Subbiahpatturajan தமிழ்நாடு செய்தி | ஜூலை 2026 ⚠️ SPECIAL REPORT ரேஷன் கடைகளில் அதிரடி மாற்றம்! உடனே உங்கள் ரேஷன் கார்டை செக் பண்ணுங்க தமிழ்நாடு ரேஷன் கார்டுதாரர்கள் அனைவரும் கவனிக்க வேண்டிய முக்கிய அப்டேட் 🌾 ரேஷன் ஒதுக்கீட்டில் மாற்றம் வர இருக்கா? இந்தியா முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை பெறும் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ல் திருத்தம் செய்ய மத்திய அரசு புதிய வரைவு மசோதா ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் — அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தின் கீழ் தானியம் வழங்கப்படும் முறையை மாற்றுவது. விவரம் தற்போதைய முறை புதிய வரைவு ஒதுக்கீடு குடும்பத்திற்கு 35 கிலோ (நிலையானது) உறுப்பினர் ஒன்றுக்கு 7 கிலோ அதிகபட்சம் 35 கிலோ 35 கிலோ (மாறாது) நிலை நடைமுறையில் இன்னும் இறுதியாகவில்லை 📅 பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் 2026 ஜூலை 13 -ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என உணவு மற்றும் பொது விநியோகத் துறை அறிவித்துள்ளது. இது இன்னும் வரைவு நிலையில்தான் உள்ளது. 📱 மொபைல் நம்பர் அப்டேட் செய்யலைன்ன...
We will create a better society by sharing good information.