ்ந்த அனுபவத்தை திரும்ப பெற *தடைகள் விதிக்கப் பட்டுள்ளது.* * பாபநாசம் அகத்தியர் அருவியில் இலவசமாக வருடம் முமுவதும் குளித்து* மகிழும் வாய்ப்பை கொரானா பெயரில் தடை செய்து , *இப்பொழுது நபருக்கு 30 ரூபாய் + வாகனக் கட்டணம் செலுத்தியே ஆக வேண்டிய அநியாய சூழல்.* பாபநாசம் தலையணை நிலமை அதை விட மோசம். என்னை போன்ற பலர் நீச்சல் பயிற்சி செய்த பெரிய நீச்சல் குளம் போன்றும்,  ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் சிறிய அருவியில் நீராடி மகிழும் வாய்ப்பைத் தந்த நீண்ட கரைப் பகுதியை கொண்ட தலையணையும் *மூடப்பட்டு விட்ட...

கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது ஆனால் ஒரு கண்டீசன்..!?

Subbiahpatturajan  ஒருஊரில் கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது. அந்த கடை வாசலில் கடையின் விதிமுறைகளின் 3 விஷயங்கள் எழுதப்பட்டிருந்தது... 1. கடைக்கு ஒரு தடவை தான் வரலாம். 2. கடையில் மொத்தம் 6 தளங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தளத்திலும் இருக்கின்ற ஆண்களோட தகுதிகள் மேல போகப்போக அதிகமாகிக் கொண்டே போகும். 3. ஒரு தளத்தில் இருந்து மேலே சென்று விட்டால் மறுபடியும் கீழே வர முடியாது.. அப்படியே வெளியே தான் போக வேண்டும்..... இது தான் அந்த விதிமுறைகள்.... இதையெல்லாம் படித்து பார்த்து விட்டு, ஒரு இளம்பெண் கணவர் வாங்க கடைக்கு வந்தார்.. "கணவர் வாங்குவது என்பது காய்கறி வாங்குவது போன்ற காரியமல்லவே, என்று நினைத்துக்கொண்டு கடையின் உள்ளே நுழைந்தார்... முதல் தளம் அறிக்கை பலகையில் , இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் "வேலை உள்ளவர்கள்". "கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்". இது என்ன ஒரு அடிப்படை தகுதி என்று எண்ணிக்கொண்டு மேலே செல்கிறார்... இரண்டாம் தளம் அறிக்கை பலகையில் , இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் "வேலை உள்ளவர்கள்". "கடவுள் நம்பிக்கை உளளவர்கள்" மேலும்  "குழந்தை...

தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் தமிழ் தெரியாத வடநாட்டு இளைஞர்கள் ..!?

Subbiahpatturajan தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் தமிழ் தெரியாத வடநாட்டு இளைஞர்கள் ..!? தமிழ் உறவுகளே உலகத் தமிழர்களே ..  அனைவருக்கும் வணக்கம்.    தமிழ்நாட்டில் அனைத்து வேலைகளிலும் தமிழே தெரியாதவர்கள் வட நாட்டுக்காரர்கள். இந்திக்காரர்கள் தமிழ்நாட்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும்  மருத்துவமனைகளிலும் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் . இதற்கெல்லாம் காரணம் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் மாநில அரசுகள் இயங்கிக் கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் வருகிறது .  மாநில அரசின் வேலையில் தமிழ் தெரியாத வடநாட்டு இளைஞர்களை மருத்துவமனையில் மருந்து கொடுக்கும் பொறுப்பில் வைத்திருக்கிறார்கள்.  பணியில் தவறுதலாக மருந்து கொடுத்தாலோ...இந்தி தெரியாத டாக்டர் தமிழில் கூறினாலோ... தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது.  அப்படி அசம்பாவிதங்கள் நடந்தால் யார் பொறுப்பு ஏற்பது ... சரி இது தனியார் மருத்துவமனை என்றே வைத்துக் கொள்வோம் மருந்து வாங்க வரும் முதியவர்களுக்கு ஆங்கிலத்தில் சொன்னாலும் புரியாது...இந்தியில் சொன்னாலும் புரியாது...கடைசியில் மருந்து வாங்கி சாப்பிடுபவர்களுக்கு பக்க விளைவு வந்தாலும்...ஆ...

நம்மை ஏடிஎம் மெஷின்களாக மாற்றி வைத்திருக்கிறார்கள்..!?

Subbiahpatturajan நம்மை ஏடிஎம் மெஷின்களாக மாற்றி வைத்திருக்கிறார்கள்..!? ஒரே தலைவலி. மருந்துக் கடைக்குச் சென்றேன். மருந்துக் கடையில் இருந்த வேலைக்காரப் பையன் தலைவலிக்கான மாத்திரை ஸ்டிரிப் ஒன்றைத் தந்தான். உனது ‘ஓனர்’ எங்கேப்பா என்று கேட்டேன். அவருக்குச் சரியான தலைவலி. அதோ அந்தக் காப்பிக் கடையில் காப்பி சாப்பிடப் போயிருக்கிறார் என்றான் அவன்! என் கையிலிருந்த தலைவலி மாத்திரை ஸ்டிரிப் என்னைப் பார்த்து ‘ஏளனமாக" சிரித்தது. அம்மாவுக்கு பிபியும் (BP) ஷுகரும் ஏறி விட்டது. ஆகவே அலறி அடித்துக் கொண்டு டாக்டரைப் பார்க்க காலையிலேயே அம்மாவுடன் கிளம்பினேன். டாக்டர் யோகா செய்து கொண்டிருந்தார். முக்கால் மணி நேரம் காத்திருந்தோம் . அம்மாவை செக் பண்ணிப் பார்த்த டாக்டர் மருந்துகளை இன்னும் கொஞ்சம் அதிகப் படுத்த வேண்டும் என்றும் வேளாவேளைக்குச் சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறினார். அவர் எழுதித் தந்த அதிகப்படியான 5, 6 மாத்திரைகள் கொண்ட சீட்டை வாங்கிக் கொண்டேன்.  ஆர்வமிகுதியால்,ஒரு கேள்வி கேட்டேன்... “டாக்டர், நீங்கள் யோகா செய்கிறீர்களா?” என்று கேட்டேன். 15 வருடமாகச் செய்து வருவதாகவும் அ...

இந்தியாவில் ஜாதிய இட ஒதுக்கீடு ஏன் உருவாக்கப்பட்டது? முழுமையான விளக்கம்...

Subbiahpatturajan இந்திய சமூக நீதி....! இந்தியாவில் இடஒதுக்கீடு..., என்பது   உயர்ஜாதி வர்க்கத்தின் பதுக்கீடா?..! இது  தான் சமூகநீதியா...??  ... இந்தியாவில் நடப்பில் உள்ள               இட ஒதுக்கீடு  தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு மட்டுமான இட ஒதுக்கீடாக இல்லை, என்பதோடு  அது இடங்களைப் பிறமொழி காரர்களால் பதுக்கீடு செய்கின்ற மோசடிமுறையாகவும் இருந்து வருகிறது.!  இந்திய ஒன்றிய அரசு பணிகளில் 22.5% பட்டியலினத்தாருக்கு, 70 ஆண்டுகளாக ஒதிக்கீடு இருந்தும்கூட முதல்நிலைப் பணிகளில் பட்டியலினத்தார் நான்கு விழுக்காட்டிற்கும் கீழாக இடம்பெற்றுள்ளனர்.   பதுக்கப்பட்டுள்ள 18.5 விழுக்காடு எங்கே போயிற்று ?  அதேபோல பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிற 27 விழுக்காடு அவர்களுக்கு இதுவரை வந்து சேரவில்லை.  இப்படி இட ஒதுக்கீடுகள் எல்லாம் இடப்பதுக்கீடுகளாகப் போய்விட்டன. இதற்கு ஒரே தீர்வு: உடனடியாக அனைத்துச் சாதி மக்களின் சாதிவாரியான குடிக் கணக்கெடுக்கப்பட்டு அனைத்துப் பணி வாய்ப்புகளும் கல்வி வாய்ப...

செல்போன் தொலைந்தால் எப்படி கண்டுபிடிக்கணும்...!!?

Subbiahpatturajan செல்போன் தொலைந்தால் எப்படி கண்டுபிடிக்கணும்...!!? செல்போன் தொலைந்து போனால் இருந்த இடத்திலேயே கண்டுபிடித்து விடலாம். அது மட்டுமில்லாமல் நம்முடைய தனிமனித தகவல்களை பிறருக்கு தெரியாமல் செய்து விடலாம் எப்படி? தனிமனித ரகசியத்தைப் பற்றி கவலை கொண்டால் உங்கள் மொபைலில் உள்ள Fileசை யாரேனும் திருட முடியும் என்று பயந்தாலோ.. இனி இந்த கவலை உங்களுக்கு வேண்டாம். ஆச்சரியமாக இருக்கிறதா உண்மைதான்... தொலைந்து போன செல்போனில் உள்ள தகவல்களை லாக் செய்ய முடியும் தவறவிட்ட திருடப்பட்ட செல்போனில் உங்கள் தகவல்களை அழிக்க முடியும். இந்த வசதிகளை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.! Find my device மூலம் இதை எளிதாகச் செய்ய முடியும். முதலில் உங்கள் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஒரு அப்ளிகேஷன் மூலமாக இதை சாத்தியப்படுத்தலாம் Find my device டவுன்லோட் செய்யுங்கள். பிறகு உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் கொண்டு log in செய்யுங்கள். உங்கள் ஈமெயில் பாஸ்வேர்டு கொடுத்து லாக் இன் செய்து கொள்ளுங்கள். அப்போது ஸ்கிரீன் இடதுபுறம் நான் தவறவிட்ட செல்போனின் மாடல் பேட்டரி அளவு அதற்குக் கீழே sound erase lock என்ற மூன்...

Seven years later today ...?ஏழு வருடங்கள் கழித்து இன்று பார்த்தால்...?

Subbiahpatturajan ஏழு வருடங்கள் கழித்து இன்று பார்த்தால்...? *இந்த நாட்டின் மிகப் பெரிய நகைச்சுவை...* *ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர், பல  கோடி ரூபாய்கள் ஊழல் நடந்துவிட்டதாகக்  கூறினார்.* இரண்டாமவர் இந்த விஷயத்தை *பொதுமக்களுக்கு விளக்குவதற்கு ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார்.* மூன்றாவதாக *ஒரு பெண், அவருடன் இணைந்து கொண்டார்...* பின்னர் நான்காவது *ஒரு ஆணும்  அவர்களுடன் அந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.* ஐந்தாவதாக *ஒரு மனிதர் இந்த ஊழலைப் பொதுமக்களுக்கு விளக்குவதற்காக* இன்னொரு இயக்கத்தை ஆரம்பித்தார். ஆறாவது மனிதன் *ஒருவர் அதை உயர் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றார்.* ஏழாவதாக *ஒரு மனிதர் இந்த அத்தனை பேர்களுடைய கடின உழைப்பு அனைத்தையும் (நாடகங்களையும்) தொகுத்துப் பொய் பிரச்சாரம் செய்து இந்த ஊழலுக்கு எதிராக வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டார்..* ஏழு வருடங்கள் கழித்து இன்று பார்த்தால்... *குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.* விடுவிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் *குற்றம் சொன்ன யாரும் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தும் ஒரே ஒரு துண்டு சீட்டை கூட ஆதாரமாக என்னிடம் தரவில்ல...

ஒரு பெண் குடிக்கும் குளிர்பானத்தில் மருந்தைக் கலந்து விடுகின்றனர்...உஷார்.

Subbiahpatturajan ஒரு பெண் குடிக்கும் குளிர்பானத்தில் இந்த மருந்தைக் கலந்து விடுகின்றனர்...உஷார். _பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய ஒரு புதிய யுக்தியை இப்பொழுது பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்._* *_பெண்களே தயவு செய்து ஜாக்கிரதையாய் இருங்கள்!_* *_சமீபத்தில் ஐந்து ஆண்களால் கூட்டிச் செல்லப்பட்ட ஒரு பெண், பஸ் ஸ்டாண்ட் அருகில் நினைவின்றி கண்டறியப்பட்டிருக்கிறார்._* *_போலீஸ் மற்றும் மருத்துவ பரிசோதனை அறிக்கை அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறுகிறது._* *_அந்தப் பெண்ணுக்கு அந்த மாலை வேளையில் தனக்கு என்ன நேர்ந்தது என்பதை நினைவுகூர முடியவில்லை!ஆனாலும் பரிசோதனை முடிவுகள் அவர் பலமுறை பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டுத்தப் பட்டிருக்கிறார் என்பதை உறுதி செய்தது!_* *_அவரது இரத்தத்தில் Rohypnol . என்ற மருந்து பொருள் கலந்திருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டது!_* *_இந்த Rohypnol என்ற மருந்துப் பொருள் தற்போது பலாத்காரத்திற்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது!_* *_இந்த Rohypnol , உண்மையில் தூக்கத்திற்கான  ஒரு சிறிய மாத்திரை. இது தற்பொழுது கயவர்களால் அவர்கள் பாலியல...

நீங்களும் நானும் பின்னே அவாளும்...

Subbiahpatturajan நீங்களும் நானும் பின்னே அவாளும் ... *நீங்களும் நானும்..* உணவகம் தொடங்கிய பின்னர் அவாள் உயர்தர சைவ உணவகமாகி போனார்கள். *நீங்களும் நானும்..* படிக்க தொடங்கிய பின்னர் அவாள் உயர்தரக் கல்வி என பேசினார்கள். *நீங்களும் நானும்..* அரசியல் பேச தொடங்கிய பின்னர் அவாள் விபச்சார ஊடகம் என்றார்கள். *நீங்களும் நானும்..* ஊடகம் தொடங்கிய போது மாமா ஊடகம் என்றார்கள். *நீங்களும் நானும்..* இசைக்க தொடங்கிய போது இசையே இறைவடிவம் என்ற அவாள் டப்பாங்குத்து எல்லாம் இசையா என்றார்கள்.  *நீங்களும் நானும்..* படம் இயக்க தொடங்கிய பின்னர் சினிமாவே கெட்டுபோச்சு என முடித்துக் கொண்டார்கள். *நீங்களும் நானும்..* இன்ஞ்சினியர் ஆன போது இன்ஞ்சினியர் எல்லாம் ஒரு படிப்பா என்றார்கள்.  *நீங்களும் நானும்..* மருத்துவம் படிக்க சென்ற போது இவர்கள் எல்லாம் மருத்துவம் படிச்சு என்ன ஆகபோகிறது என்றார்கள். இது எதுவுமே புரியாமல் *நீங்களும் நானும்* சாதி மதம் இனமென சண்டையிடும் போது இவனுகளுக்கு இதே வேலையா போச்சு எல்லாத்தையும் நாமளே மறுபடியும் வச்சிபோம் என மறுபடியு மனுசட்டம் தீட்டிக்கொண்டே இருக்கிறார்கள்..  *இதில் ...

இதை படிக்கும் எல்லோருக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கும்....

Subbiahpatturajan நாம் ஒரு சிறிய  நகை சேதமடைந்து விட்டால் அதை மாற்ற செல்லும்போது, இப்போதெல்லாம் அதை அப்படியே வாங்கி கொள்வதில்லை.  இதை படிக்கும் எல்லோருக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கும்.  நாம் ஒரு பவுன் எடை கொண்ட நகையை கொண்டு சென்றால் ''நாங்கள் இதை இப்படியே வாங்கி கொள்ளமாட்டோம். எங்களுக்கு சுத்த தங்கம் தான் வேண்டும். எனவே அதை உருக்கி சுத்த தங்கமாக மாற்றி அதன் பின்னரே எடை போட்டு அதற்கான விலையினை நிர்ணயம் செய்வோம்'' - என்று சொல்லி  நகையை வாங்கி உள்ளே கொண்டு சென்றுவிடுவார்கள்.  அதில் சேர்க்கப்பட்டிருந்த செம்பு, கல் எடை, அழுக்கு என்று ஒரு எடையை கழித்து எட்டு கிராம் கிட்டத்தட்ட ஏழு ஆறு கிராமிற்கு சுருக்கி இருப்பார்கள்.  நாம்  நம்மிடம் மதிப்பு  மிக்க பொருளாக  இத்தனை நாள் பாதுகாத்து வைத்திருந்த ஒரு பொருளை,  ''அட இதெல்லாம் ஒரு  பொருளா..'' என்ற கண்ணோட்டத்துடன் அவர்கள் பேச்சு இருக்கும்.  எதையோ எதிர்ப்பார்த்து பழைய நகையை மாற்ற சென்ற பாவப்பட்ட எளிய மனிதர்கள் முகம் சுருங்கி அமர்ந்திருப்பதை பார்க்கும்போதே மனதுக்கு கஷ்டமாக இருக்கும்.  ஒ...

இனிமேல் நமக்கு படிக்காமலே வேலை கிடைக்கும் இடம்...ஏது தெரியுமா...?!

Subbiahpatturajan இனிமேல் நமக்கு படிக்காமலே வேலை கிடைக்கும் இடம்...ஏது தெரியுமா...?! மக்களிடையே இருக்கும் சில பழக்கவழக்கள் மட்டுமே மூடத்தனம் அல்ல..  திராவிடம் என்பதும் திராவிட நாடு என்பதும் திராவிட மக்கள் என்பதும். திராவிட.. என எதை மொழிந்தாலும் அதை மொழிந்தவரும் மூடர். அதை சரியென ஓடுகிறவரும் மூடரே! ஏன் இதை இப்படி சொல்லுகிறேன் என்றால்.. அது எங்கும் இல்லாதது. அல்லது அது எங்கும் காணக்கிடைக்காதது மட்டுமல்லாமல்.. மக்களை கானலுக்குள் அழைத்துச் செல்லும் ஒரு மூடத்தனமுமாகும். வால் இழந்த நரி ஒன்று ஒடி வந்து, மற்ற நரிகளை பார்த்து.. நமக்கு வாலொரு தொல்லையாக இருக்கிறது. அதனால் அதை என்னைப்போல் வெட்டிக் கொள்ள வேண்டும்.‌ என சொல்வதைப் போன்று திராவிடர் என தங்களை அழைத்துக் கொள்வோர்கள்.. வாழும் மொழி தமிழோடு வளரும் கலைகள் இயல், இசைத் தமிழோடு வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழரிடம் பேசிக் கெடுத்தனர்.  தமிழர்கள் உலகத்திற்கே பல கலைச் செல்வங்களை தந்தவர்கள். இன்றைய கணித எண் வடிவமும் வரிசையும் உலகத்திற்கே கொடுத்தவர்கள் தமிழர்கள். இசைத்தமிழை படைத்து இந்தியாவின் பழமை இசையாக்கியவர் தமிழர்கள்.  திருக்கோயில்களை ...

What we need to change is not "you"மாற வேண்டியது நாங்கள் இல்ல ஓய் " நீங்க தான் "

Subbiahpatturajan மாற வேண்டியது நாங்கள் இல்ல ஓய் " நீங்க தான் " பிராமணர்களின் மைன்ட் வாய்ஸ்,  எதுக்கெடுத்தாலும் எதுக்கு ஓய் எங்கள திட்டுறேல்,  உங்களுக்கு சூடு, சொரனை, தன்மானம் இருந்தால் நீங்கள் ஒன்றாக திரண்டு அதிகாரத்தை கைப்பற்றுங்கள் ,  யார் மீது தவறு ? எங்களை நன்றாக உற்று பாருங்கள், நாங்கள் எங்கள் உடம்பில் 2000 ரூபாய் சட்டை அணிந்திருக்கோமா  ?  2500 ரூபாயில் ஜீன்ஸ் பேன்டோ, இல்ல 25 ஆயிரத்தில் பட்டு வேட்டி, சட்டையோ அணிகிறோமா ? இல்ல எங்க ஆத்துகாரிங்க 25 ஆயிரம், 50 ஆயிரத்தில் பட்டு புடவையை அணிந்திருக்கிறார்களா? ஆசபட்டு என்னைக்காவது வாரத்துக்கோ அல்லது மாசத்துக்கோ ஏன் வருஷத்துக்கோ என்னைக்காவது கிலோ 500 ரூபாய்க்கு ஆட்டுகறியோ, கிலோ 300 ரூபாய்க்கு மாட்டு கறியோ, கிலோ 200 ரூபாய்க்கு கோழி கறியோ, 50, 100 ரூபாய்க்கு மீனு வாங்கி சாப்பிடுவதை பார்த்திருக்கேளா ?  எங்கள் கழுத்திலோ எங்கள் குடும்ப பொம்மனாட்டிங்க கழுத்திலோ கிலோ கணக்கில் தங்கமோ, ஒட்டியானமோ , வளையலோ, நெக்லஸ் அணிவதை பார்த்திருக்கேளா ? நாங்களோ எங்கள் குடும்ப உறுப்பினர்களோ பொங்கல, தீபாவளி, புதுவருடம் அன்று  திய...

ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரியின் புலம்பல்...?!

Subbiahpatturajan ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரியின் புலம்பல்...?! அரசு பணியில் பல துறையில் பணியாற்றி உள்ளேன். சம்பளத்தை விட கிம்பளம் (லஞ்சம்) நிறையவே பெற்று சந்தோஷமாக இருந்தேன். ஆண்டவன் நம்மை நல்லா வச்சிருக்கான் என்று சந்தோஷமாக கோவிலுக்கு சென்று பூஜை புனஸ்காரம் செய்து வந்தேன். எனக்கு ஓரே மகன். நல்லா எம்.பி.ஏ. வரை படிக்க வச்சேன்.  ஒரு கிரவுன்ட் இடம் வாங்கி கார் பார்கிங், வீடு, கார், தோட்டம் என நாங்கள் சந்தோஷமாக இருந்தோம். நானும் ஓய்வு பெற்றேன்.  என் மகனுக்கு திருமணம் செய்து வைத்து, சென்னையில் ரூ.40,00,000-தில் பிளாட் வாங்கி குடியேறினேன். மருமகளும் கர்ப்பமாக இருந்தாள்.  7-ம் மாதம் சீமந்தம் வைக்க ஏற்பாடு செஞ்சிக்கிட்டு இருந்தேன்.  ஒரு போன் வந்து என்னை தூக்கி போட்டது. போனில், அவர் சொன்ன விசயம்.. "உங்கள் மகன் பைக் விபத்தில் அரசு மருத்துவமனையில் உள்ளார் வந்து பாருங்க..." என்று. விழுந்தடித்து சென்று பார்த்தேன்.  என் மகன் கோமா நிலைக்கு தள்ளப்பட்டான்.  என் மருமகளுக்கு ஆண் பிள்ளை பிறந்தது. ஆனால் என் மகன் இரண்டு மாதத்தில் உயிர் பிரிந்து விட்டான். என் மருமகள் அவர்கள் வீ...

பெண்களுக்கு நம் முன்னோர்கள் புடவை பாவடையை ஏன் பரிந்துரை செய்தனர்..?

Subbiahpatturajan பெண்களுக்கு நம் முன்னோர்கள் புடவை பாவடையை ஏன் பரிந்துரை செய்தனர்..? உடல் சூடு அதிகமாக இருப்பதே கருத்தரிக்காமைக்கான முதல் காரணம். பெண் உடலில் காரத்தன்மை குறைந்து, அமிலத்தன்மை அதிகமானால், ஆணிடமிருந்து பெற்ற உயிரணு, அந்த அமில உடலில் வாழ முடியாமல் போகிறது. அதாவது அதிகமான அமிலத்தன்மையால் கர்ப்பப்பையானது கொதிகலனாக மாறுகிறது. கொதிக்கிற தண்ணீரில் ஓர் உயிர் எப்படி வாழும்? உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளத்தான் அந்தக் காலத்தில் எண்ணெய் குளியல் பின்பற்றப்பட்டது.  இன்றோ... அதெல்லாம் பட்டிக்காட்டுத்தனம்! நாகரிக மோகத்தில் நாம் கைவிட்ட நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று. எண்ணெய் குளியல் என்றால் அதற்கென ஒரு முறை உண்டு.  1 குழிக்கரண்டி நல்லெண்ணெயில் 1 டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் புழுங்கலரிசி, 2 பல் பூண்டு சேர்த்துக் காய்ச்சி, வடிகட்டவும். அதைத் தலை, தொப்புள், அடி வயிறு, கால் கட்டை விரல் என உச்சி முதல் பாதம் வரை தடவி, அரை மணி நேரம் ஊறவும். பிறகு ஷாம்பு குளியல் எல்லாம் வேலைக்கு ஆகாது. பஞ்சகற்பம் (கடுக்காய் தோல், நெல்லி வற்றல், வேப்பம் விதை, வெள்ளை மிளகு, கஸ்தூரி மஞ்சள் ஆகிய ஐ...

நீங்கள் உடற்பயிற்சி அதிகமாக செய்பவரா...?

Subbiahpatturajan #cinartamilan #சினார்தமிழன் #advice #exercise நீங்கள் உடற்பயிற்சி அதிகமாக செய்பவரா...? #exercise #cinartamilan # சினார்தமிழன் #Advice அமைதியாக வாழ்க்கையை முழுமையாக அனுபவியுங்கள். அனுபவிக்க தெரிந்தவர்களுக்கு ஆயுள் அதிகம். இந்த பதிவை படிக்கும் போது உங்களின் உள்ளுணர்வு கேள்வி கேட்கலாம் யாரோ ஒருவர் சோம்பேறித்தனமாக இருக்க ஆலோசனைகள் கூறுகிறார் என்று உடற்பயிற்சி செய்யுங்கள் ஆனால் அளவோடு செய்யுங்கள் என்பதேயாகும்... 🤔🤔😱😱😱🤪🤪🤪 இப்போது கொஞ்சம் உண்மையான உதாரணங்கள்..!!!  நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள்...!!! ரசித்து ருசித்து சாப்பிடுங்கள். ஏனென்றால்....  1. டிரெட்மில்லை கண்டுபிடித்தவர் 54 வயதில் இறந்தார்  2. ஜிம்னாஸ்டிக்ஸ் கண்டுபிடிப்பாளர் 57 வயதில் இறந்தார்  3. உலக உடற்கட்டமைப்பு சாம்பியன் 41 வயதில் இறந்தார்  4. உலகின் சிறந்த கால்பந்து வீரர் மரடோனா தனது 60 வது வயதில் காலமானார் Indian Army Job vacancy  ஆனால் ஆனால்  5. KFC கண்டுபிடிப்பாளர் 94 வயதில் இறந்தார்  6. Nutella பிராண்ட் கண்டுபிடிப்பாளர் 88 வயதில் இறந்தார்  7...

ஏழைத்தாயின் மகன் சாதித்த சாதனைகள்... ஆச்சரியம்!!!

Subbiahpatturajan ஏழைத்தாயின் மகன்  சாதித்த சாதனைகள்... ஆச்சரியம்!!! மோடியின் கேடி தனங்கள் குடும்பத்தைப் பற்றி தேடி கண்டடைந்த சில சுவாரஸ்யமான தகவல்கள் 1.சோமாபாய் மோடி (75 வயது) ஓய்வு பெற்றமாநில சுகாதார துறை அதிகாரி - தற்போது குஜராத்தில் மாநில பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர். 2.அமிர்தபாய் மோடி (72 வயது) முன்பு ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்,தற்போது அகமதாபாத் மற்றும் காந்திநகரில் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபர். 3.பிரஹ்லாத் மோடி (64 வயது) ஒரு ரேஷன் கடை வைத்திருந்தவர,தற்போது இவர் வசம் ஹூண்டாய்,மாருதி மற்றும் ஹோண்டா ஃபோர் வீலர் ஷோ ரூம்கள் வதோதரா மற்றும் அகமதாபாத்தில் உள்ளன. 4.பங்கஜ் மோடி (58 வயது) முன்னதாக மாநில தகவல் துறையில் வேலை செய்தவர்.இன்று சோமா பாய் உடன் மாநில பணியாளர் தேர்வாணையத்திற்கு துணைத் தலைவராக உள்ளார் மேலே உள்ள நால்வரும் மோடியின் உடன் பிறந்த சகோதரர்கள். 5.போகிலால் மோடி (67 வயது) முன்னாள் மளிகைக் கடையின் உரிமையாளர்.இன்று அகமதாபாத்,சூரத் மற்றும் வதோதராவில் உள்ள ரிலையன்ஸ் மாலின் உரிமையாளர் 6.அரவிந்த் மோடி (64 வயது) முன்பு ஒரு காயலான் கடை உரிமையாளர்.இப்போது ரிய...

தமிழ் மொழி வழியில் இராணுவக் கல்வி.....

Subbiahpatturajan # சின ார ்தம ிழன ் #cinartamilan #militaryeducationintamil தமிழ் மொழி வழியில் இராணுவக்_கல்வி …..  “அவர் பல துறை நிபுணத்துவம் பெற்ற ஒப்பற்ற தலைவர். தமிழ் ஈழத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தால் போதும்… வளங்கள் இல்லாவிட்டாலும், தமிழ் ஈழத்தை இன்னொரு சிங்கப்பூராக உருமாற்றிக் காட்டுவார்…”, என்று.  #சினார்தமிழன் #cinartamilan #militaryeducationintamil அவர் யாரென்பது உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. போரியல் கலைகளில் மட்டுமல்ல, ஒரு நாட்டின் அத்தனை வளங்களைக் கட்டியெழுப்பவதிலும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு நிகர் யாருமில்லை.  தமிழ் மன்னர்கள் ராஜராஜ சோழனின் நிர்வாகத் திறனும், ராஜேந்திர சோழனுக்கு நிகரான படைநடத்தும் திறனும் ஒருங்கே அமையப்பெற்றவர் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு, வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் என்பார்கள் தமிழ் அறிஞர்களும், அவரை நேரில் பார்த்துப் பழகியவர்களும். -  ஆனாலும் இங்குள்ள சில மூடர்கள், பிரபாகரன் என்றதும், தங்களுக்கு அவரைப் பற்றி என்னவெல்லாம் பொய்யாக எடுத்து உரைக்கப்பட்டதோ, கற்பிக்கப்பட்டதோ அத்தனையையும் எழுதிக் கிழி்த்த...