முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கொஞ்சம் அரசியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

PAN Card New Rules 2026: இப்போ இந்த 5 விஷயம் தெரியாம இருந்தா பெரிய பிரச்சனை!

Subbiahpatturajan 🆕 PAN Card New Rules 2026 – புதிய மாற்றங்கள் முழு விளக்கம் 2026ஆம் ஆண்டில் இந்தியாவில் PAN Card (Permanent Account Number) தொடர்பான பல முக்கியமான புதிய விதிகள் அறிமுகமாகியுள்ளது. இந்த மாற்றங்கள் வரி (Tax), வங்கி, மற்றும் டிஜிட்டல் அடையாள பயன்பாட்டை மேலும் பாதுகாப்பாகவும் எளிமையாகவும் மாற்றுகிறது. இந்த கட்டுரையில் 2026 PAN Card புதிய விதிகள் என்னென்ன, யாருக்கு இது முக்கியம், எப்படி பின்பற்ற வேண்டும் என்பதனை விரிவாக பார்க்கலாம். 🔐 1. PAN – Aadhaar இணைப்பு கட்டாயம் 2026 முதல் முக்கியமான விதி: 👉 PAN Card மற்றும் Aadhaar இணைப்பு கட்டாயமாகியுள்ளது. முக்கிய தகவல்: இணைக்கவில்லை என்றால் PAN செயலிழக்கும் (Inactive) வரி தாக்கல் (IT Return) செய்ய முடியாது வங்கி பரிவர்த்தனைகளில் தடைகள் வரும் 💳 2. PAN இல்லாமல் பெரிய பரிவர்த்தனை முடியாது ₹50,000க்கும் மேல் பண பரிவர்த்தனைகளுக்கு PAN அவசியம்: வங்கி கணக்கு திறப்பு FD / Mutual Fund முதலீடு சொத்து வாங்குதல் 👉 PAN இல்லாமல் பெரிய நிதி செயல்பாடுகள் செய்வது முடியாது. 📲 3. e-PAN (Digital PAN) அதிக முக்கியம் இப்போது Physical PAN விட: e-P...

How to manage elephant aggression

சுப்பையாபட்டுராஜன் டொமெஸ்டிக் யானைகள் (வீட்டு யானைகள்) தங்கள் பாகன்களை அல்லது மனிதர்களை தாக்குவது மிகவும் அபூர்வமானது,  ஆனால் சில குறிப்பிட்ட காரணங்களால் இது குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான காரணங்களைப் பற்றி பார்க்கலாம்: 1. சுகாதார பிரச்சனைகள் யானைக்கு உடல்நலக்குறைவு, காயம் அல்லது நோய் இருந்தால், அதற்கான வலி அல்லது அதிருப்தி தாக்குதலாக வெளிப்படலாம். சில நேரங்களில், அவர்கள் தனிப்பட்ட மருத்துவ கவனிப்பு தேவைப்படுவது அடையாளமாக புரியாமல் போகலாம். 2. மஸ்த் (Musth) இனப்பெருக்க காலம் ஆண் யானைகளில் (பெரும்பாலும்) மஸ்த் எனப்படும் போது ஹார்மோன் அளவு அதிகரிப்பதால் அவர்கள் மிகவும் கோபம் மற்றும் தன்னடக்கம் இழக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிறது. இந்த நிலையில் யானை மற்றவர்கள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதைக் கடுமையாக எதிர்க்கலாம். 3. மனச்சோர்வு அல்லது மன உளைச்சல் யானைகள் உணர்ச்சிகளை உணரக்கூடிய சிறந்த விலங்குகள். தாழ்வு உணர்ச்சி, தனிமை அல்லது தங்களின் இயல்பான சூழலிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் அவை தாக்குதல்களுக்கு ஆளாகலாம். Watch on YouTube 4. தீவிர ...

Hidden Truths for Living Alone in 2024: Psychological Implications, Harmful Habits

Subbiahpatturajan Mobile addition Introduction :  Living alone can be a powerful and liberating experience that offers independence and personal growth.   However, it also comes with many important issues in our own lives that can have a profound impact on an individual's mental health and daily habits.   As we step into the year 2024, we are forced to delve deeper into these issues and how to understand emerging technological developments is critical. Section 1:  The Psychological Impact of Living Alone Increasing psychological effects of loneliness and isolation:  While living alone offers privacy and freedom to every human being, it can lead to feelings of loneliness and isolation.   So much attention is needed that it can lead to a feeling of disconnection from daily social interactions and the world. Changes in mental health:   Living alone has been linked to an increased risk of depression and anxiety.   A lack of s...

ஆற்றிலிருந்து எடுக்கும் மணலும், இயற்கையில் உருவாகும் மணலும் ஒரே விகிதத்தில் இருந்தால் மட்டுமே சமநிலையைப் பேண முடியும்.

Subbiahpatturajan ஆற்றுமணல் செய்யும் அதிசயங்கள்  ஆற்றின் மட்டத்தை சரியாக வைத்திருப்பது மணல்!  மணல் என்பது புவியியல் மாறுபாட்டின் ஒரு பகுதியாக பாறைகள் சிதைந்து உருவாகும் ஒரு கனிமம் என்பதை பலரும் அறிந்திருப்பார்கள். அது உருவாக இயற்கை ஏராளமான ஆண்டுகளை எடுத்துக் கொள்ளும். இன்று நாம் பயன்படுத்தும் ஆற்று மணல் உருவாவதை எக்காரணம் கொண்டும் விரைவாக்க முடியாது.  வடிகட்டுதல்:  நீரிலிருந்து அசுத்தங்கள் மற்றும் வண்டல்களை அகற்ற ஆற்று மணல் நீர் வடிகட்டுதல் அமைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இது பெரிய துகள்களை அகற்றுவதில் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும் மற்றும் நீர் சுத்திகரிப்பு முறைகளில் முன் வடிகட்டியாக பயன்படுத்தப்படலாம். சுற்றுச்சூழல் நன்மைகள்:  ஆற்றின் சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் ஆற்று மணல் முக்கிய பங்கு வகிக்கிறது. இது நீரின் இயற்கையான ஓட்டத்தை பராமரிக்கவும், ஆற்றங்கரைகளின் அரிப்பைத் தடுக்கவும், நீர்வாழ் உயிரினங்களுக்கு வாழ்விடத்தை வழங்கவும் உதவுகிறது. முடிவில், ஆற்று மணல் ஒரு பல்துறை மற்றும் மதிப்புமிக்க வளமாகும், இது பல பயன்பாடுகளையும் நன்மைகளைய...

இந்த ஊர்ல எல்லோரும் என்னை பிச்சைகாரனுக்கு பிறந்த பய அப்படின்னு சொல்றாங்க. இதுக்கு நீங்க என்ன சொல்றிங்க.?

Subbiahpatturajan ஒரு சின்ன கதை தான் படிங்க புரியும்... ஒரு ராஜா இருந்தார் அவருக்கு ஒரு மந்திரி. இவங்க ரெண்டு பேரும் ஒரு நாள் மாலை நேரம்  நடைபயிற்சி  போனாங்க.  ஒரு ஆத்தங்கரை ஒரமா போயிட்டு இருந்தாங்க. அப்போ அங்கே  ஒரு கொடியில வெள்ளரிக்காய் காய்ச்சு தொங்குவதை  பார்த்த ராஜா...  "மந்திரி அந்த வெள்ளரிக்காய பறிச்சுட்டு வா சாப்பிடலாம்"ன்னு சொன்னார். *மந்திரி பறிக்க போனார்.  அங்கே உக்கார்ந்து இருந்த ஓரு குருடன் சொன்னான்.  ஐயா அது வெள்ளரிக்காய் இல்ல. அது குமட்டி காய். அது தின்னா வாந்தி தான் வரும்.*  *ராஜா சொன்னார்.  யோவ் மந்திரி.!!  அத பறிச்சு சாப்பிடு. வாந்தி வருதான்னு  பாக்கலாம்.*  *வேற வழி இல்லாம மந்திரி சாப்பிட்டார். உடனே மந்திரிக்கு குமட்டிக்கிட்டு ஒரே வாந்தி.* *ராஜா கேட்டார்.  யோவ்.!! கபோதி..!! இதுக்கு என்ன தீர்வு.? ன்னு.* *அந்த குருடன் சொன்னான். அது  பக்கத்துல ஒரு கை மாதிரி பச்சை இலை இருக்கும். அத கையில கசக்கி மந்திரி வாயில விட்டா வாந்தி நிற்கும்ன்னு.* *ராஜாவும்  அப்படியே பண்ண...  மந்திரிக்கு வாந்தி நின்ன...

தயவுசெய்து நல்ல மனசுக்காரங்க இதைப் படிக்காதீங்க!?

Subbiahpatturajan ஆம் இது மத வெறி பிடித்த மனநோயாளிகளுக்கான பதிவு மட்டுமே!? 15லட்சம்  தரவில்லை ஆனாலும் பிடித்திருக்கிறது..!  10 கோடி வேலை வாய்ப்பு தரவில்லை...! ஆனாலும் பிடித்திருக்கிறது..! ருபாய் மதிப்பு கூடவில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..! பெட்ரோல் விலை குறைய வில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..! கருப்பு பணம் மீட்கப்படவில்லை...ஆனாலும் பிடித்திருக்கிறது..! பொருளாதாரம் வளரவில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..! பெண்களுக்கு பாதுகாப்பில்லை...ஆனாலும் பிடித்திருக்கிறது..! மதக்கலவரம் நடக்கிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..! வங்கிகள் திவாலாகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..! லாபத்தில் இயங்கும் பொதுத்துறை ஏலம் போகிறது.. ஆனாலும் பிடித்திருக்கிறது..! கார்பரேட்களுக்கு பல்லாயிரம் கோடிகள் தள்ளுபடி செய்யப்படுகிறது..ஆனாலும் பிடித்திருக்கிறது..! மாநில உரிமைகள் பறிபோகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..! கல்வி நிலையங்கள் தாக்கப்படுகின்றன..ஆனாலும் பிடித்திருக்கிறது..! ஜனநாயகம் நசுக்கப்படுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..! வன்முறை பேயாட்டம் ஆடுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..! நீதிபதிகள்..பந்த...

உங்கள் தெருவில் நிற்கும் வார்டு கவுன்சிலர் கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரரா?

Subbiahpatturajan ஒரு வேட்பாளர் வெற்றி பெற்று நகராட்சி உறுப்பினர் ஆனால் என்ன பணிகளெல்லாம் அவரால் செய்யமுடியும்?  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள்:  பொது சுகாதாரம் - துப்புரவு, கழிவுநீர் அகற்றல், கழிப்பறை வசதி, திடக்கழிவு மேலாண்மை  மக்கள் உடல்நலம் மற்றும் நோய்த்தடுப்பு  குடிநீர் வழங்கல்  தெரு விளக்கு வசதி மற்றும் கல்வி மேம்பாடு   கட்டிடங்கள் மற்றும் கட்டுவதை ஒழுங்குசெய்தல்  தொழிற்சாலைகள் மற்றும் தொழில்கள் ஏற்படுத்துவதை உரிமம் வழங்கி முறைப்படுத்துதல்  பிறப்பு/இறப்பு பதிவு  மயானங்களை ஏற்படுத்தி பராமரித்தல்.  சாலை வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் பராமரித்தல்  பூங்காக்கள் மற்றும் கட்டிடங்கள் பராமரிப்பு   மாநில, மத்திய அரசுகளின் திட்டங்களை செயல்படுத்துதல் இன்னும் பல.. இதற்கான வருவாய் ஆதாரங்கள் :   சொத்து வரி தொழில் வரி கேளிக்கை வரி விளம்பர வரி பயனீட்டாளர் கட்டணம் நிறுவனத்தின் மீதான வரி நுழைவு வரி வணிக வளாகங்கள் வாடகை பூங்காங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களின் வருவாய் அரசு மானியம் மாநில நிதி பகிர்வு மத்திய அரசின் ...

இந்தியாவின் உண்மையான தேசப் பிதா காந்திஜியா-நேதாஜியா?!

Subbiahpatturajan உண்மையான தேசப் பிதா காந்திஜியா-நேதாஜியா?! *1937-லேயே நேதாஜி அவர்களால் கிடைக்க வேண்டிய விடுதலையை -* *பத்து வருடம்1947-ல் காந்தியின்* *மூலமாகக் கிடைத்தது போல கொடுத்தார்கள் -*  *"குருதியைத் தாருங்கள், விடுதலை பெற்றுத் தருகிறேன்" என்று வீர முழக்கமிட்டு இளைஞர்களிடேயே விடுதலை வெறியை ஊட்டியவர் 'நேதாஜி' என்று தாகூரால் பட்டம் சூட்டப்பெற்ற சுபாஷ் சந்திரபோஸ் -* * ஜெய்ஹிந்த் ' என்ற வீர முழக்கத்தை இந்தியர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் ( இதை இவர் செண்பகராமன் பிள்ளை மூலம் பெற்றார் ) -* *உண்மையில் நாம் 1947-ல் பெற்றது சுதந்திரமே அல்ல -* *அது தனக்கு விசுவாசமாக இருந்த காந்தி, நேரு* *போன்றோருக்கு பிரிட்டிஷாரால் அதிகாரங்களை மட்டும் மாற்றிக் கொடுக்கப்பட்ட ஒரு நிகழ்வு -* காந்தி-நேதாஜி மோதல் *ஜெனரல் டயரைச் சுட்டுக்கொன்ற உத்தம்சிங்கிற்கு கன்டனம் தெரிவித்தவர் காந்தி -* *இந்தச் சம்பவம் தான் காந்தி --* *போஸ் மோதலுக்கு முக்கியக் காரணம் -* *1939-ல் காங்கிரஸ் தலைவராக போஸ் காந்தியின் எதிர்ப்பையும் மீறி தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது -* *போஸின் செல்வாக்கு அதிகரித்து வருவதைப் புர...

அன்று காட்டிக் கொடுத்த அந்த வடநாட்டு இளைஞன் இந்தியாவின் பிரதமர்...!!!

Subbiahpatturajan அன்று காட்டிக் கொடுத்த அந்த வடநாட்டு இளைஞன் இந்தியாவின் பிரதமர்... 1940களில் ஒரு வடமாநில இளைஞன் ஆங்கிலேய நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறான். சுதந்திரம் கேட்டுப் போராடினாயா "நீதிபதி கேட்கிறார்." இல்லை,... நான் போராட வில்லை என்னை விட்டுவிடுங்கள் என்று சொன்னவன் அத்தோடு நிற்கவில்லை, இவர்கள்தான் போராடினார்கள் என்று போராளிகளையும் காட்டிக்கொடுக்கிறார்! அதே காலகட்டத்தில் தெற்கே தமிழகத்தில் விடுதலைப் போரில் பங்கேற்ற ஒரு இளைஞனை காவல்துறை கைது செய்கிறது! சிறையில் வைத்து சித்ரவதை செய்கிறார்கள். எத்தனையோ கொடுமைகளுக்குப் பிறகும் அவனிடமிருந்து எதையும் பெற முடியவில்லை. போராளிகள் ஒருவரைக்கூட அவன் காட்டிக்கொடுக்கவில்லை! கோபத்தின் உச்சத்தில் அதிகாரி ஒருவன் அந்த இளைஞனின் மீசையை தன் கையிலிருந்த சிகெரெட்டால் சுட்டுக் கருக்குகிறான். அந்த இளைஞனின் நெஞ்சுறுதியை குலைக்க முடியவில்லை.  தண்டனை வாங்கிக் கொண்டு, விடுதலை கனல் நெஞ்சில் எறிய சிறை புகுகிறான் அந்த இளைஞன்! நாடு விடுதலை அடைகிறது...! 50 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தமண்ணில் தேர்தல் நடக்கிறது. அன்று காட்டிக் கொடுத்த அந்த வடநாட்டு இளைஞன...

Jai Bhim Ambedkar latest 2021 நான் இல்லாமல் போயிருந்தால் உன் உடையே கோவணம்தான் .?

Subbiahpatturajan Jai Bhim Ambedkar latest 2021 *நான் அம்பேத்கார் பேசுகிறேன்*.........| தனித்தொகுதியில் வென்றதற்கு பூஜை செய்ய சென்றவனே ...........| நான் போராடி பெற்றுத்தந்த வரலாற்றையே மறந்துபோனாய்..............| அரசு வேலை கிடைத்தவுடன்  *தீ மிதிக்கச்சென்றவனே*  நானில்லை என்றால் வேலை மட்டுமல்ல கல்வித்தகுதி கூட  உனக்கு கைநாட்டுதான்..............|  சேரியிலே பிறந்திருந்தும் ஆடையகம் வைத்திருப்பது  உனக்கு தெறியுமா....? நான் இல்லாமல் போயிருந்தால் உன் உடையே கோவணம்தான்  பணம் கொஞ்சம் வந்தவுடன பழசையெல்லாம் மறந்தவனே  நீ சேரித்தாண்டி நடப்பதற்கு  என் ஆயுளையே கரைத்தவன் நான்.........| படித்து பட்டம்வாங்கி சொத்தில் பங்குகேட்டு  வழக்கில் வென்றதற்கு  கடவுளுக்கு நன்றிசொல்லும் கண்ணான *பெண்ணிணமே... உனக்குத்தெரியுமா..........? கடவுளினூடாகத்தான்  *நீ அடுப்படிக்கும்* *அந்தப்புரத்தற்கும்*  மட்டுமே என அச்சடித்து சொல்லப்பட்டாய் .........| சொந்த வீடு கட்டியவுடன் பூஜையறை வைத்தவனே உனக்குத்தெரியுமா......? எல்லாக்கடவுளும் இருந்தபோதுதான்  நீ கேவலமா நடத்தப...

Seven years later today ...?ஏழு வருடங்கள் கழித்து இன்று பார்த்தால்...?

Subbiahpatturajan ஏழு வருடங்கள் கழித்து இன்று பார்த்தால்...? *இந்த நாட்டின் மிகப் பெரிய நகைச்சுவை...* *ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர், பல  கோடி ரூபாய்கள் ஊழல் நடந்துவிட்டதாகக்  கூறினார்.* இரண்டாமவர் இந்த விஷயத்தை *பொதுமக்களுக்கு விளக்குவதற்கு ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார்.* மூன்றாவதாக *ஒரு பெண், அவருடன் இணைந்து கொண்டார்...* பின்னர் நான்காவது *ஒரு ஆணும்  அவர்களுடன் அந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.* ஐந்தாவதாக *ஒரு மனிதர் இந்த ஊழலைப் பொதுமக்களுக்கு விளக்குவதற்காக* இன்னொரு இயக்கத்தை ஆரம்பித்தார். ஆறாவது மனிதன் *ஒருவர் அதை உயர் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றார்.* ஏழாவதாக *ஒரு மனிதர் இந்த அத்தனை பேர்களுடைய கடின உழைப்பு அனைத்தையும் (நாடகங்களையும்) தொகுத்துப் பொய் பிரச்சாரம் செய்து இந்த ஊழலுக்கு எதிராக வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டார்..* ஏழு வருடங்கள் கழித்து இன்று பார்த்தால்... *குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.* விடுவிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் *குற்றம் சொன்ன யாரும் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தும் ஒரே ஒரு துண்டு சீட்டை கூட ஆதாரமாக என்னிடம் தரவில்ல...

இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்தது யார்? மோடி...!?

Subbiahpatturajan இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்தது யார்? மோடி.!  வெறும் உப்பு மாவுக்கும்  பாமாயிலுக்கும் தான் குமரி மாவட்டத்தில் பெரும்பாலோர் கிறிஸ்தவர்களாக ஆனார்கள் என்று ஊரில் சங்கிமங்கி தலைப் பிரட்டைகள் துடித்து எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை.   ஆதிக்கத்திலிருந்து விடுதலை.!  -------------------------------------------------------- 1800 களில் (சாணார்) பெண்கள் நாடார். பரவர், ஈழவர், முக்குவர், புலையர்..உள் ளிட்ட "18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியமுடியாது. அப்படி அணி வது மாபெரும் குற்றம்" எனப்பட்டது.முழங்காலிற்கு கீழும் இடுப்பிற்கு மேலும் ஆடை (முண்டு) அணியக் கூடாது.! பொது வெளியில் முலைகளை திறந்து காட்டிக் கொண்டே தான் திரிய வேண்டும். திருவிதாங்கூர் மன்னன் நகர்வலம் வரும் போது பாதையெங்கும் வரிசையாக திறந்து காட்டிக் கொண்டே தான் நிற்க வேண்டும். குறிப்பாக நம்பூதிரி பெண்கள் முன்னால் அடுத்த சாதிப் பெண்கள் கொங்கைகளை ஆட்டிக் கொண்டு தான் நிற்க வேண்டும். (அவளுகளுக்கு அப்படி என்ன எரிச்சலோ) மீறி, மானம் மறைத்த முலைகள் அறுபட்டு வீழ்ந்தன. பொதுச் சந்தைகளில் அயினிப் பழம்...

மோடியும் மோசடியும்...

Subbiahpatturajan மோடியும் மோசடியும் கௌதம் அதானி ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற புதிதாக வெளியிடப்பட்ட இந்திய பணக்காரர்கள் பட்டியல் என்கிற ஆய்வு தெரிவிக்கிறது. முதலாவது இடத்தில் முகேஷ் அம்பானி இருக்கிறார். அதானியின் சகோதரரும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் பத்து இடத்திற்குள் முதல் முறையாக வந்திருக்கிறார். கௌதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு ரூபாய்.1.4 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது 5.05 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. கௌதம் அதானி தான் இந்தியாவின் முதன்முதலாக  ஒரு லட்சம் கோடி மதிப்புள்ள 5 கம்பெனிக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். கோவிஷீல்டு தயாரிப்பு கம்பெனியான சீரம் இன்ஸ்ட்டியூட்டின் சைரஸ் பூனாவாலாவின் சொத்து மதிப்பு ரூ.1.63 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இவரது சொத்து மதிப்பு 1 லட்சம் கோடிக்கு கீழே இருந்தது. கோவிஷீல்டு மூலம் சம்பாதித்த இந்த ஆண்டில் 74 சதவிகிதம் அவரது சொத்து மதிப்பு உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் ஆயிரம் கோடிக்கு மேல் நிகர சொத்து மதிப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 1007 ஆக உயர்ந்திருக்கிறது. கௌதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஒரு ஆ...

நான் வாத்துக் கூட்டத்தின் அங்கத்தினர் அல்ல.,

Subbiahpatturajan நான் வாத்துக் கூட்டத்தின் அங்கத்தினர்கள் அல்ல.,  "பிழைக்கத் தெரியாத ஆள், ஏமாளி, திசைமாறிச் சென்றவர், சம்பாதிக்கத் தெரியாதவர்" இந்தப் பட்டங்கள்தான் பலரும் எமக்கு இடும் பட்டங்களாக இருக்கின்றன. இதில் இன்னும் சிலர், ஆரம்பத்துல நீயா நானா கோபிநாத், ரங்கராஜ் பாண்டேகூட ஒரே நிறுவனத்துல வேலை செஞ்சவர் நீங்க. ஏன் அவர்களைப் போல ஆகலை? என்ற கேள்விகள் வேறு கேட்கிறார்கள். இந்தக் கேள்விக்கு என் பதில் கேள்வி... "என்னைக்காவது உங்ககிட்டயையோ, பொதுவெளியிலையோ நான், (நீயா நானா)கோபி போல, (சாணக்கியா)பாண்டே போல ஆக விரும்புகிறேன் அப்டின்னு சொல்லி இருக்கேனா? அப்டி ஆக விரும்பி முயற்சி செஞ்சு தோற்றுவிட்டேனா?  அப்டி ஒரு எண்ணம் என் கனவில்கூட வந்ததில்லையே. நான் ஏண்டா அவர்களைப் போல ஆகனும்?  அவர்கள் விரும்பிய இலக்கை அவர்கள் அடைந்தார்கள். அதை நோக்கி நான் செல்லவில்லை. நான் விரும்பி நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இலக்கை நோக்கி அவர்கள் வரவில்லை. அவ்வளவுதான். அது அவர்கள் பாதை. இது எமது இனத்தின் பாதை. எதற்கு ஒப்பிடுகிறீர்கள்? ஒப்பிட்டுப் பார்த்து ஜட்ஜ்மென்ட் செய்வது, பொதுப்புத்தி அடிமைத்தனத்தின்...

நாம் தமிழர் தம்பி, தங்கைகளுக்கு ஆதரவு தர வேண்டிய கட்டாயம் வருகிறது.

Subbiahpatturajan நாம் தமிழர் தம்பி, தங்கைகளுக்கு ஆதரவு தர வேண்டிய கட்டாயம் வருகிறது. சீமான் மீதும் நாம் தமிழர் கட்சி மீதும் சில முரண்கள் எல்லோருக்கும் இருக்கலாம். ஆனால் இவர்களை எதிர்த்து தொடர்ந்து அவதூறு பரப்புவர்களில் நூற்றுக்கு 99 பேர்  " இவிங்க அவ்வளவு நல்லவிங்க இல்லையே"  எனும் ரகமாகவே இருக்கின்றனர் என்பதற்காகவே சீமான் மற்றும் நாம் தமிழர் தம்பி, தங்கைகளுக்கு ஆதரவு தர வேண்டி வருகிறது. விலைவாசி உயர்வைக் கண்டித்து அடுத்த மாதம் போராடுவோம் என்று அறிவித்த தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி. ( இன்று வரை அந்த அடுத்த மாதம் வரவேயில்லை என்பது தனிக்கதை ). தமிழ்நாட்டு மக்கள் அவதிப்படும் எந்த பிரச்சனைக்கும் குரல் கொடுக்காத அழகிரி தலைமையிலான காங்கிரஸ் கமிட்டி ... குமரி மாவட்டத்தின் மலைகளை உடைத்து கேரளாவிற்கு எடுத்துச் சென்று அதானியின் விடியம் துறைமுகக் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தக் கூடாது என்று போராடும் சீமானுக்கும், நாம் தமிழருக்கும் எதிராகத் திடீரென எதிர்ப்பைத் தெரிவிக்கிறது.  அதாவது "மதவாத பாஜகவின் தொழில் அதிபர்" அதானி கட்டும் துறைமுகத்துக்கு "மதச்சா...

நீங்கள் இரண்டு இடங்களில் வாக்களிக்க முடியாது...?

Subbiahpatturajan நீங்கள் இரண்டு இடங்களில் வாக்களிக்க முடியாது...? மும்பை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டி.கே. ஸ்ரீவஸ்தவா. மிக முக்கியமானது ... இது தற்போதைய இந்திய அமைப்பு. சாதாரண மக்கள் ஏமாற்றப்படுகிறார்களா? நீங்களே பார்த்து முடிவு செய்யுங்கள் ... நமது அமைப்பின் முரண்பாடுகள் ... 1. நீங்கள் இரண்டு இடங்களில் வாக்களிக்க முடியாது. ஆனால், தலைவர் விரும்பினால், அவர் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இருந்து தேர்தலில் போட்டியிடலாம். 2. ஒரு சாதாரண மனிதன் சிறையில் இருந்தால் வாக்களிக்க முடியாது ... ஆனால் ஒரு அரசியல்வாதியோ அல்லது ஒரு தலைவரோ சிறையில் இருந்தாலும் தேர்தலில் போட்டியிடலாம். 3. ஒரு சாதாரண மனிதன் எப்போதாவது ஒரு சிறிய குற்றத்திற்காக கூட சிறைக்கு சென்றால் ... அவனுக்கு வாழ்நாள் முழுவதும் தடை விதிக்கப்படுகிறது ... அவருக்கு அரசு வேலை இல்லை. ஆனால்,....  கொலை அல்லது பாலியல் பலாத்காரம் செய்யும் தலைவன் எத்தனை முறை சிறையில் இருந்தாலும், அவர் தேர்தலில் போட்டியிடலாம், அவர் பிரதமராகலாம் அல்லது அவர் இந்திய ஜனாதிபதியாக கூட போட்டியிடலாம், அல்லது அவர் யாராக மாற விரும்புகிறாரோ. 4. வங்கியில் சு...