Subbiahpatturajan உங்கள் சொந்த இடத்தை பொது நடைபாதையாக யாரும் உபயோகித்தால்...? உங்களுக்கு சொந்தமான,உங்களது பட்டா இடத்தில் நீங்கள் உங்களை மீறி சிலர் செயல்பட விட்டது தவறு. நீங்கள் உங்கள் உரிமையை அதில் காட்டி இருக்க வேண்டும்.இருபுறமும் வழி யை சில நாட்கள் சங்கிலி கொண்டு அடைத்து அது தனிப்பட்ட வர் இடம் என்பதை அறிவித்து இருக்க வேண்டும். இப்போதும் ஒன்றும் காலம் கடந்து விடவில்லை. பஞ்சாயத்தை எதிர் மனுதாரராக போட்டு தங்கள் இடத்தை ஆக்கிரமித்து உள்ளார்கள் என வழக்கு பதியுங்கள். இருபுறமும் சுவர் எழுப்புங்கள். எவரும் தடுத்தால் தடையாணை பெறுங்கள். (தங்களுக்கு நல்ல முரட்டு வக்கீல் கிடைத்தால்) ஒரே நாளில் இரவோடு இரவாக பொக்லைன் வைத்து பெயர்த்து எடுத்து பல மைல் தூரம் கொண்டு போய் போட்டு விடுங்கள்.. முடிந்தால் விற்று விடுங்கள். Erace the trace .) பஞ்சாயத்தின் மேலும் சம்பந்தப்பட்ட வர்கள் மேலும் கேவியட் மனு ஒன்றை போடுங்கள். சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதி செலவாகும்.(வக்கீலுக்கு) இடத்தை கவனிக்காது போட்டதற்கான புத்தி கொள்முதல் கணக்கில் செலவெழுதி கொள்ள வேண்டியது தான். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி பட்டா என்...
We will create a better society by sharing good information.