முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Students லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய மக்களுக்கு உபயோகமுள்ள இந்திய அரசின் இணைய சேவை உங்களுக்காக

Subbiahpatturajan Useful Government Websites Useful 10 government websites India  Indian Government Portal: https://www.india.gov.in/ Ministry of Home Affairs: https://www.mha.gov.in/ Ministry of Finance: https://www.finmin.nic.in/ Ministry of Human Resource Development: https://www.mhrd.gov.in/ Ministry of External Affairs: https://www.mea.gov.in/ Ministry of Health and Family Welfare: https://www.mohfw.gov.in/ Ministry of Law and Justice: https://www.lawmin.nic.in/ Ministry of Defence: https://www.mod.gov.in/ Ministry of Agriculture and Farmers Welfare: https://www.agriculture.gov.in/ Ministry of Rural Development: https://www.rural.nic.in/

How many types of railway station in india?

Subbiahpatturajan இந்தியாவில் 4 வகையான ரயில் சந்திப்பு அமைப்புகள் உள்ளன. சில ரயில் நிலையங்கள் "சென்ட்ரல்" என்றும், சில நிலையங்கள் "ஜங்ஷன்" என்றும் ஏன் அழைக்கப்படுகிறது? இந்தியாவில் 4 வகையான ரயில் சந்திப்பு அமைப்புகள் உள்ளன. சென்ட்ரல் (Central) டெர்மினல் (Terminal) ஜங்ஷன் (Juncture) ஸ்டேஷன் (Station) ஒவ்வொன்றாக பார்ப்போம்  1.சென்ட்ரல் (Central) ஏன் சென்ட்ரல்? ஒரு முக்கியமான நகரத்தில் பல இரயில் நிலையங்கள் இருக்கும். அவற்றில் ஏதேனும் ஒன்று எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டே இருக்கும். அவ்வகை இரயில் நிலையங்களுக்கு "சென்ட்ரல்" என்று பெயரிடுவர். சென்னை சென்ட்ரல் மும்பை சென்ட்ரல் கான்பூர் சென்ட்ரல் மங்களூர் சென்ட்ரல் திருவனந்தபுரம் சென்ட்ரல் இவையெல்லாம் இந்தியாவில் உள்ள முக்கியமான சென்ட்ரல் ரயில்வே நிலையங்கள். டெர்மினல் டெர்மினல் என்றால் இரயில் வருவதும் போவதும் ஒரே வழியில்தான். இவ்வகை இரயில் நிலையங்களில் இரயில் பாதை முடிவுபெறும். பந்த்ரா ஹௌரா பௌவ்நகர் கொச்சின் துறைமுகம் சத்ரபதி சிவாஜி  ஜங்ஷன் இங்கு 3 இரயில்பாதைகள் இருக்கும். குறைந்தபட்சம் 2 வெளியேறும் பாதைகள் 1 ...

முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு நீங்கள் தகுதி சான்றிதழ் பெற்று விட்டீர்களா?

Subbiahpatturajan * நீங்க முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் கார்டு அப்ளை பண்ணி வாங்கியாச்சா? காப்பீட்டு திட்ட கார்டு வாங்க அருகில் இருக்கும் GH க்கு முதலில் போங்க.. அங்க காப்பீடு திட்ட கார்டு கேட்டு வாங்கணும் . ஒரு அப்ளிகேஷன் தருவாங்க. வாங்கி பூர்த்தி செயது  அதை VAO கிட்ட போய் கொடுத்து பரிந்துறை எழுதி வாங்கிக்கோங்க... (குடும்பத்துல இருக்குற எல்லோரோட ஆதார் நகல்  எடுத்து செல்லவும்.)  பின் VAO எழுதி சீல் போட்டு தரும் அப்ளிகேஷன் ஐ எடுத்து கொண்டு கலெக்டர் அலுவலகம் செல்லவும்.. அங்கே முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அறை என்று ஒன்று இருக்கும் அதை கேட்டு அங்கு செல்லுங்கள்... ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் கார்டு அப்ளை செய்து இலவசமாக கொடுத்து விடுவார்கள். செலவு ஏதும் கிடையாது. இந்த காப்பீட்டு திட்டத்தில் வருடத்திற்கு  ரூபாய்.5 லட்சம் வரை இலவச சிகிச்சைகள் எடுத்து கொள்ளலாம். தனியார் மருத்துவமனை சிகிச்சை    அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் சில அரசு தேர்வு செய்துள்ள தனியார் மருத்துவ மனைகளிலும் ( காப்பீடு திட்டம் அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனை ).CT மற்றும் MRI போ...

இந்திய விமானப் படைப்பிரிவு அக்னிபத் வீரர்களுக்கான ஆட்சேர்ப்பு முகாம் ஜனவரி 01/2023

Subbiahpatturajan இந்திய விமானப்படைப் பிரிவுகள் அக்னிபாத் திட்டத்தின் கீழ் 01/2023-க்கு அக்னி வீரர் வாயு AGNIVEERVAYU பிரிவில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் முழு விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறையை இதில்தெரிந்துகொள்ளுங்கள் இந்திய விமானப்படை Agniveer வேலைவாய்ப்பு விவரங்கள்: Job name: Agniveer விமானப்படை வீரர்கள் Age: 27 ஜீன் 2022 மற்றும் 27 டிசம்பர் 2005 ஆண்டுகளுக்கு இடையே பிறந்திருக்க வேண்டும். அதிகபட்சம் 21 வயது இருக்க வேண்டும். Salary: முதல் வருடம் மாதம் ரூ.30,000 முதல் தொடங்கும். நான்கு ஆண்டுகள் முடிவில் வட்டி இல்லாமல் ரூ.10.04 லட்சம் வரை சம்பளமாகக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களுக்கு அறிவிப்பைப் பார்க்கவும். Qualification : கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்துடன் இடைநிலை/10+2/சமமான தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியல் (மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரான...

Rishi Sunak Kamala Harris என்பவர்கள் இந்தியா பக்கமே எட்டி கூட பார்க்காத இவர்களா இந்திய மகன்கள்?

இந்திய மக்களாக தமிழர்களை ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன் ! இந்திய மகன்கள் என்கிற அளவீட்டை மாலன் போன்றவர்கள் எல்லா வெளிநாட்டு இந்திய வம்சா வளியினர்க்கும் பொருத்திப் பார்ப்பதில்லையே ஏன்..!? கமலாஹாரிஸ் பதவி ஏற்ற போது கொண்டாடிய அதே கூட்டம்  ரிஷிசுனக் தேர்வையும் கொண்டாடுகிறார்கள்  தமிழ்நாட்டில் RSS பிரதிநிதிகள்  மாலன் போன்ற வலதுசாரிகள் இனி இங்கிலாந்தை இந்திய மகன்கள் ஆளட்டும் என்கிறார்கள் .  மொரிஷியஸ், காங்கோ, மற்றும்  பல ஆப்ரிக்கா  நாடுகளில்  இந்திய வம்சாவளியை சார்ந்தவர்கள்  பிரதம அமைச்சர்களாக  உயர் பதவியில் இருந்திருக்கிறார்கள். அவர்களில் பலர் தமிழ் வம்சா வளியை சார்ந்தவர்கள்  ஆனால் அவர்கள் எல்லாம் சூத்திரர்கள் .. ஆகவே மாலன் போன்றவர்களின் பார்வையில் இந்திய மகன்களாக தமிழர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ! இந்திய மகனை திருமணம் செய்து குழந்தைகள் பெற்று அதே கணவனை இந்த தேசத்திற்க்காக தியாகம் செய்து தன் வாழ்நாளில் பெரும் பகுதியை இங்கே அர்ப்பணித்து வாழ்ந்தாலும் சோனியா_காந்தியை அந்நியர் என பத்திரிக்கையில் பக்கம் பக்கமாக கட்டுரை எழுதிய அதே மாலன்கள் கூட்டம் தான...

உலகில் மனிதனை முட்டாளாக்கி அடிமையாக வைத்திருக்கும் ஒரே மொழி..

Subbiahpatturajan உலகில் மனிதனை முட்டாளாக்கி அடிமையாக வைத்திருக்கும் மொழி  முதலிடத்தில் இருப்பது--ஹிந்தி மொழி! பொய்யான கட்டுக்கதைகளின் வழியே உருவாக்கப்பட்ட மொழி... உதாரணம்-- ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகம் முழுவதும் விவசாயத்தை கொண்டு சென்று  மண்ணையும் மக்களையும் பண்படுத்திய "பத்துக் கலை" இராவணனை  அரக்கன் என்று கற்பித்து கொடும்பாவி எறிக்க வைத்த மொழி... இராவணனின் சிறப்புகள்---   இராவணன் இயற்றிய நூல்கள் இந்திய மொழியான இந்தியில் தமிழ் சொற்கள் மிக மிக அதிகம் எந்த வார்த்தையானாலும் இவர்கள் வார்த்தையின் கடைசி வரியில் கட் செய்து விடுவார்கள்.உதாரணமாக... அனுபவம் என்று தமிழில் சொன்னால் இந்தியில் அனுபவ் சர்ச்சை -சர்ச்சா கதை-கதா சிரம்-சீர் மேகம்-மேகா இவைப் போன்ற நிறைய உண்டு தேவதை_தேவ்தா.... இராவணனால் இயற்றப்பட்ட நூல்கள் என அறியப்பட்டுள்ள நூல்கள் விபரம் 1. உடற்கூறு நூல் 2. மலை வாகடம் 3. மாதர் மருத்துவம் 4. இராவணன் – 12000 5. நாடி, எண்வகை பரிசோதனை நூல் 6. இராவணன் வைத்திய சிந்தாமணி 7. இராவணன் மருந்துகள் - 12000 8. இராவணன் நோய் நிதானம் - 72 000 9. இராவணன் – கியாழங்கள் – 7000 1...

நீதிமன்றங்களும் ஊடகமும் ஓயாது ஒப்பாரி வைத்து, உன்னை ஒதுக்கி வைக்கும்.ஓலமிட்டு அழச்செய்யும் உன்னை.

Subbiahpatturajan அன்பு மாணவனே இந்த உலகில்  ஆயிரம் பணிகள் உண்டு. ஆசிரியர் பணி வேண்டாம் இன்று.  அகிலத்தின் ஆதாரம் அது என்றும், ஆகாயம் போன்று அதிசயமானது என்றும், அன்னையாய் மதிப்பு மிக்கதென்றும், அனைவரும் வணங்கும் ஏற்றமானது என்றும், ஆயிரம் கதைகள் சொல்லுவர்.  அதை நம்பி ஏமாந்து விடாதே அதல பாதாளத்தில் விழுந்து விடாதே!  ஆதி பகவன் பிள்ளை சொன்னாலும் நம்பாதே!   ஆசிரியர் நான் சொல்கிறேன் வேண்டாம்.  ஆணவத்தின் அடையாளமாய் மாணவர்களும்  ஆணையிடும் அரக்கராய் அதிகார வர்க்கமும் ஆட்டுவிக்கும் பெற்றோர் கூட்டமும்  ஆசிரியரை கேலிப் பொருளாக்கும். படியாத பிள்ளைக்கு பாடம் எடு பண்பு இல்லாதவனிடம் பணிந்து போ அடிதடி செய்பவனை அரவணைத்துச் செல் ! எழுதத் தெரியாதவனை  எழுத்தாளர் என்று புகழ் !   ஆணவம் கொண்டவனிடம் அன்பு செலுத்து  இப்படித்தான் கல்வித் துறையும், கல்வி நிறுவனங்களும், கை விலங்கு போட்டு, உன்னை ஆசிரியனாய் அழகு பார்க்கும் . உன்னை பாதுகாக்கவும் உன் உரிமைகளை உறுதிப்படுத்தவும் உனது உன்னதங்களை போற்றவும் ஒருவரும் முன்வர மாட்டார்கள்.  தவறிச் செய்த தவறையும், திருந்...

Tamilnadu Indian Agniveer Army male female Latest Recruitment Rally 2022

Subbiahpatturajan Army Recruitment Rally 2022 Agniveer 1.ARO Tiruchirappalli Recruitment place :              Nagercoil Date :  21st August 2022-1st September 2022. District covered by ARO Trichy 1.Karur 2.Ariyalur 3.Thanjavur 4.Tirunelveli 5.Thiruvarur 6.Sivagangai 7.Perambalur 8.Pudukkottai 9.Kanyakumari 10.Virudhunagar 11.Nagappattinam 12.Tiruchirapplli 13.Ramanathapuram 14.Thoothukudi 15.Puducherry 16.Karaikkal (UT) 2.ARO Coimbatore  Recruitment Place : Salem Date : 20 September 2022-1st October 2022 Covered District -   Coimbatore, Dindugal, Dharmapuri, Erode, Madurai, Namakkal, Nilgris, Salem, Theni, Krishnagiri, Thirupur.  3.RO (HQ) Chennai Recruitment Place : Vellore Date - 15 November 2022 - 25 November 2022. Covered District:- Chennai, Thiruvallur, Kanchipuram, Vellore, Cuddalore, Viluppuram, Tiruvannamalai, Pondichery(UT).  4.RO (HQ) Bangalore Agniveer women Millitary Police Rally Recruitment place- Bangalore  ...

Applications are welcome from unmarried men and women ARMY,NAVY,AIRFORCE NEW JOB VACANCIES -2022

Subbiahpatturajan இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள அதிகாரி பணிகளுக்கான 400 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியான திருமணமாகாத ஆண் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன: தேர்வின் பெயர்: National defence academy and navel academy examination(II)-2022 Vacancy: 400 National defence academy: 370 (Army -208,Navy -42, Airforce -120) Naval academy: 30 Age: 2.7.2004-1.7.2007 க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும். கல்வித்தகுதி: National defence academy பணிக்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Navy, Air force பணிக்கு physics and mathematics ஐ ஒரு பாடமாக கொண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் UPSC யால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு மற்றும் SSB ஆள் நடத்தப்படும் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வில் mathematics and general ability test பாடப்பிரிவுகளில் இருந்து கொள்குறி வகையில் கேள்விகள் கேட்கப்படும் ஒவ்வொரு தவறான பதில்களுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும்: எழுத்துத்தேர்வு ...

இந்திய ராணுவத்தில் பெண்களுக்கான NURSING ASSISTANTS பணிக்கான விண்ணப்பங்கள் 2022

Subbiahpatturajan NURSING ASSISTANTS பெண்களுக்கான இராணுவ  நர்சிங் வேலை வாய்ப்பு தேர்வு எழுத 12வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது    www.joininindianarmy.nic.in வரும் மே 11 முதல் மே31 வரை பதிவு செய்யலாம்   இதற்கான வயது வரம்பு 17 முதல் 23 வயது வரை தேர்வு செய்ய படுவார்கள்  இந்தியாவில் நகர்ப்புற பகுதிகளில் உள்ள இராணுவ மருத்துவமனையில் மட்டுமே பணியில் அமர்த்தபடுவார்கள் மாதம் சம்பளம்  80000 முதல் 200000 வரை கிடைக்கும்  இராணுவ வீரர்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும் வழங்கப்படும்  கல்வி தகுதி 12வது தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்  Science group ( or) Maths grup  இயற்பியல் வேதியியல் உயிரியல் தாவரவியல் & விலங்கியல்  படித்து இருக்க வேண்டும்  ஆங்கிலத்தில் 50%வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் The minimum salary of a Military Nurse in India lies between  10,000 to 15,000 per month . The maximum salary of a Military Nurse in India that one can earn lies between 15,000 to 22,000.   தேர்வில் தேர்ச்சி பெற்றவர் 4 வருடம் BS...

இலங்கையின் வீழ்ச்சியும் இந்தியாவின் மோசமான பொருளாதார கொள்கையும்

Subbiahpatturajan இலங்கையின் நிலைமை  இந்தியாவுக்கு வராமல் தடுக்க நமது இந்திய நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்.  உண்மையைக் சொல்ல போனால் நமக்கு தேவையான அனைத்து பொருள்களையும் நம்ம பக்கத்தில் உள்ள நம்ம சொந்தக்காரர்,   மாமன்,மச்சான் கடைகளில்தான் வாங்க வேண்டும். பத்து ரூபாய் விலை கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை.  வெளி நாட்டுக்காரன் திங்கிறத நம்ம ஆளுங்க சாப்பிடட்டும்.  நம்ம வீட்டு எல்லா  நிகழ்ச்சியிலும் நம்ம சொந்தக்காரர்கள் தான் கலந்து கொள்வார்கள்.  அமேசான் கம்பெனிகாரனோ பிளிப்கார்டு கம்பேனிகாரனோ எந்த ஆன்லைன் சூப்பர் மார்க்கெட் கம்பெனிகாரனோ உங்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டார்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.  அரசு வேலை எல்லா மக்களுக்கும் கிடைக்காது.  கொடுக்கவும் முடியாது.  சுயமாக தொழில் செய்யும் சின்ன கடைகளிலும் தெருவில் கொண்டு வரும் சிறு வியாபாரிகளிடமும் பொருட்கள் வாங்க வேண்டும்.  அவர்கள் குடும்பங்கள் வாழ உதவி செய்ய வேண்டும்.   இலங்கையின் வீழ்ச்சிக்கு காரணம் சீனாவின் கம்பெனிகளே?!  சீனா பொரு...

இந்தி என்பது ஒரு மொழியின் தகுதி பெற்ற மொழியே அல்ல.

Subbiahpatturajan ஒரே நாடு ஒரே மொழி என்று கூப்பாடு போட்டு நம்மையும் இந்தி பேசும் மாநில மக்களாக மாற்றப்பார்க்கிறார்கள் முட்டாளின் மூளையிலே முன்னூறு பூ மலரும் என்பர்! அது குறைவு எனத் தோன்றுகிறது. மூவாயிரத்துக்கும் அதிகமான பூக்கள் வண்ண வண்ணமாய் மலரும் ஆம்! அதுவும் இந்த முட்டாள் எங்காவது அடித்துப்பிடித்து ஓர் அமைச்சன் ஆகிவிடின் முப்பதினாயிரம் பூக்களானாலும் வியக்க ஒன்றுமில்லை! ' இந்தி தெரியாதவர்கள் இந்தியாவை விட்டு போகலாம் "  அண்மையில் உ.பி.யை சேர்ந்த ஒரு மந்திரி நமக்கு அளிக்கும் விசா!  இந்தி என்பது ஒரு மொழியின் தகுதி பெற்ற மொழியே கிடையாது என்பதும் பல்வேறு வெளிநாட்டு உள்நாட்டு மொழிகளின் கலவையால் ஆன குப்பை என்பதும் இந்த குப்பைகளுக்கு யார்தான் எடுத்து சொல்வது? அந்த குப்பை எப்படி சேர்ந்தது என்பதை எப்படித்தான் இவர்களுக்கு புரிய வைப்பது தான் இந்த பதிவின் நோக்கம். டில்லியை சுல்தான்கள் கைப்பற்றி நிர்வாகம் செய்ய துவங்கிய போது அவர்கள் #துருக்கி, #அரபி, #பெர்ஷியா ஆகிய இனக்குழுக் களை சேர்ந்த சிப்பாய்களை இங்கே கொண்டு வந்து படை முகாம்களில் அடைத்தார்கள், இந்த சிப்பாய்கள் புதியதாய் தோன்றிய இஸ்லாம...

கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான்?

Subbiahpatturajan பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை நடிகர்களின் ரசிக குஞ்சுகளுக்கு... வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு! கல்லணை :- உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்குஇரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை, இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான்? மாமல்லபுரம் :- கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும்பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள்.  மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா? அங்கோர்வாட் கோயில் :- உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் க...

மிக மோசமான மனிதர்கள் நமது வாழ்க்கையில் நல்ல பாடங்களைத் கற்றுத்தருவார்கள்.

Subbiahpatturajan  நமது வாழ்க்கையில் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று யாரையும் குற்றம் சொல்ல முடியாது! நல்ல மனிதர்கள் நமது வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தருவார்கள்  கெட்ட மனிதர்கள் நமது வாழ்க்கையில் நல்ல அனுபவத்தை தருவார்கள்  மிக மோசமான மனிதர்கள் நமது வாழ்க்கையில் நல்ல பாடங்களைத் கற்றுத்தருவார்கள்.    மிக சிறந்த மனிதர்கள் நமது வாழ்க்கையில் நல்ல ஞாபகங்களைத் தருவார்கள்  நம்மிடம்எதிர்பார்த்ததை  நாம் கொடுக்காத போது.. எதிர்ப்பாக மாறுகிறது எதிர்பார்ப்பு! யாரை விமர்சித்தாலும் சற்று நாவடக்கம் கொள்.. கர்மம் காத்திருந்து கருவறுக்கும் என்பதை நினைவில் வைத்து கொள் ..!! எது வேண்டும் என்று ஓடி ஓடித் தேடினோமோ.. அது வேண்டவே வேண்டாம் என்று ஒதுங்கி வருவதோடு புரிந்து போகிறது.. வாழ்க்கையின் நிதர்சனம் ஒருவன் தனியாவே இருந்தா அதுக்கு பேரு சுயநலம் இல்ல.. யாரையும் காயப்படுத்தாம வாழனும்கிற பொதுநலமாவும் இருக்கலாம்! தடம்மாறி விழுந்த விதை முளைக்கும் போது.. தடுமாறி விழுந்த நாம் தடம்பதிக்க முடியாதா என்ன? தூசி தட்டி எழுந்து முன்னேறுவோம் நம்பிக்கையுடன்! அடுத்த நொடி மறைத்து வைத்திருக்கும் ஆச்ச...

தூய நம்பிக்கை எப்போதும் பரிபூரணமாக கிடைக்கும் இடம் இரண்டு ஏங்கே உங்களுக்கு தெரியுமா?!

Subbiahpatturajan ஒரு சின்ன கதை...படித்ததில் மனதை நெருடிய வரிகள் உங்கள் பார்வைக்கு ஓர் வார இறுதி விடுமுறைக்குபின் திங்கட்கிழமை  காலை வகுப்பினுள் நுழைகிறார் ஆசிரியை சுமதி. அவருக்கு ஒரு வழக்கம் இருந்தது. அது ... வகுப்பறைக்குள் நுழைந்ததுமே மாணவர்களைப்பார்த்து 'Love you all!' என்று சொல்வது. தான் சொல்வது பொய்யென்று அவருக்கே தெரியும். ஆம்! அந்த வகுப்பிலுள்ள ஒரேயொரு மாணவனை மட்டும் அவரால் நேசிக்கமுடியவில்லை.  ஒழுங்காய் உடுத்தாத, எதிலுமே ஒழுங்காய் இல்லாமல் சுட்டிக்காட்டுவதற்கு எந்தவொரு  சிறப்புத்தன்மையும் இல்லாத 'டெடி'என்கிற தியோடர்! அவனிடம் மட்டும் ஆசிரியை சுமதி நடந்துகொள்ளும் விதம் வித்தியாசமானது! எந்தவொரு தவறான விஷயத்திற்கும் அவனையே உதாரணம் காட்டினார். எந்த நல்ல விஷயத்திற்கும் அவனை நிராகரித்தார். அவ்வாண்டிற்கான காலாண்டு பரிட்ஷை வந்தது. முன்னேற்ற அறிக்கைகள் வகுப்பாசிரியர்களிடமிருந்து தலைமை ஆசிரியரின் கையெழுத்துக்கு அனுப்பப்பட்டன. ரிப்போர்ட்டுகளை பார்வையிட்டு கையொப்பமிட்டுக்கொண்டிருந்த தலைமை ஆசிரியர், ஆசிரியை சுமதிக்கு அழைப்பு விடுத்தார். அவர் வந்ததும், " முன்னேற்ற அறிக்க...

ஐயோ பாவம் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் குழந்தைகளை ஆண்டவனே வந்தாலும் காப்பாற்ற முடியாது

Subbiahpatturajan முன்பு கம்பளி விற்பதற்காக மட்டும் வந்த இந்திக் காரர்கள் தற்போது தமிழகத்தின்  எல்லா இடங்களிலும் பரவி நம்முடைய தமிழ்ப் பிள்ளைகளை பின்னுக்குத் தள்ளத் துவங்கி இருக்கின்றனர். ஒன்றும் அறியாத அப்பாவிகள் போல மெல்ல மெல்ல தமிழகத்திற்குள் நுழைந்த வடமாநிலத்தவர்கள் தற்போது அதிவிரைவாக தமிழகத்தை ஆக்கிரமித்து வருகிறார்கள். தற்போது தமிழகத்தில் எங்குபார்த்தாலும் வடமாநிலத்தவர்கள் தாம் பணிபுரிகின்றனர். வட நாட்டவர்களால் என்ன பாதகம்.    வடமாநிலத்தவர்களின் பெருக்கம் நமது பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு பெரும் பிரச்சினைகளை, வேலைவாய்ப்புக்கு போராடும் கடும் நிலைமையை உண்டாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.      வந்தேறிகளை வாழ வைக்கும் தமிழகம் வந்தேறிகளால் மட்டுமே ஆளப்படுகிறது. அவர்களிடம் கையேந்தி நிற்கின்ற நிலைக்கு நாம் ஆளாக்கப்படுவது இதுவரை நடந்த வரலாறு.          இன்று வடநாட்டார்கள் இங்கே எப்படிப் பெருகினார்கள்....??     தமிழனின் பிச்சைக்கார குணம் தான் காரணம். ஆம் நண்பர்களே.நம் தமிழர்களுக்கு நமது தொழிலாளர்களை விட குறைந்த பணம்,...

நம் ஒவ்வொருவருக்கும் இப்படிப்பட்ட ஒரு வங்கிக் கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை சரியாகப் பயன்படுத்துவதே இல்லை.!?

Subbiahpatturajan ஒரு சின்ன கற்பனை. விருப்பமுடன் படியுங்கள். தினம் ரூபாய் 86400/-. ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. பரிசு என்னவென்றால் ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400. ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.   இந்தப் பரிசுக்கு சில நிபந்தனைகள் உண்டு. அவை – 1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத பணம் ” உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டு விடும். 2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு கணக்கிற்கு மாற்ற முடியாது. 3) அதை செலவு செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு 4) ஒவ்வொரு நாளும் விடியும் போது உங்கள் வங்கிக்கணக்கில் அந்த நாளின் செலவிற்காக 86400 ரூபாய் வரவு வைக்கப்படும் 5) எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக் கொள்ளலாம். 6) வங்கி “ முடிந்தது கணக்கு ” என்று சொன்னால் அவ்வளவு தான்.வங்கிக் கணக்கு மூடப்படும், மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்பட மாட்டாது. இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களுக்குப் பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா? உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் மனதுக்குப் பிடித்தவர்களு...