முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களுக்கு நம் முன்னோர்கள் புடவை பாவடையை ஏன் பரிந்துரை செய்தனர்..?

Subbiahpatturajan பெண்களுக்கு நம் முன்னோர்கள் புடவை பாவடையை ஏன் பரிந்துரை செய்தனர்..? உடல் சூடு அதிகமாக இருப்பதே கருத்தரிக்காமைக்கான முதல் காரணம். பெண் உடலில் காரத்தன்மை குறைந்து, அமிலத்தன்மை அதிகமானால், ஆணிடமிருந்து பெற்ற உயிரணு, அந்த அமில உடலில் வாழ முடியாமல் போகிறது. அதாவது அதிகமான அமிலத்தன்மையால் கர்ப்பப்பையானது கொதிகலனாக மாறுகிறது. கொதிக்கிற தண்ணீரில் ஓர் உயிர் எப்படி வாழும்? உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளத்தான் அந்தக் காலத்தில் எண்ணெய் குளியல் பின்பற்றப்பட்டது.  இன்றோ... அதெல்லாம் பட்டிக்காட்டுத்தனம்! நாகரிக மோகத்தில் நாம் கைவிட்ட நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று. எண்ணெய் குளியல் என்றால் அதற்கென ஒரு முறை உண்டு.  1 குழிக்கரண்டி நல்லெண்ணெயில் 1 டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் புழுங்கலரிசி, 2 பல் பூண்டு சேர்த்துக் காய்ச்சி, வடிகட்டவும். அதைத் தலை, தொப்புள், அடி வயிறு, கால் கட்டை விரல் என உச்சி முதல் பாதம் வரை தடவி, அரை மணி நேரம் ஊறவும். பிறகு ஷாம்பு குளியல் எல்லாம் வேலைக்கு ஆகாது. பஞ்சகற்பம் (கடுக்காய் தோல், நெல்லி வற்றல், வேப்பம் விதை, வெள்ளை மிளகு, கஸ்தூரி மஞ்சள் ஆகிய ஐந்தும் சே

நம் மொபைல் போனில் சேமித்து வைக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!!

Subbiahpatturajan நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.... ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். 0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும். எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும். விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு: TN01 - சென்னை (மத்திய) TN02 - சென்னை (வடமேற்கு) TN03 - சென்னை (வட கிழக்கு) TN04 - சென்னை (கிழக்கு) TN05 - சென்னை (வடக்கு) TN06 - சென்னை (தென்கிழக்கு) TN09 - சென்னை (மேற்கு) TN10 - சென்னை (தென்மேற்கு) TN11 - தாம்பரம் TN11Z - சோழிங்கநல்லூர் TN16 - திண்டிவனம் TN18 - REDHILLS TN18Z - அம்பத்தூர் TN19 - செங்கல்பட்

நீங்கள் உடற்பயிற்சி அதிகமாக செய்பவரா...?

Subbiahpatturajan #cinartamilan #சினார்தமிழன் #advice #exercise நீங்கள் உடற்பயிற்சி அதிகமாக செய்பவரா...? #exercise #cinartamilan # சினார்தமிழன் #Advice அமைதியாக வாழ்க்கையை முழுமையாக அனுபவியுங்கள். அனுபவிக்க தெரிந்தவர்களுக்கு ஆயுள் அதிகம். இந்த பதிவை படிக்கும் போது உங்களின் உள்ளுணர்வு கேள்வி கேட்கலாம் யாரோ ஒருவர் சோம்பேறித்தனமாக இருக்க ஆலோசனைகள் கூறுகிறார் என்று உடற்பயிற்சி செய்யுங்கள் ஆனால் அளவோடு செய்யுங்கள் என்பதேயாகும்... 🤔🤔😱😱😱🤪🤪🤪 இப்போது கொஞ்சம் உண்மையான உதாரணங்கள்..!!!  நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள்...!!! ரசித்து ருசித்து சாப்பிடுங்கள். ஏனென்றால்....  1. டிரெட்மில்லை கண்டுபிடித்தவர் 54 வயதில் இறந்தார்  2. ஜிம்னாஸ்டிக்ஸ் கண்டுபிடிப்பாளர் 57 வயதில் இறந்தார்  3. உலக உடற்கட்டமைப்பு சாம்பியன் 41 வயதில் இறந்தார்  4. உலகின் சிறந்த கால்பந்து வீரர் மரடோனா தனது 60 வது வயதில் காலமானார் Indian Army Job vacancy  ஆனால் ஆனால்  5. KFC கண்டுபிடிப்பாளர் 94 வயதில் இறந்தார்  6. Nutella பிராண்ட் கண்டுபிடிப்பாளர் 88 வயதில் இறந்தார்  7. சிகரெட் தயாரிப்பாளர் வின்ஸ்டன் 102 வயதில்

" அந்த மச்சுவீட்டுக்காரி அலப்பு பிடிச்சவப்பா... கன்யாகுமரி ஸ்பெஷல்

Subbiahpatturajan #சினார்தமிழன் #kuttystory #kanyakumari #tamil ஓலைப்பெட்டி மிட்டாய்..  2000 ஆம் ஆண்டு துவங்குவதற்கு முன்பு வரை உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா, வள்ளியூர் முருகன் கோயில் கார்த்திகை மாத தெப்பத்திருவிழா, வடக்கன்குளம் முருகன் கோயில் சித்ராபவுர்ணமி திருவிழா பார்க்க சென்றால் திருவிழா சீசனுக்கு வரும் மிட்டாய் கடைகளில் இந்த பனையோலை பெட்டிகள் தொங்க விட பட்டிருக்கும்.. அப்பா திருவிழாவுக்கு சென்று ஓலைப்பெட்டியில் கட்டி வாங்கி வரும் மிட்டாய் பெட்டியை பார்த்து...  "அப்பா  பண்டம் வாங்கிட்டு வந்துருக்காவ " என மகிழ்வோடு  சொன்ன 90'S  ஹிட்ஸ்களுக்கு தெரியும் ஓலைப்பெட்டி மிட்டாய் பற்றி.... தேன்குழல் மிட்டாய் அல்லது ஏணிப்படி மிட்டாயை கருப்பு கலர் இரும்புச்சட்டியில் அதே இரும்பு சட்டி கலரில் இருக்கும் மாஸ்டர் அண்ணாச்சி விறகு அடுப்பு தீ மூட்டி துளையிட்ட செம்பில் மாவை ஊற்றி டிசைனாக சுடுவதை பார்க்கவே கூட்டம் கூடும்.. பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரின்னு சொல்லுலவாங்களே அதே மாதிரி...  சுடச்சுட இருக்கும் அந்த தேன்குழல் மிட்டாயை அந்த ஓலைப்பெட்டியி

*A good wife always forgives her husband when _she’s_ wrong*.

Subbiahpatturajan HAPPY HUSBANDS DAY *Today is World Happy Husband Day.* Let us keep *2 minutes silence* and read some quotes of great personalities.  *First quote* * After marriage, husband and wife become two sides of a coin, they just can’t face each other, but still they stay together*.                                    – *Al Gore*  * There’s a way of transferring funds that is even faster than electronic banking. It’s called marriage*.                              – *Michael Jordan*  * A good wife always forgives her husband when _she’s_ wrong*.                         – *Barack Obama*  * When you are in love, wonders happen. But once you get married, you wonder, what happened*.                                                 - *Steve Jobs*  And the best one is… * Marriage is a beautiful forest where Brave Lions are killed by Beautiful Deers*.                         - *Brad Pitt*  *World _Happy Husband_ Day !!* 💐😀🎉😇🎊😅 *Laughter Therapy* 😂😁😜 *While getting married, most

உங்கள் சகோதரிகளையும் மகள்களையும் கவனித்துக் கொள்ளுங்கள்....?,

Subbiahpatturajan #cinartamilan #சினார்தமிழன் #advice # #tamilarticales உங்கள் சகோதரிகளையும் மகள்களையும் கவனித்துக் கொள்ளுங்கள்....?,  பெண்கள் இந்த போஸ்டில் கவனம் செலுத்தவும்.  பெண் குழந்தைகளை பெற்றோர்கள் சிறப்பு கவனம் செலுத்தவும்.  உங்களுக்கு தெரியுமா?  உறுப்பு மாற்று சிகிச்சைக்கு 90% உடல் பாகங்கள் (உறுப்புகள்) எங்கிருந்து எப்படி வருகின்றன ?  40 லட்சம் முதல் 6 கோடி வரை வசதிக்கேற்றபடி கொடுத்து சிறுநீரகம் மாற்றப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்க வேண்டும்.  அதுவும் 16-25 வயதில் உள்ள வலுவான சிறுநீரகம்.  இப்போது இந்த உடல் பாகங்கள் எங்கிருந்து வருகின்றன என்று சிந்தியுங்கள் ...?   பிணவறைகளில் கிடக்கும் #சடலங்களிலிருந்தா?  அல்லது  #விபத்துகளில் #இறந்தவர்களிடமிருந்தா?  இன்னும் ஒரு இடம் இருக்கிறது.  அது மிக எளிதானதும் கூட,  இந்தியாவில் உள்ள நடுத்தர குடும்பத்தின் பெண்கள்!  இந்த பெண்கள் சிகரெட், குட்கா மற்றும் ஆல்கஹால் பயன்படுத்துவதில்லை.  அவர்களின் பற்கள், எலும்புகள், குடல்கள், தோல், இதயம், கல்லீரல், சிறுநீரகம், அனைத்தும் மாற்று உறுப்புகள்  மற்றும் நல்லவை வலுவானவை. மேலும் நல்ல விலை போகும்.  இ

வாகன விபத்தில் யாராவது உயிரிழந்தால் உதவித் தொகை பெற

Subbiahpatturajan வாகன விபத்தில் யாராவது உயிரிழந்தால் உதவித் தொகை பெற  *அனைவரின் கவனத்திற்க்கு* வாகன விபத்தில் பாதிக்கப் படுபவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து கீழ்கண்டவாறு நிவாரண உதவிகள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது 337 இ.த.ச (ரூ 25000) 338 இ.த.ச (ரூ 50000) 304(அ) இ.த.ச (100000) பொதுவாக விபத்தில் யாராவது உயிரிழந்தால் அவர் குடும்பத்தினரை காவல்துறையினர் தானாகவே அழைத்து நிவாரண உதவிகளை பெற்றுத்தர உதவி செய்கின்றனர் ஆனால்(போதிய விழிப்புணர்வு இல்லாததால்) விபத்தில் காயமோ கொடுங்காயமோ உயிர் இழப்போ ஏற்பட்டால் அரசு வழங்கும் நிவாரண உதவியை பெற்றுதருமாறு யாரும் உதவி ஆய்வாளருக்கு மனு அளிப்பதில்லை காவல்துறையினரும் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து இதற்காக மனுப் பெற முடிவதில்லை  எனவே 337,338,304(a)ipc வழக்குகள் போடப்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவர் அனைவருக்கும் இது பொருந்தும் இதை செய்வதற்க்கு அந்த வழக்கின் எப்.ஐ.ஆர் காயச்சான்று  பாதிக்கப்பட்ட நபரின் ஆதார்(அ) வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பாதிக்கப்பட்ட நபரின் வீட்டருகே வசிக்கக்கூடிய நபர்கள் யாராவது இருவருடைய அடையாள அட்டை self attested உடன் இவை அனைத

உங்களுக்கு தேவையான தமிழ்நாடு அரசு இணையதளங்கள்

Subbiahpatturajan 1. PAN Card Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை. link: https://dapalan.com/TQo8 2.Passport Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை. link: https://dapalan.com/TQxo 3. Passport Renewal செய்வது எப்படி? link: https://dapalan.com/TR4g 4.Driving Licence Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை. link: https://dapalan.com/TRQA 5.Smart  Ration Card Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை. link: https://dapalan.com/TRTL 6.OBC Certificate Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை. link: https://dapalan.com/TRY7 7.Community certificate Online-ல் Apply செய்து பெறுவது  எப்படி? Link: https://dapalan.com/TReM 8.Income Certificate Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை. link: https://dapalan.com/TRgQ 9.Nativity Certificate Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை. link: https://dapalan.com/TRia 10.First gradation Certificate Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை. link: https://dapalan.com/TRoA 13.Birth Certificate Online-ல் Download செய்வது எப்படி? link: https://dapalan.com/TS

ஏழைத்தாயின் மகன் சாதித்த சாதனைகள்... ஆச்சரியம்!!!

Subbiahpatturajan ஏழைத்தாயின் மகன்  சாதித்த சாதனைகள்... ஆச்சரியம்!!! மோடியின் கேடி தனங்கள் குடும்பத்தைப் பற்றி தேடி கண்டடைந்த சில சுவாரஸ்யமான தகவல்கள் 1.சோமாபாய் மோடி (75 வயது) ஓய்வு பெற்றமாநில சுகாதார துறை அதிகாரி - தற்போது குஜராத்தில் மாநில பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர். 2.அமிர்தபாய் மோடி (72 வயது) முன்பு ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்,தற்போது அகமதாபாத் மற்றும் காந்திநகரில் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபர். 3.பிரஹ்லாத் மோடி (64 வயது) ஒரு ரேஷன் கடை வைத்திருந்தவர,தற்போது இவர் வசம் ஹூண்டாய்,மாருதி மற்றும் ஹோண்டா ஃபோர் வீலர் ஷோ ரூம்கள் வதோதரா மற்றும் அகமதாபாத்தில் உள்ளன. 4.பங்கஜ் மோடி (58 வயது) முன்னதாக மாநில தகவல் துறையில் வேலை செய்தவர்.இன்று சோமா பாய் உடன் மாநில பணியாளர் தேர்வாணையத்திற்கு துணைத் தலைவராக உள்ளார் மேலே உள்ள நால்வரும் மோடியின் உடன் பிறந்த சகோதரர்கள். 5.போகிலால் மோடி (67 வயது) முன்னாள் மளிகைக் கடையின் உரிமையாளர்.இன்று அகமதாபாத்,சூரத் மற்றும் வதோதராவில் உள்ள ரிலையன்ஸ் மாலின் உரிமையாளர் 6.அரவிந்த் மோடி (64 வயது) முன்பு ஒரு காயலான் கடை உரிமையாளர்.இப்போது ரியல் எ

கோரோனாவிற்கு நாமும் நமக்கு கோரானாவும் கற்றுக் கொடுத்த பாடங்கள்...!!!

Subbiahpatturajan கோரோனாவிற்கு நாமும் நமக்கு கோரானாவும் கற்றுக் கொடுத்த பாடங்கள்...!!! எப்படி இருந்தாலும் என்னவாக இருந்தாலும், ஏதோ ஒரு வழியில் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருந்தது.  கிடைத்ததை சாப்பிட்டுக்கொண்டும், பிடித்த இடத்திற்கு போய்க் கொண்டும், தெரிந்தவர்களிடம் பேசிக்கொண்டும், சாதாரணமாகவே இருந்தாலும் வாழ்க்கையின் வண்ணம் அங்குமிங்குமாய் சிதறிக் கிடந்தது.  சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக இல்லை என்றாலும் சோகங்களே வந்து புரட்டிப் போட்டாலும் வாழ்க்கையின் அழகு வழி மாறிவிடவில்லை. உயிருக்கும் உணர்வுக்கும் ஒரு பங்கமும் வந்து விடவில்லை. கடினங்கள் ஆகவே இருந்தாலும், கண்ணீராக இருந்தாலும், ஆனந்தமாகவே இருந்தாலும், ஆர்ப்பாட்டம் ஆகவே இருந்தாலும், அவஸ்தையாக கூட இருந்தாலும்  பகிர்ந்து கொள்ளவும் பங்களிக்கவும் உறவுகளும் நேசங்களும் ஒட்டிக் கொண்டும் உறவாடிக் கொண்டும் இருந்தன. எல்லாம் தானாக அதுவாய் நகர்ந்திட, எங்கோ யாரோ ஏதோ ஒரு வைரஸ் பூமியில் உலாவுவதாக பேசிட, நமக்கென்ன என்று நாமும் இருந்திட, ஒரு நாள் நம் வீட்டிலும் அந்த இருமல் சத்தமும், உடற் சூடும் விபரீதமாக  மாறின. எவ்வாறு சுனாமி வந்து போன பிறகு தான் சுனாமி

இந்த உண்மையை நாம் புரிந்து கொண்டால் எந்த துன்பத்திற்கும் அவசியமே இல்லை...!

Subbiahpatturajan இந்த உண்மையை நாம் புரிந்து கொண்டால் எந்த துன்பத்திற்கும் அவசியமே இல்லை...! *''துயரினைக் களையுங்கள்...!"*     துயரற்ற மனிதன் என உலகில் எவரும் இல்லை. இந்தத் துயரம் என்பது ஒரு மனிதனுக்கு புற்று நோயை போன்றது... புற்று நோய் கிருமிகள் எப்படி உடலில் உள்ள மற்ற பாகங்களுக்கு விரைவாக பரவுகின்றதோ அதைப் போன்று, துயரென்பது ஒரு துயரம் மற்றொரு துயரினை ஆட்கொள்ளும் சக்தியைக் கொண்டது. 'தலை வலி போய் திருகு வலி வந்த கதையாக...' இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஏதோ ஒரு துயரம் இருக்கத்தான் செய்கிறது... ஒரு சிலர் துயரினை மட்டுமே நினைத்து வாழ்க்கையில் உள்ள இன்பங்களை இழந்து கொண்டு இருக்கிறார்கள். துயரங்களை கனமாக தாங்கிக்கொண்டு, நம்மை நாமே துன்பப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை... துன்பங்களை நம்முடைய மனத்திற்குள் புகுத்தி வைக்க, வைக்க அதன் அழுத்தம் பல மடங்கு மிகுதியாகி விடும். அதனால் தான் மனிதர்களுக்கு ஹாட்அட்டாக் போன்ற நோய்கள் மன அழுத்தம் காரணமாக வருகின்றன. இதனால் விளையும் துயரினால் மனச் சோர்வும், மனச்சோர்வினால் மேலும் துயரங்களும் ஏற்படலாம்..., எதற்கு, எது காரணம் என

பெரியார் இல்லையென்றால்...என்ன ஆகியிருக்கும்... என்பவர்களுக்கு...

Subbiahpatturajan   #பெரியார் #குலக்கல்வி #cinartamilan அன்று நமக்கு கல்வி மறுக்கப்பட்டது... பெரியார் படிக்க வைத்தார், அய்யகோ அவர் இல்லையென்றால்...என்னாகியிருக்கும் என்றொரு கூட்டம் கிளம்பிவிட்டது அன்றைய கல்வி முறை எப்படி இருந்தது, அட இந்தியாவில் அல்ல உலகிலே அன்று விஞ்ஞான கல்வி என எதுவுமில்லை இந்தியாவில் வெள்ளையன் காலம் வருவதற்கு முன்பு உலகில் என்ன கல்வி இருந்தது? குருகுல கல்வியும் இன்னும் சில வாழ்க்கை கல்வியும் இருந்தது இந்தியா மட்டுமல்ல உலகெல்லாம் அதுவே இருந்தது நாளந்தா எல்லாம் மிக பழமையானது, அதன் காலம் தொன்மையானது, அதிலும் பாருங்கள் எங்கிருந்தோ வந்த யுவான் சுவாங் கற்றானாம் ஆனால் இங்கிருப்பவர்களை பிராமணர் கற்க விடவில்லையாம், நம்பி கொள்ளுங்கள் வாழ்க்கைக்கு தேவையான கல்விகள் குரு ஒருவரிடமிருந்து கற்கபட்டது, அது விவசாயமோ, சிற்பமோ, நகை தொழிலோ, எதுவோ வாழ்கைக்கு தேவையானதை மட்டும் கற்றார்கள், கசடற கற்றார்கள். அரச‌ வர்கத்திற்கு மட்டும் சில சிறப்பு கல்விகள் தரபட்டன , அதுவும் பரம்பரை பரம்பரையாக வந்ததே தவிர புதிதாக ஏதுமல்ல‌ அதுவும் ராஜநீதி, போர்வியூகம், ஆட்சிமுறை, வரி வசூல் என்றே இருந்தது மற்றப

இந்தியாவின் டாப் 10 மருத்துவ நகரங்களில் ஒன்று வேலூர்...

Subbiahpatturajan #cinartamilan Cinartamilan #advice #Vellore வேலூரின் வரலாறு வேலூரில் வரலாறு  மற்றும் முக்கியத்துவம் தெரியாமல் வெயிலுக்கும் ஜெயிலுக்கும்  மட்டும் தான் வேலூர் என்றும் பொய்யான ஒரு கவிதையை பல வருடங்கள் சொல்லி கொண்டுஇருக்கின்றனர்  (7 அதிசயங்கள் கொண்ட ஊர்) வேலூர் மாவட்டத்திற்கு எதற்கு திட்டங்கள், வேலூருக்கு எதற்கு விமான நிலையம், வேலூருக்கு எதற்கு sipcot,வேலூருக்கு எதற்கு நகர கட்டமைப்பு,வேலூர் முக்கியமான ஊர் அல்ல என்று கேலி செய்யும் அரை வேகாடு அறிவு ஜெவிகளுக்கு இந்த பதிவு வேலூரின் பங்களிப்பை இருட்டுடடைப்பு செய்யும் ஊடங்கள் மற்றும் சினிமா துறைனர் வேலூரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் . சொர்க்கமே என்றாலும் எங்க வேலூரை போல வருமா?  இந்திய ராணுவத்திற்கு தமிழ் நாட்டில் இருந்து அதிக இராணுவ வீரர்கள் தருகின்ற எங்கள் வேலூரின் வீரம் மிக்க இராணுவப்பேட்டை என்கின்ற கமாவான்பேட்டை  அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து "சிப்பாய் புரட்சி "செய்த ஊர், இந்தியாவின் முதல் சுதிந்திர போர்  அறுபத்து நான்காவது நாயன்மார் என அழைக்கப்பட்ட "திருமுருக கிருபானந்த வாரியார் "பிறந்த ஊர் வேலூர்

உங்கள் வீட்டுப்பிள்ளைகளுக்கு நான் ஒரேவொரு அறிவுரைதான் வழங்குகிறேன்...!!!

Subbiahpatturajan # சினார்தமிழன் #cinartamilan #Advice #usefulinformation உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு நான் ஒரேவொரு அறிவுரைதான் வழங்குகிறேன்... #சினார்தமிழன் #cinartamilan # Advice # Useful information இந்தியா முழுவதும் பல ஐஐடியும், பல்வேறு மத்தியப் பல்கலைகழகங்களும் இயங்கி வருகின்றன. *அதில் பெரும்பாலும் வட இந்தியர்களோ, பிராமணர்களோதான் பயில்கின்றனர்.*  இதன் விளைவாக, *இந்தியாவின் உயர் பொறுப்புகளில் அவர்கள் எளிதாக நுழைந்துவிடுகின்றனர். பெல், நெய்வேலி பழுப்பு நிலக்கரி மற்றும் மின் உற்பத்தி நிலையம், கல்பாக்கம், கூடங்குளம், சேலம் இருப்பாலை என்று எல்லா மத்திய நிறுவனங்களிலும் அவர்கள்தான் உயர் பொறுப்பில் அமர்ந்துள்ளனர்.*   இந்த நிலையை மாற்ற வேண்டும். *பிராமணர்களும், வட இந்தியாவைச் சேர்ந்த உயர் வகுப்பினரும், நிதானமாகத் திட்டமிட்டு படித்து,* அவற்றுக்கான *நுழைவுத் தேர்வுகளை எழுதி, ஐஐடி, ஐஐஏஸி, மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள எல்லா இடங்களையும் கைப்பற்றுகின்றனர்.*  இந்த விடயத்தில் அவர்கள் அவசப்படுவதே இல்லை. 'முந்துகின்ற கல் அடிக் கல்லாக மாறும், பொறுத்திருந்த கல் கோபுரம் செல்லும்' என்ப

தமிழ் மொழி வழியில் இராணுவக் கல்வி.....

Subbiahpatturajan # சின ார ்தம ிழன ் #cinartamilan #militaryeducationintamil தமிழ் மொழி வழியில் இராணுவக்_கல்வி …..  “அவர் பல துறை நிபுணத்துவம் பெற்ற ஒப்பற்ற தலைவர். தமிழ் ஈழத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தால் போதும்… வளங்கள் இல்லாவிட்டாலும், தமிழ் ஈழத்தை இன்னொரு சிங்கப்பூராக உருமாற்றிக் காட்டுவார்…”, என்று.  #சினார்தமிழன் #cinartamilan #militaryeducationintamil அவர் யாரென்பது உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. போரியல் கலைகளில் மட்டுமல்ல, ஒரு நாட்டின் அத்தனை வளங்களைக் கட்டியெழுப்பவதிலும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு நிகர் யாருமில்லை.  தமிழ் மன்னர்கள் ராஜராஜ சோழனின் நிர்வாகத் திறனும், ராஜேந்திர சோழனுக்கு நிகரான படைநடத்தும் திறனும் ஒருங்கே அமையப்பெற்றவர் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு, வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் என்பார்கள் தமிழ் அறிஞர்களும், அவரை நேரில் பார்த்துப் பழகியவர்களும். -  ஆனாலும் இங்குள்ள சில மூடர்கள், பிரபாகரன் என்றதும், தங்களுக்கு அவரைப் பற்றி என்னவெல்லாம் பொய்யாக எடுத்து உரைக்கப்பட்டதோ, கற்பிக்கப்பட்டதோ அத்தனையையும் எழுதிக் கிழி்த்தார்கள்.  இப்போது அவ

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அவல நிலை...

Subbiahpatturajan #cinartamilan # போக்குவரத்துதுறை #சினார்தமிழன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அவல நிலை... கும்பகோணம் கோட்டம் காரைக்குடி மண்டலம் முதுகுளத்தூர் பனி மனையின் அவல நிலை...  இந்த TN /63 N 1612 பேருந்தை ஒரு டிரைவர் வழித்தடத்தில் பயணிகளை வைத்து எப்படி இயக்குவார் ஆக்சிலேட்டர் அடியில் நீல கம்பியை வைத்து வேகமாக செல்லாமல் இருப்பதற்கு பாருங்கள் ... கம்பி வைத்து பொருத்தி வைக்கப்பட்டுள்ளது அளவுக்கு அதிகமான பயணிகளை பேருந்தில் ஏற சொல்லி அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவு பேருந்தில் பயணிகள் பயணிக்கும் போது மெதுவாகச் சென்றால் டிரைவர் கட்டவண்டியா ஓட்டுகிறார் என்று கேலியும் கிண்டலுமாக பொதுமக்கள் திட்டுகின்றனர்  இதற்கு காரணம் டீசல் சேமிப்பு என்பதற்காக வேகமாக மிதித்து  செல்லும் ஆக்சிலேட்டர் அடியில் கம்பி பொருத்திவிட்டால் எப்படி வேகமாகச் செல்வது இது பொது மக்களுக்கு தெரியாது டீசல் டீசல் என்று டிரைவரை அலைக்கழிப்பு செய்யவும் மன உளைச்சலுடன் பணிபுரிய வைக்கவும் கிளை மேலாளர், AE , இவர்களே முழு காரணம்...  இன்றைய காலகட்டத்தில் கம்ப்யூட்டர் காலத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கலகம் சீர்கேடுக்கு காரணம்

மைனர் ஈவேராவின் துரோங்களில் இவை கொஞ்சம் தான்.

Subbiahpatturajan ஈ. வே . ராமசாமி நாயக்கர்  செய்த துரோகங்கள்  திராவிடம் என்னும் தீய சக்தியால் மைனர் ஈவேரா தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பல துரோகங்களை செய்துள்ளார். அவரை பற்றிய சில செய்திகள் கீழே. இவற்றை அறிந்த பின்பும் அவருக்கு பெரியார் என்னும் சொல் பொருந்துமா என்று பாருங்கள்..!   1. சிறு வயதிலேயே தவறான சகவாசங்கள் உடையவர். அடிக்கடி காவிரி கரையில் ஈவேரா தலைமையில், கூட்டமாக கும்மாளம் நடக்குமாம். நாகம்மை, ஈவேரா பெற்றோருக்கு தெரியாமல் வீட்டிலிருந்து உணவுகளை அனுப்பி வைப்பாராம்.  ஈவேரா வீட்டை விட்டு வெளியேறியபோது அவரது தந்தை முதலில் வெளியூர்களில் இருக்கும் பெரிய விபசார விடுதிகளில்தான் தன் மகனை தேட சொல்லி ஆள் விட்டாராம். ஈவேராவின் இந்த வாழ்க்கை அவரது கருத்து, எழுத்து, வாழ்க்கை அனைத்திலும் பிரதிபலித்தது. (பெரியார் வாழ்க்கை புத்தகம்)   2. ‘காதல்-கற்பு, எல்லாம் பொய். வாழ்க்கையில் இன்பமும் திருப்தியும்தான் முக்கியம். அதனால் ஆணோ/பெண்ணோ எத்தனை போரையும் மணக்கலாம், போதவில்லையேனில் அதற்க்கு மேலும் போகலாம்’ என்பன போன்ற கருத்துக்களை சொன்னவர். (குடியரசு இதழில் தலையங்கம்)  3. பாரத விடுதலையின் போது நீங்க