முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இயற்கை விவசாயம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழக தேர்தலில் வாக்களிக்கும் மக்களுக்கு ஒரு இந்திய இராணுவ வீரனின் வேண்டுகோள்...?!

Subbiahpatturajan *ஒரு இந்திய இராணுவ வீரனின் பார்வையில் நாம் தமிழர் கட்சி* என் பேர் முக்கியமில்லை. என் பதவி முக்கியமில்லை. நான் இந்திய ராணுவத்தில் பணியாற்றும் ஒரு தமிழன்.  எல்லையில நின்னு நாட்டை காக்கும்போது, மனசுக்குள்ள ஒரே பாரமாக இருக்கும் கேள்வி தான் இது தான் —  "நான் பாதுகாக்குற நாட்டுக்குள்ள என் மக்கள் பாதுகாப்பாக இருக்காங்களா? என் மண் வளமா இருக்கா? என் மொழி வாழுதா?"என் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனரா என்ற கேள்வியை எனக்குள்ளே நான் கேட்ட பொழுது ஒரு இரவு அல்ல பல இரவுகள் பல பகல்கள் தூக்கம் வராமல் ஒரே சிந்தனையாக இருந்தது அந்த கேள்விக்கு பதில் தேடும்போது தான் நான் நாம் தமிழர் கட்சியோட கொள்கையும், அண்ணன் சீமானோட பேச்சும் என் காதுல விழுந்தது. *எனக்கு புரிஞ்சது என்ன?* ராணுவத்துல எங்களுக்கு சொல்லிக் கொடுப்பாங்க — "முதல்ல உன் தாய்நாடு, அப்புறம் உன் தாய்மண், அப்புறம் உன் மக்கள்." நாம் தமிழர் சொல்றதும் அதே தான். ஆனா அதை தமிழனுக்கான அரசியலா மாத்திருக்காங்க. 1. மண், நீர், காற்று — இது தான் பாதுகாப்பு எல்லையில எதிரியோட சண்டை போடுறோம். ஆனா ஊருக்குள்ள விவசாயி தண்ணி இல்லாம சாகுற...

Best Home Remedy for Joint Pain in Tamil

Subbiahpatturajan தொட்டால் சிணுங்கி செடியின் மருத்துவ பயன்கள் – ஆரோக்கியத்திற்கு அருமையான மூலிகை Introduction (முன்னுரை): தொட்டால் சிணுங்கி (Mimosa pudica) என்பது தொட்டு விட்டால் சுருங்கும் தன்மை கொண்ட ஒரு அரிய மூலிகைச் செடி. பாரம்பரிய மருத்துவத்தில் இது பல நோய்களுக்குப் பயன்படுகிறது. இந்த கட்டுரையில், தொட்டால் சிணுங்கி செடியின் மருத்துவ பயன்கள், பயனர் அனுபவங்கள், பக்க விளைவுகள், மற்றும் எப்படி பயன்படுத்துவது என்பவற்றை விரிவாக காணலாம். தொட்டால் சிணுங்கி செடியின் மருத்துவ பயன்கள் (Mimosa Pudica Health Benefits in Tamil) 1. வயிற்று மற்றும் ஜீரண பிரச்சனைகள் (Digestive Health & Stomach Problems) வயிற்று வலி, வாயுத் தளர்ச்சி, மலச்சிக்கல் மற்றும் குடல் புண்களுக்கு தொட்டால் சிணுங்கி சிறந்த தீர்வாக செயல்படுகிறது. இதன் இலைகளை கஷாயமாக செய்து குடித்தால், குடல் நலம் மேம்படும். 2. நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மூலிகை (Diabetes Control Naturally) இரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. தினமும் சிறு அளவில் இதன் வேர் அல்லது இலைகள் பயன்படுத்தினால் நீரிழிவு குறையும். 3. முடக்குவா...

Antiseptic: Full Explanation

Subbiahpatturajan Antiseptic: Full Explanation Definition An antiseptic is a chemical substance used to prevent the growth and spread of microorganisms (bacteria, viruses, fungi, or other harmful microbes) on living tissues or skin. Unlike antibiotics, which work inside the body, antiseptics are applied externally and are often used to clean wounds, prepare skin for surgery, and reduce the risk of infections. How Do Antiseptics Work? Antiseptics work by disrupting the cell walls or internal functions of microorganisms, leading to their death or rendering them inactive. This action prevents infections by reducing microbial load on the skin or other surfaces. Types of Antiseptics 1. Based on Active Ingredients Alcohols Examples: Ethanol, Isopropanol. Action: Disrupts the proteins and lipid membranes of microorganisms. Use: Hand sanitizers, skin disinfection before injections. Limitation: Ineffective against spores; may cause dryness with prolonged use. Chlorhexidine ...

தேள் கொட்டினால் அவசரத்திற்கு இயற்கையான மருத்துவம்.

Subbiahpatturajan தேள் கொட்டிய பின்னர், மருத்துவ உதவியை விரைவாக பெறுவதற்கு முன் உடனடியாக செய்ய வேண்டிய இயற்கை மருத்துவ முறைகள் . மேற்கொள்வது பயனுள்ளதாக இருக்கலாம். இயற்கையான சில மருத்துவ முறைகள், முதற்கட்ட சிகிச்சையாக பயன்படுத்தலாம், ஆனால் அவை தற்காலிக நிவாரணத்திற்கானவை மட்டுமே. இயற்கையான முறைகள்: 1. மஞ்சள் மற்றும் தேன் கலவை: மஞ்சளில் சிறிது இயற்கை நோய்களை அடக்கும் தன்மை உள்ளது. ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை சிறிதளவு தேனுடன் கலந்து, கொட்டிய இடத்தில் தடவலாம். இது வீக்கத்தையும் வலியையும் குறைக்க உதவும். 2 . எலுமிச்சை சாறு: எலுமிச்சைச் சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம், தேள் விஷத்தைக் குறைக்க பயன்படலாம். கொட்டிய இடத்தில் சற்று எலுமிச்சைச் சாறு தடவலாம். இது நச்சுத்தன்மையை குறைக்கவும், வீக்கத்தை தடுக்கவும் உதவும். 3. துளசி இலையை அரைத்துப் பசை: துளசியில் வலி நிவாரண மற்றும் நச்சு நீக்கும் தன்மைகள் உள்ளன. சில துளசி இலைகளை அரைத்து, அதன் பசையை தேள் கொட்டிய இடத்தில் தடவலாம். இது வீக்கத்தை தடுத்து, வலியைக் குறைக்க உதவும். 4. பூண்டு (வெள்ளைப்பூண்டு): பூண்டில் உள்ள வைட்டமின்கள் நச்சுத்தன்மையை குறைக்க உதவும...

விவசாய நிலம் குடியிருப்பு பகுதியாக மாற்றம் செய்ய கிராமப் பஞ்சாயத்துக்கு அதிகாரமே கிடையாது.

Subbiahpatturajan DTCP அப்ரூவல் என்றால் என்ன? நிலத்தில் லே-அவுட் (Layout) போட்டு அதற்கு அங்கீகாரம் பெறுதல், விவசாய நிலத்தை குடியிருப்பு நிலமாகமாற்றுதல் (Conversion), அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுதல்போன்றவற்றை மேற்கொள்வதற்கு நகர ஊரமைப்புஇயக்கம் (Directorate of Town and Country Planning – DTCP) அனுமதி தேவைப்படும்.  இது சென்னை பெருநகர்வளர்ச்சிக் குழுமம் (CMDA) அங்கீகாரத் திலிருந்து வேறுபடுகிறது.  சி.எம்.டி.ஏ. (CMDA) உடைய அதிகார வரம்புஎன்பது சென்னை மற்றும் அதன்அருகாமையில் உள்ளபகுதிகள் வரை வரும். டீ.டி.சி.பி. உடைய அதிகார வரம்பு, மீதமுள்ள தமிழ்நாட்டின்அனைத்து பகுதிகள் வரை நீடிக்கிறது. எனவே டீ.டி.சி.பி.அப்ரூவ லுக்கு இங்கு முக்கியத்துவம் அதிகரிக்கிறது.அதிலும், லே-அவுட் நிலங்களுக்கு டீ.டி.சி.பி. அனுமதியே மிக மிக முக்கியமானது. அப்ரூவல் வாங்க வேண்டியபகுதி பத்து ஏக்கருக்கு குறைவாக இருந்தால், அந்த நிலம்எந்த மாவட்டத்தில் உள்ளதோ அந்த மாவட்டத்தின்டீ.டி.சி.பி. அலுவலகத்தின் அனுமதி தேவை.   இது தவிர,லே-அவுட் பகுதி பத்து ஏக்கருக்கு மேல் இருந்தால் சென்னையில் உள்ள டீ.டி.சி.பி. தலைமை அலுவலகத்...

சாப்பிட அமரும்போது, அந்த உணவை உற்பத்தி செய்த விவசாயிகளான எங்களை ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்

Subbiahpatturajan அரசாங்கத்துக்கும் விவசாயிகளுக்கும் அப்படி என்னதான் பிரச்சினைகள் என்று ஒரு நிமிடம்-ஒரே ஒரு நிமிடம் யோசித்திருப்பீர்களா? தயவு செய்து முழுவதும் படியுங்கள்... தாங்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருங்கள் வாக்களியுங்கள் தவறில்லை அது உங்கள் விருப்பம் ஆனால் மத்திய அரசாங்கம் கொண்டுவந்துள்ள வேளாண் சட்ட மசோதா பற்றி முழுமையாக  தெரியாமல் பதிவு செய்யாதீர்கள் டெல்லியில் நமக்காக போராடும் போராட்டகார்களை கொச்சைப்படுத்தாதீர்கள் போராடியவர்கள் பின்னால் காங்கிரஸ், திமுக கூட இருக்கலாம் தவறில்லை... ஆனால் போராடியவர்களின்  நோக்கத்தை பாருங்கள்... மீண்டும் சொல்கிறேன் நீங்கள் எந்த கட்சியிலும் இருங்கள், வாக்களியுங்கள் தவறில்லை... ஆனால் வேளாண் சட்ட மசோதாவை மட்டும் எக்காரணத்தைக் கொண்டும்   ஆதரிக்காதீர்கள்... அது முழுக்க முழுக்க விவசாயத்திற்கும்,  விவசாயிகளுக்கும்  எதிரானது... ஆறு சுற்று பேச்சுவார்த்தை நடந்தும் அரசாங்கத்துக்கும் விவசாயிகளுக்கும் அப்படி என்னதான் பிரச்சினைகள் என்று ஒரு நிமிடம்-ஒரே ஒரு நிமிடம் யோசித்திருப்பீர்களா? வேளாண் சட்டத்தை திரும்பப் பெறாதவரை எங்கள்...

12ம் வகுப்பு தேர்வு எழுதவிருந்த இரண்டு கிராமத்து பெண்களுக்கிடையிலான மிகவும் சுவாரஸ்யமான உரையாடல்

Subbiahpatturajan    12ம் வகுப்பு தேர்வு எழுதவிருந்த இரண்டு கிராமத்து பெண்களுக்கிடையிலான மிகவும் சுவாரஸ்யமான உரையாடல். *ஷ்யாம்லி-* சமேலி, நீ படிக்கவே இல்லையே  ஏன்?  *சமேலி-* நான் தேர்வில் தேர்ச்சி பெற விரும்பவில்லை, ஏன் படிக்க வேண்டும்?  *ஷ்யாம்லி-* எனக்கு அதிர்ச்சி!  நீ ஏன் தோல்வியடைய விரும்புகிறாய் ?  *சமேலி-* நான் தேர்ச்சி பெற்றால், நான் மேற்கொண்டு படித்துவிட்டு நகரத்தில் பணிபுரியும் ஒரு படித்த பையனை திருமணம் செய்துகொள்ள வேண்டும்.  *ஷ்யாம்லி-* அது நல்லது  தானே ?  அதில் என்ன தவறு?  *சமேலி-* இதில் என்ன சரி?   *கவனமாக கேளுங்கள்:*  # ஏன் ஒரு பெரிய மாசுபட்ட நகரத்தில் இருக்க வேண்டும்.  # கணவருக்கு ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்.  # அவரது ஊதியம் வெறும் ரூ.  18000/மாதம்.  # அவரது சம்பளத்தில் பாதி வீட்டு வாடகைக்கு செலவிடப்படுகிறது.  # அல்லது கடன் வாங்கி, சொந்தமாக வீடு வாங்கி, வயதாகும் வரை கடனை செலுத்திக்கொண்டே இருக்கவேண்டும் !  # நோய்வாய்ப்பட்டு மருத்துவர்கள், மருத்துவமனைகள் மற்றும் மர...

தென் தமிழக மாவட்டங்கள் 17 ஆண்டுகளுக்கு பிறகு அதிகமழையை சந்திக்க போகிறது.

Subbiahpatturajan தென் தமிழக மாவட்டங்கள் 17 ஆண்டுகளுக்கு பிறகு அதிக மழையை சந்திக்கும்  தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சி மன்னார்வளைகுடா தென் தமிழக கடல் பகுதி வழியாக குமரி கடல் நோக்கி நகரும். இந்த காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில்  அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.    தென் தமிழக மாவட்டங்களான தூத்துக்குடி நெல்லை தென்காசி கன்னியாகுமரி இராமநாதபுரம் விருதுநகர் மதுரை தேனி திண்டுக்கல் ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் சில இடங்களில் மிக கனமழையும் மாஞ்சோலை போன்ற மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கும் வாய்ப்புள்ளது மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களை பொறுத்தவரை கன்னியாகுமரி முதல் கோவை திருப்பூர் நீலகிரி வரை உள்ள மாவட்டங்களிலும் மாலை நேரத்தில் கனமழை பெய்யும். ஈரோடு சிவகங்கை புதுக்கோட்டை திருச்சி உள்ளிட்ட உள்மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும். இன்று தஞ்சை நாகை திருவாரூர் மயிலாடுதுறை அரியலூர் பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.  ப...

உண்மையான தேசப்பற்று உள்ள மாவீரர்களிடம் மட்டுமே இத்தகைய தெய்விக குணம் இருக்கும்

Subbiahpatturajan எங்கள் நாட்டிலிருந்து வெளியேறுங்கள் ...ரஷ்ய ராணுவத்திடம் ஆவேசத்தோடு பாயும் உக்ரைன் நாட்டு சிறுமி... சிறுமியின் ஆதங்கத்தை புரிந்து பதில் சொல்லாமல் பின்வாங்கி நிற்கும் ரஷ்ய ராணுவ வீரன்... ரெண்டு பேருக்குமே பிக் கிளாப் கொடுக்கணும்.. உண்மையான வீரர்களிடம் தான் தனி ஒரு பெண்  அல்ல, தனி ஒரு சிறுமி கூட துணிச்சலாக வாதிட, தங்கள் கருத்துகளை கோபத்துடன் வெளிப்படுத்த முடியும். இது முட்டாள்தனமான எதிர்ப்பாக இருந்தாலும் அதனை பொறுமையுடன் ஏற்று கொள்ளும் மனிதாபிமானம், அவர்களை பாதுகாப்பாக செல்ல அனுமதிக்கும் பக்குவம் உண்மையான தேசப்பற்று உள்ள மாவீரர்களிடம் மட்டுமே இத்தகைய தெய்விக குணம்  இருக்கும். அந்த வீரத்தை நாம் அரபு மண்ணில் பார்த்ததே இல்லை. அடிமை படுத்தி சீரழித்து விடும் மிருக குணமுடையோர் முன் எப்படி இப்படி எதிர்ப்பை தெரிவிக்க வாய்ப்பே இல்லை. சிறுமியிடம் கற்றுக் கொள்ள வேண்டியது  தேசப்பற்று என்றால் என்ன என்பதை...உலகில் எந்த நாட்டில் பிறந்தவன் ஆனாலும் தனக்கு சோறு போட்ட சொந்த தேசத்தின் மீது ஒரு பற்று இருக்கத்தான் செய்யும்....தேசத்திற்கு ஒரு பிரச்னை என்றால் ஜாதி மதம் மொழியை கடந...

MMMC( mass media mind control)... என்றால் என்ன...?

Subbiahpatturajan #cinartamilan #MMMC # NorthKorea #cinartamilan #whorunstheworld இந்த உலகத்தின் ஒரே சொர்க்கபூமி வடகொரியா தான்.... ஏனென்றால் அங்கு கார்ப்பரேட்டுக்கு அனுமதி இல்லை... கார்ப்பரேட்டால்... அங்கு ரஜினி போன்றவர்களை காண்பித்து சூப்பர் ஸ்டார் என மக்களை ஏமாற்றி சிகரெட் மதுவை பழக்கப்படுத்தி அவர்கள் தலையில் கட்ட முடியாது. மக்களை நோயாளியாக முடியாது. அமிதாப்பச்சன் போன்றவர்களை சூப்பர்ஸ்டார் என ஏமாத்தி கோக்கோ கோலா போன்ற நச்சுப் பொருள்களை மக்கள் தலையில் கட்ட முடியாது. அதன் மூலம் மக்களை நோயாளியாக முடியாது. சதா சர்வகாலமும் மீடியாவில் கிரிக்கெட் கிரிக்கெட் என போட்டு அதை வைத்து பூஸ்ட் விக்க முடியாது. அதன் மூலம் மக்களை நோயாளியாக்க முடியாது. கிரிக்கெட் என்ற பெயரில் மேய்ச்சல் நிலங்களை அழிக்க இயலாது. ஆடு மாடு மேய்ப்பவர்களை கிரிக்கெட் பக்கம் திருப்பி அந்நாட்டு இளைஞர்களை சீரழிக்க இயலாது. பொருளாதாரத்தையும் சீரழிக்க முடியாது. மீடியா மூலம் எந்த கெட்ட பழக்க வழக்கத்தையும் அந்த மக்களிடம் கார்ப்பரேட் திணிக்க முடியாது. அங்கே மீடியாவுக்கு கடும் கட்டுப்பாடு. அங்கு ஜனநாயகம் என்ற கார்ப்பரேடின் போலி அமைப்...

பனை மரத்தில் இருந்து பெறப்படும் பொருட்கள்

Subbiahpatturajan #சினார்தமிழன் பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. அவை, 1. 🌴ஆண் பனை 2. 🌴பெண் பனை 3. 🌴கூந்தப்பனை 4. 🌴தாளிப்பனை 5. 🌴குமுதிப்பனை 6.🌴சாற்றுப்பனை 7. 🌴ஈச்சம்பனை 8. 🌴ஈழப்பனை 9. 🌴சீமைப்பனை 10. 🌴ஆதம்பனை 11. 🌴திப்பிலிப்பனை 12. 🌴உடலற்பனை 13. 🌴கிச்சிலிப்பனை 14. 🌴குடைப்பனை 15. 🌴இளம்பனை 16. 🌴கூறைப்பனை 17. 🌴இடுக்குப்பனை 18. 🌴தாதம்பனை 19. 🌴காந்தம்பனை 20. 🌴பாக்குப்பனை 21. 🌴ஈரம்பனை 22. 🌴சீனப்பனை 23. 🌴குண்டுப்பனை 24. 🌴அலாம்பனை 25. 🌴கொண்டைப்பனை 26. 🌴ஏரிலைப்பனை 27. 🌴ஏசறுப்பனை 28. 🌴காட்டுப்பனை 29. 🌴கதலிப்பனை 30. 🌴வலியப்பனை 31. 🌴வாதப்பனை 32. 🌴அலகுப்பனை 33. 🌴நிலப்பனை 34. 🌴சனம்பனை பனையிலிருந்து பெறப்படும் பயன்கள் : பனை உணவு பொருட்கள் : 🌴நுங்கு 🌴பனம் பழம் 🌴பூரான் 🌴பனாட்டு 🌴பாணிப்பனாட்டு 🌴பனங்காய் 🌴பனங்கள்ளு 🌴பனஞ்சாராயம் 🌴வினாகிரி 🌴பதநீர் 🌴பனங்கருப்பட்டி 🌴பனைவெல்லம் 🌴சில்லுக் கருப்பட்டி 🌴பனங்கற்கண்டு 🌴பனஞ்சீனி 🌴பனங்கிழங்கு 🌴ஒடியல் 🌴ஒடியல் புட்டு 🌴ஒடியல் கூழ் 🌴 புழுக்கொடியல் 🌴முதிர்ந்த ஓலை 🌴 பனை குருத்து உணவுப்பொருள் அல்லாதவை : 🌴பனை ஓ...

இயற்கை விவசாயம் நம்மாழ்வாரின் அறிவியல்

வளரும் தலைமுறைக்கு நாம் சிறந்த உணவைத் தான் கொடுக்கிறோமா... நாம்...?

ஆப்பிள் இந்தியா வந்த வரலாறு தெரியுமா உங்களுக்கு...!!? Do you know the history of Apple India ... !!?

Subbiahpatturajan மெல்ல அழிந்த #இயற்கை உணவுகள்..!! ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா?.. இறைவன் சில விஷயங்களை மிக அழகாக செய்திருக்கின்றான்...  குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்த சூழலுக்கு ஏற்ப படைத்திருக்கின்றான்.. தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதனீர் அப்படியானது, அது உடலுக்கு குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிர்வரை உடலுக்கு ஏற்றது.. அரேபிய #பேரீட்சம்பழம் அந்த சூழலுக்கு ஏற்றது.. ஒட்டகங்கள் அங்கு தாக்குபிடிக்க படைக்கபட்டிருப்பது போல அங்குவாழும் மனிதருக்கானது அந்த கனி. #ஆப்பிள் உடலுக்கு சூடு கொடுக்கும் பழம், குளிர் பிரதேசத்தில் அது விளையும் குளிர்பிரதேச மக்களுக்கான பழம் அது.. மா பலா வாழை என தனக்கு சரியான பழத்தை இப்பூமி இங்கு விளைவித்தது.. இங்கு வெள்ளையன்  வரும்வரை எல்லாம் சரியாக இருந்தது... சூடான பூமியில் மேலும் சூடேற்றி உஷ்ண கோளாரை உருவாக்கும் பழமோ உணவோ இங்கு இல்லை. வெள்ளையன் மிளகை தேடித்தான் வந்தான்... வந்...

*உயிர் பிழைக்க ஒரே வழி*இயற்கைக்கு திருப்புவது மட்டுமே...!!?

Subbiahpatturajan *#நோய்கள்_உருவாகும்_இடங்கள்எது?? ------------------------------------------------------------------------ *நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது.* *இதோ* *1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்* *2 - டீ* *3 - காபி* *4 - வெள்ளை சர்க்கரை* *5 - வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு.* *6 - பாக்கெட் பால்.* *7 - பாக்கெட் தயிர்* *8 - பாட்டில் நெய்* *9 - சீமை மாட்டு பால்* *10 - சீமை மாட்டு பால் பொருட்கள்.* *11 - பொடி உப்பு* *12 - ஐயோடின் உப்பு* *13 - அனைத்து ரீபையின்டு ஆயில்* *14 - பிராய்லர் கோழி* *15 - பிராய்லர் கோழி முட்டை* *16 - பட்டை தீட்டிய அரிசி* *17 - குக்கர் சோறு* *18 - பில்டர் தண்ணீர்* *19 - கொதிக்க வைத்த தண்ணீர்* *20 - மினரல் வாட்டர்* *21 - RO தண்ணீர்* *22 - சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள்* *23 - Non Stick பாத்திரங்கள்* *24 - மைக்ரோ ஓவன் அடுப்பு* *25 - மின் அடுப்பு* *26 - சத்துபானம் என்னும் சாக்கடைகள்* *27 - சோப்பு* *28 - ஷாம்பு* *29 - பற்பசை* *30 - Foam படுக்கை மற்றும் இருக்கை* *31 - குளிர்பானங்கள்* *32 - ஜஸ் கீரீம்கள்* *33 - அனைத்து ...

*தாங்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருங்கள் ஆனால் இந்த விஷயத்தை மட்டும் மனதில் வையுங்கள்

Subbiahpatturajan *விவசாய குடும்பத்தில் பிறந்த என் உறவுகளே...!* தயவு செய்து முழுவதும் படியுங்கள்... *தாங்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருங்கள்...* *வாக்களியுங்கள்...* *தவறில்லை அது உங்கள் விருப்பம்..* ஆனால் *மத்திய அரசாங்கம் கொண்டுவந்துள்ள *வேளாண் சட்ட மசோதா பற்றி முழுமையாக  தெரியாமல் பதிவு செய்யாதீர்கள்....* *டெல்லியில் நமக்காக போராடும் போராட்டகார்களை கொச்சைப்படுத்தாதீர்கள்...* *போராடியவர்கள் பின்னால் காங்கிரஸ், திமுக கூட இருக்கலாம்...* *தவறில்லை...* *ஆனால் போராடியவர்களின்  நோக்கத்தை பாருங்கள்...* *மீண்டும் சொல்கிறேன் நீங்கள் எந்த கட்சியிலும் இருங்கள், வாக்களியுங்கள்...* *தவறில்லை...* *ஆனால் வேளாண் சட்ட மசோதாவை மட்டும் எக்காரணத்தைக் கொண்டும்   ஆதரிக்காதீர்கள்...* *அது முழுக்க முழுக்க விவசாயத்திற்கும்,  விவசாயிகளுக்கும்  எதிரானது...              *எட்டு சுற்று பேச்சுவார்த்தை* *நடந்தும்* *அரசாங்கத்துக்கும்* *விவசாயிகளுக்கும் அப்படி என்னதான் பிரச்சினைகள்?* *என்று ஒரு நிமிடம்-ஒ...

ஜாக்கிரதை. இனிக்கும் செய்தியல்ல! கசப்பான உண்மை

Subbiahpatturajan ஜாக்கிரதை..... இனிக்கும் செய்தியல்ல! கசப்பான உண்மை 'தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.  தேனீ... உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்துகொள்ளலாமா? முதலில்... ஆச்சரியம். தக்கனூண்டு சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர். தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய், பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும் தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும் காரணம். தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப், வாட்ஸ்அப் முறைகளை விடத் துல்லியமானது. யானை, ஆமைகளுக்கு ஞாபகசக்தி அதிகம் என்போம். ஆனால், அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி கொண்டவை தேனீக்கள்.  இதுபோல இன்னும் பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு உடம்பில் இருக்கின்றன.  ஆ...