முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

திருநெல்வேலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

PAN Card New Rules 2026: இப்போ இந்த 5 விஷயம் தெரியாம இருந்தா பெரிய பிரச்சனை!

Subbiahpatturajan 🆕 PAN Card New Rules 2026 – புதிய மாற்றங்கள் முழு விளக்கம் 2026ஆம் ஆண்டில் இந்தியாவில் PAN Card (Permanent Account Number) தொடர்பான பல முக்கியமான புதிய விதிகள் அறிமுகமாகியுள்ளது. இந்த மாற்றங்கள் வரி (Tax), வங்கி, மற்றும் டிஜிட்டல் அடையாள பயன்பாட்டை மேலும் பாதுகாப்பாகவும் எளிமையாகவும் மாற்றுகிறது. இந்த கட்டுரையில் 2026 PAN Card புதிய விதிகள் என்னென்ன, யாருக்கு இது முக்கியம், எப்படி பின்பற்ற வேண்டும் என்பதனை விரிவாக பார்க்கலாம். 🔐 1. PAN – Aadhaar இணைப்பு கட்டாயம் 2026 முதல் முக்கியமான விதி: 👉 PAN Card மற்றும் Aadhaar இணைப்பு கட்டாயமாகியுள்ளது. முக்கிய தகவல்: இணைக்கவில்லை என்றால் PAN செயலிழக்கும் (Inactive) வரி தாக்கல் (IT Return) செய்ய முடியாது வங்கி பரிவர்த்தனைகளில் தடைகள் வரும் 💳 2. PAN இல்லாமல் பெரிய பரிவர்த்தனை முடியாது ₹50,000க்கும் மேல் பண பரிவர்த்தனைகளுக்கு PAN அவசியம்: வங்கி கணக்கு திறப்பு FD / Mutual Fund முதலீடு சொத்து வாங்குதல் 👉 PAN இல்லாமல் பெரிய நிதி செயல்பாடுகள் செய்வது முடியாது. 📲 3. e-PAN (Digital PAN) அதிக முக்கியம் இப்போது Physical PAN விட: e-P...

How to report bribery in Tamil Nadu district-wise contact details

Subbiahpatturajan தமிழ்நாடு அனைத்து மாவட்ட இலஞ்ச ஒழிப்புத் துறை எண்கள் Chennai   The Superintendent of Police, 044-24959597 (Direct) Southern Range, 044-24615929/24615989 The Superintendent of Police, 044-24959597 (Direct) Vigilance and Anti-Corruption, 044-24615949/24954142 Post Box No.487, NCB 23, P.S.Kumarasamy Raja Salai,  YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now Chennai – 600 028. Tiruchirapalli   Trichy Vigilance office: 0431-2420166 (Off) The Deputy Superintendent of Police, 0431-2434303 (Res) Vigilance and Anti-Corruption, Cell:94450-48885 Race Course Road, Opp to Anna Stadium, Thiruchirappalli – 620 023. Puthukottai Pudukottai Vigilance office: 04322-222355 (Off) The Deputy Superintendent of Police, 04322-260160 (Res) Vigilance and Anti-Corruption, Cell:94450-48887 SF No.6089/8, Alankulam Housing Unit, (Near Collec...

தமிழ்நாட்டில் மறந்து போன உறவுமுறைகளும் மாறிப்போன கலாச்சாரமும்

Subbiahpatturajan தமிழ்நாட்டில் மறந்து போன உறவுமுறைகளும் மாறிப்போன கலாச்சாரமும் இன்றைய வேகமான வாழ்க்கை முறை மக்களின் உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மைதான்.  பிஸியான கால அட்டவணைகள் மற்றும் நேரம் மற்றும் ஆற்றல் தேவைகள், மற்றவர்களுடன் வலுவான உறவுகளை பராமரிக்க கடினமாக இருக்கலாம்.  உங்களுக்கு முக்கியமான நபர்களுக்காக நேரத்தை ஒதுக்குவதும், அவர்களுடன் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் தொடர்புகொள்வது முக்கியம்.  வேலை, தனிப்பட்ட பொறுப்புகள் மற்றும் உறவுகளுக்கு இடையே உள்ள சமநிலையை கவனத்தில் கொள்வதும், உங்களுக்காக வேலை செய்யும் உறவினர்களிடம் ஆரோக்கியமான சமநிலையைக் கண்டறிய முயற்சிப்பதும் முக்கியம். என்னத்த சொல்றது...!?  முன்பெல்லாம் ஒரு சொந்தகாரங்க வீட்டுக்குப் போனா... " தம்பி..! வா வா, கண்ணு.. பாத்து எவ்ளோ நாளாச்சு. அம்மா நல்லாருக்கா..? அப்பா நல்லாருக்கா..? என்ன சாமீ இப்டி எளச்சுட்டே?" "அங்க எல்லாம் நல்லா இருக்காங்க. நீங்க எல்லாரும் எல்லா நல்லாருக்கிங்களா..?" "எல்லா நல்லா இருக்கோம் சாமீ. கைய கழுவிட்டு வா. ரெண்டே ரெண்டு தோசை ஊத்தி தாரேன்.. "பாப்பா.. மாமாக்கு க...

Telephone number for all services related to Tamil Nadu Electricity Board

Subbiahpatturajan தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்பான அனைத்து சேவைகளுக்கான தொலைபேசி எண்கள்  உங்களது வீடுகளிலோ, கடைகளிலோ இருக்கும் மின் இணைப்பு சில சமயங்களில் கம்பத்தில் பீஸ் போய் விடும்...அல்லது மின் இணைப்பு விட்டு விட்டு கிடைக்கும்.... அல்லது மழை மற்றும் காற்றினால் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கும்.... அல்லது உங்கள் ஏரியாவே இருண்டு விடும். இது போன்ற தருணங்களில் நீங்கள் என்ன செய்வீர்கள்....? முன்பு நடந்தது  பெரும்பாலும் நமக்கு தெரிந்தது EB அலுவலகம் சென்று எழுதி வைத்து விட்டு வரவேண்டும். அவர்கள் சாவகாசமாக வந்து சரி செய்துவிட்டு செல்வார்கள்.... அல்லது லைன்மேன் தெரிந்தவராக இருந்தால் அவரிடம் அழைத்து சொல்லுவீர்கள். உடனே வேலையாகும்..... அதுவும் கிராமங்களில் உள்ள வீடுகள் எவ்வளவு அவசரம் என்றாலும், பொழுது இறங்கிய பிறகே வந்து வேலையை செய்து கொடுத்து விட்டு செல்வார்கள்... தேவையில்லாத அலைச்சல்  இப்பொழுது மின்சார வாரிய ஊழியர்களிடம் இப்படி எல்லாம் அலைய வேண்டியதில்லை. வேலையும் உடனே ஆகணும். அதுக்கு ஒரு நல்ல ஐடியா இருக்கு தெரிந்து கொள்ளுங்கள்.... தமிழ்நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் *9498...

திருநெல்வேலி மாவட்டத்தின் சுற்றுலாத் தளங்கள் சீரழிக்கப் படுகின்றன.

Subbiahpatturajan *பக்கத்து  மாநிலமான கேரளாவில் இதே சூழலில் உள்ள தளங்கள் எல்லாம் மென்மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் மேம்படுத்தப் படுகிறது.* ஆனால் இங்கே ?? * திருநெல்வேலி மாவட்டத்தின் சுற்றுலாத் தளங்கள் சீரழிக்கப் படுகிறது. * சிறு வயதில் பள்ளி மூலமாகவோ, குடும்பத்துடனோ  பிக்னிக்காக சென்று பார்த்து வந்த ஒரு நாள் முழுவதும் சுற்றி மகிழ்ந்த மணிமுத்தாறு அணை பூங்கா  *பராமரிப்பின்றி அழிக்கப்பட்டு விட்டது.* பாபநாசம் காரையாறு அணையில் படகு சவாரி செய்து "சின்ன சின்ன ஆசை" பாடி, நீராடி மகிழ்ந்த அனுபவத்தை திரும்ப பெற *தடைகள் விதிக்கப் பட்டுள்ளது.* * பாபநாசம் அகத்தியர் அருவியில் இலவசமாக வருடம் முமுவதும் குளித்து* மகிழும் வாய்ப்பை கொரானா பெயரில் தடை செய்து , *இப்பொழுது நபருக்கு 30 ரூபாய் + வாகனக் கட்டணம் செலுத்தியே ஆக வேண்டிய அநியாய சூழல்.* பாபநாசம் தலையணை நிலமை அதை விட மோசம். என்னை போன்ற பலர் நீச்சல் பயிற்சி செய்த பெரிய நீச்சல் குளம் போன்றும்,  ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் சிறிய அருவியில் நீராடி மகிழும் வாய்ப்பைத் தந்த நீண்ட கரைப் பகுதியை கொண்ட தலையணையும் *மூடப்பட்டு விட்ட...

தினமும் மாலை ஆகிவிட்டால் பாட்டிலை தொடாமல் இருக்க முடியாது

Subbiahpatturajan தமிழர்கள்  உடல் உழைப்பை விரும்புவதில்லை....!!! ஏன்...? வடநாட்டு தொழிலாளர் தமிழ்நாட்டில் பெருக காரணம் என்ன? - நேர்மையான  அலசல் ! கொரனா வந்து 3 மாதங்களாகிவிட்டது...... அந்த நோய் பற்றிய அன்றாடச் செய்திகள் அனைத்தும்....... பழைய செய்திகளாகிவிட்டது.. மக்களுக்கும் பழகிவிட்டது......இந்தியாவில் டிசம்பருக்குள் பெரியளவில் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று செய்திகள்......முதலில் நம்மை பற்றிய சுயபரிசோதனையில் இருந்து தொடங்குவோம்... கடந்த 5-10 ஆண்டுகளாக தமிழகத்தில் மிக சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது... இதை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் அனுபவித்திருப்போம்...ஒரு பக்கம் வேலை இல்லை என்று திண்டாட்டம்.. இன்னொரு பக்கம் வேலைக்கு சரியான ஆள் கிடைக்கவில்லை என்று திண்டாட்டம்...  எந்த படிப்பு படித்தவனுக்கும் நல்ல வேலை கிடைக்கவில்லை என்ற புலம்பல்.. எந்த தொழில் நடத்தவும் சரியான ஊழியர்கள் கிடைக்கவில்லை என்ற விசும்பல்... பல தொழில் நிறுவனங்கள் சிறிய மற்றும் பெரிய முதலீடுகளில் தொடங்கப்பட்ட வேகத்தில் மூடப்படுகின்றன... எங்கு பார்த்தாலும் "எந்த பிசினசும் சரியில்லைங்க" என்ற பேச்சுகள்... இதற்...

கணவன் ஏழு வருஷம் காணாமல் போனால் அவரை செத்தவராகக் கருதலாமா..?

Subbiahpatturajan கணவன் ஏழு வருஷம் காணாமல் போனால் அவரை செத்தவராகக் கருதலாமா..? *கணவன் உயிரோடு இருக்கும் போது!* கணவர் உயிரோடு இருக்கும்போது விதவை பென்ஷன் வாங்கியதோடு அதற்கு நியாயம் கேட்ட பெண்! தலைசிறந்த இயக்குனரும்,  ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ஞான  ராஜசேகரன்  தனக்கு நேர்ந்த அனுபவங்களைப் புத்தகமாக எழுதி வருகிறார்.. அதில் இருந்து சில பகுதிகளை முக நூலிலும் தந்து வருகிறார். சமீபத்திய பதிவு இது... அணுகுமுறை வித்தியாசம் தமிழ்நாட்டு மக்கள் அரசாங்கத்தை அணுகுவதற்கும் கேரள மக்கள் அரசாங்கத்தை அணுகுவதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. கேரளாவில் பாமர மக்களுக்கு இருக்கின்ற பொது அறிவு நம்மை வியப்பில் ஆழ்த்தி விடும்.  நான் 1985 இல் பாலா சப் கலெக்டராக இருந்தபோது ஒருநாள் ஒருவர் என்னை அவசரமாகப் பார்க்க வேண்டுமென்று என் ஆபீசுக்கு வந்திருந்தார். நான் அவரை உள்ளே வரச் சொன்னேன்.  'என்ன விஷயம்?' என்று கேட்டேன். அவர் பதற்றத்தோடு விவரித்தார். "நான் தலையோலப்பறம்பு கிராமத்தில் இருந்து வருகிறேன். அங்கே ஒரு மிகப்பெரிய தவறு நடந்திருக்கிறது. அந்த ஊரில் விதவையே ஆகாத ஒரு பெண்ணுக்கு விதவைப்பென்ஷ...

சென்னைக்கு அவசரமாக புறப்படும் பயணிகளுக்கு உபயோகமான செய்தி...!!!

Subbiahpatturajan சென்னைக்கு அவசரமாக புறப்படும் பயணிகளுக்கு உபயோகமான செய்தி...!!! *ரயிலுக்கு முன்பதிவு இல்லை.. சென்னைக்கு  டிக்கெட் விலை 280 ரூபாய்..சீனியர் சிட்டிஸன் என் றால் 155ரூபாய்*   ரயில் பயணத்தை மட்டுமே விரும்பும் தென்மாவட்ட சொந்தங்களுக்கு ஒரு நற்செய்தி.. நாகர்கோவிலில் இருந்து தினமும்   சென்னை (தாம்பரம்) க்கு அந்தோத்யா விரைவு ரயில் இயக்கப்படுகிறது.. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், மற்ற ரெயில்களில் 2,3 பெட்டிகள் மட்டுமே பொதுபெட்டியாக இருக்கும்.. ஆனால் அந்தோத்யா ரயிலில்  23 பெட்டிகளும் நவீன வசதிகளுடன் பொதுப்பெட்டியாக (GENERAL / UNRESERVED) இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு முன்பதிவு இல்லை.. சென்னைக்கு  டிக்கெட் விலை 280 ரூபாய்..சீனியர் சிட்டிஸன் என்றால் 155ரூபாய்.. நாகர்கோவிலில் மாலையில் 3.50 க்கு புறப்படும் இந்த ரயில் திருநெல்வேலி (5.10pm), மதுரை (8.30pm), திருச்சி (10.45pm), தஞ்சாவூர் (11.38pm), விழுப்புரம் (4.40am) மார்க்கமாக மறுநாள் காலை 7மணிக்கு சென்னை (தாம்பரம்) சென்றடைகிறது. பேருந்தில் 1000 ரூபாய் செலவழிக்க விருப்பமில்லாதவர்கள், மற்றும் ...

" அந்த மச்சுவீட்டுக்காரி அலப்பு பிடிச்சவப்பா... கன்யாகுமரி ஸ்பெஷல்

Subbiahpatturajan #சினார்தமிழன் #kuttystory #kanyakumari #tamil ஓலைப்பெட்டி மிட்டாய்..  2000 ஆம் ஆண்டு துவங்குவதற்கு முன்பு வரை உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா, வள்ளியூர் முருகன் கோயில் கார்த்திகை மாத தெப்பத்திருவிழா, வடக்கன்குளம் முருகன் கோயில் சித்ராபவுர்ணமி திருவிழா பார்க்க சென்றால் திருவிழா சீசனுக்கு வரும் மிட்டாய் கடைகளில் இந்த பனையோலை பெட்டிகள் தொங்க விட பட்டிருக்கும்.. அப்பா திருவிழாவுக்கு சென்று ஓலைப்பெட்டியில் கட்டி வாங்கி வரும் மிட்டாய் பெட்டியை பார்த்து...  "அப்பா  பண்டம் வாங்கிட்டு வந்துருக்காவ " என மகிழ்வோடு  சொன்ன 90'S  ஹிட்ஸ்களுக்கு தெரியும் ஓலைப்பெட்டி மிட்டாய் பற்றி.... தேன்குழல் மிட்டாய் அல்லது ஏணிப்படி மிட்டாயை கருப்பு கலர் இரும்புச்சட்டியில் அதே இரும்பு சட்டி கலரில் இருக்கும் மாஸ்டர் அண்ணாச்சி விறகு அடுப்பு தீ மூட்டி துளையிட்ட செம்பில் மாவை ஊற்றி டிசைனாக சுடுவதை பார்க்கவே கூட்டம் கூடும்.. பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரின்னு சொல்லுலவாங்களே அதே மாதிரி...  சுடச்சுட இருக்கும் அந்த தேன்குழல் மிட்டாயை அந்...

Indian rupee depreciates ... இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது

Subbiahpatturajan அமெரிக்காவுக்கு போகிறீர்கள். செலவுக்கு இந்திய ரூபாய் உங்கள் கையில் உள்ளது. 10000 ரூபாயை மாற்றுகிறீர்கள். உங்களுக்கு 170 அமெரிக்க டாலர்களைக் கொடுத்திருப்பார்கள். இப்போது சென்றால் அதே 10000 ரூபாய்க்கு 133 டாலர்களைத்தான் தருவார்கள்.  அதே 2014 ஆம் ஆண்டு. தாய்லாந்து போகிறீர்கள். 10000 ரூபாயை மாற்றுகிறீர்கள். 5400 'தாய் பாட்' கொடுத்திருப்பார்கள். இப்போது போனால் 4200 'தாய் பாட்' தான் கிடைக்கும்.  அமெரிக்கா தாய்லாந்தை விடுவோம். வங்கதேசத்தைப் பார்ப்போம். 2014 ஆம் ஆண்டு மே மாதம் அந்நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்தால், 10000 ரூபாய்க்கு 13100 பங்களாதேஷ் 'டக்கா' கிடைத்திருக்கும். இப்போது போனால் 11300 டக்காதான் கிடைக்கும்.  காரணம், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ந்துகொண்டிருக்கிறது.  சரி ; வெளிநாட்டு பணத்துடன் ஒப்பிட வேண்டாம். உள்நாட்டு நிலவரம் என்ன?  காமன் மேனாக - எளிமையாக யோசித்துப் பார்ப்போம். எனக்கும் அவ்ளோதான் தெரியும்.  2014 ஆம் ஆண்டு ( பிஜேபி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ) சமையல் கேஸ் விலை, பெட்ரோல் - டீசல் விலை, பேருந்துக் கட்டணம், இரயில் கட்டணம், சி...

பனை மரத்தில் இருந்து பெறப்படும் பொருட்கள்

Subbiahpatturajan #சினார்தமிழன் பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. அவை, 1. 🌴ஆண் பனை 2. 🌴பெண் பனை 3. 🌴கூந்தப்பனை 4. 🌴தாளிப்பனை 5. 🌴குமுதிப்பனை 6.🌴சாற்றுப்பனை 7. 🌴ஈச்சம்பனை 8. 🌴ஈழப்பனை 9. 🌴சீமைப்பனை 10. 🌴ஆதம்பனை 11. 🌴திப்பிலிப்பனை 12. 🌴உடலற்பனை 13. 🌴கிச்சிலிப்பனை 14. 🌴குடைப்பனை 15. 🌴இளம்பனை 16. 🌴கூறைப்பனை 17. 🌴இடுக்குப்பனை 18. 🌴தாதம்பனை 19. 🌴காந்தம்பனை 20. 🌴பாக்குப்பனை 21. 🌴ஈரம்பனை 22. 🌴சீனப்பனை 23. 🌴குண்டுப்பனை 24. 🌴அலாம்பனை 25. 🌴கொண்டைப்பனை 26. 🌴ஏரிலைப்பனை 27. 🌴ஏசறுப்பனை 28. 🌴காட்டுப்பனை 29. 🌴கதலிப்பனை 30. 🌴வலியப்பனை 31. 🌴வாதப்பனை 32. 🌴அலகுப்பனை 33. 🌴நிலப்பனை 34. 🌴சனம்பனை பனையிலிருந்து பெறப்படும் பயன்கள் : பனை உணவு பொருட்கள் : 🌴நுங்கு 🌴பனம் பழம் 🌴பூரான் 🌴பனாட்டு 🌴பாணிப்பனாட்டு 🌴பனங்காய் 🌴பனங்கள்ளு 🌴பனஞ்சாராயம் 🌴வினாகிரி 🌴பதநீர் 🌴பனங்கருப்பட்டி 🌴பனைவெல்லம் 🌴சில்லுக் கருப்பட்டி 🌴பனங்கற்கண்டு 🌴பனஞ்சீனி 🌴பனங்கிழங்கு 🌴ஒடியல் 🌴ஒடியல் புட்டு 🌴ஒடியல் கூழ் 🌴 புழுக்கொடியல் 🌴முதிர்ந்த ஓலை 🌴 பனை குருத்து உணவுப்பொருள் அல்லாதவை : 🌴பனை ஓ...

#Ruralgame கிராமத்து விளையாட்டுகள்... தேங்காய் சண்டை

Subbiahpatturajan #Ruralgame # Ruralgame முன்பெல்லாம் ஆனி மாதம் முடிந்து ஆடி மாதம் ஆடிப்பெருக்கு , ஆடி அமாவாசை ஆரம்பிக்கும் போதே நெல்லை பகுதி கோயில் மந்தை திடல்களில் நடக்கும் தேங்காய் போர் படு பிரசித்தம்.  அது என்ன தேங்காய் போர்...தெரியாதவர்களுக்காக.. சேவல் சண்டை, எருது விடுதல் (சல்லிக்கட்டு) மாதிரி  போர் கிராமங்களில் நடக்கும் படு சுவாரசியமான அதே நேரம் வில்லங்கமான விளையாட்டு. ஆம் தோல்வியடைந்து செல்பவர்களை ஜெயித்தவர்  கிராமத்துக்கே உரிய நக்கல் , நையாண்டியோடு கேலி செய்யும் போது தேங்காய் போரால் பல மண்டைகள் உடைந்த சம்பவங்களும் நடந்ததுண்டு..  தேங்காய்ப்போர் இதனை போர் விடுதல் என்ற பெயரிலும் அழைப்பார்கள் .. இருவர் கலந்து கொள்ளும் விளையாட்டு.. எதிரெதிர் திசையில் சம இடைவெளியில் இருவர் நின்று கொண்டு அவரவர் கையில் இருக்கும் தேங்காயினை உருட்டி ஒன்றோடொன்று மோத செய்வார்கள்..  யார் தேங்காய் உடைந்தோ அல்லது தண்ணீர் கசிந்தோ காணப்பட்டால் அவர் தோல்வியடைந்தவராக கருதப்படுவார்.. வெற்றி பெற்றவர் உடைந்த தேங்காயை எடுத்து கொள்வார்.சில இடங்களில் தேங்காயின் மீது பந்தய பணமும் கட்டப்பட்டு தேங...

இப்படியொரு காட்சியை எங்கள் ஊர் முன்னோர்கள் யாரும் கண்டு இருக்க வாய்ப்பே இல்லை..

Subbiahpatturajan https://www.cinartamilan.com/2021/05/blog-post_19.html #வற்றாதஜீவநாடி  # Thamirabarani இந்த புகைப்படங்களை பார்த்ததில் இருந்து என் நெஞ்சில்  ஏதோ ஒரு இனம்புரியாத வலி உண்டாகி கொண்டு இருக்கிறது... முதலில் இந்த புகைப்படம் எந்த ஊர் எந்த இடம் என்று தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். ஆம் இது நெல்லை மாவட்டம்  பாபநாசத்தில் பொதிகைதாயினால் எங்களுக்கு கொடுக்கப்பட்ட அமுதசுரபி போன்ற எந்தகாலத்திலும் வற்றாத தாமிரபரணிதாயின் செல்லப்பிள்ளையான அகத்தியர் அருவிதான் இது. ‌ இப்படியொரு காட்சியை எங்கள் ஊர் முன்னோர்கள் யாரும் கண்டு இருக்க வாய்ப்பே இல்லை.. ஆனால்  இப்படியொரு கொடூரசெயலை வனத்துறையினர் அரங்கேற்றி தலைமுறையினரை பார்க்கவைத்து இருக்கிறார்கள்.  ஒவ்வொரு ஊரில் நீர் வற்றிபோய் ஆறுகுளங்கள் சிதிலமடைந்து வரண்டுபோய் தான் அநேகர் பார்த்து இருப்பார்கள். ‌ஆனால் இங்கே வற்றாத ஜீவநதியாம் தாமிரபரணியில் வருடம்முழுவதும் தண்ணீர்கொட்டும் அகத்தியர் அருவியின் ‌ நீர்வழித்தடத்தை மணல் மூட்டைகள் கொண்டு அடைத்து இயற்க்கைத் தாய் கொடுத்த கொடையை,  பொங்கி பாய்ந்து ஓடியஅகத்தியர் அரு...

உணவு உண்பதிலும் 12 விதமாக வைத்திருக்கும் தமிழர்கள்...

Subbiahpatturajan  *தமிழர்களின் உணவுமுறை அறிவியல்பூர்வமானது!* *‘‘தமிழ் பண்பாட்டு உணவுமுறை கிடைத்ததை சாப்பிடுகிற வழக்கம் கொண்டதோ,* *சுவையின் அடிப்படையை மட்டுமே கொண்டதோ அல்ல. ‘காரணம் இல்லாமல் காரியம் இல்லை’* *என்பார்கள் பெரியவர்கள். அதுபோல்,* *நம்முடைய ஒவ்வொரு உணவுப் பழக்கத்தின் பின்னும் அறிவியல் பூர்வமான பல ரகசியங்கள் புதைந்திருக்கின்றன.*   *மீண்டும்* *அனைவரும் அதை* *தெரிந்துகொள்வதும்,* *மீண்டும் அவற்றைப் பின்பற்றுவதும் நம் ஆரோக்கிய வாழ்க்கைக்குப் பெரிதும் உதவும்’’*  *என்னென்ன வழிகளில் அறிவியல் பார்வை நம்மிடம் இருந்தது?* *பார்ப்போம்...* *காலை உணவு கஞ்சி மட்டுமே...* *காலை உணவு கஞ்சி மட்டுமே என்கிற பழமொழி பண்டைய தமிழ்ச்சமூகத்தில் இருந்தது. புன்செய் நிலங்களில் விளையும் தானியங்களான கம்பு, சாமை, கேழ்வரகு போன்றவற்றில் செய்த கஞ்சி, கூழ் போன்றவையே அன்றைய காலை உணவாக இருந்தது. கேழ்வரகில் செய்த பால், கஞ்சி, கூழ் போன்றவை குழந்தைகளுக்கான உணவாகக் கொடுக்கப்பட்டு வந்தது.*  *இதுபோன்ற திரவ உணவுகளை குறைவாக எடுத்துக் கொண்டாலும், அதன் மூலம் நமது உடலுக்குத் தேவையான சத்துக்களும், ஆற்ற...

மூலப்பத்திரம் என்றால் என்ன மூலப்பத்திரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?"

` `எங்களுடைய பரம்பரைச் சொத்துக்கு பட்டா மட்டுமே உள்ளது. அதற்குப் பத்திரம் பதிவுசெய்வது எப்படி?" ``பரம்பரைச் சொத்துக்குப் பட்டா மட்டுமே இருந்தால் கவலையில்லை. ஏதாவது பத்திரம் வேண்டுமென்றால், குடும்பத்துக்குள்ளேயே ஒருவருக்கு அடமானம், குத்தகை போன்ற ஆவணம் எழுதி, பதிவு செய்தால், உங்களின் பெயருக்கு வில்லங்கம் மாறிவிடும். சில நாள்கள் கழித்து, பதிவான அடமானம் அல்லது குத்தகையை ரத்து செய்து பத்திரம் பதிவு செய்தால், வில்லங்கச் சான்றில் மீண்டும் உங்கள் பெயர் பதிவு இடம்பெறும்.'' பத்திரம் ``பத்திரப் பதிவில் மூலப்பத்திரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?" ``ஆம். ஒருவருக்கு தாய் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவுக்கு தாய்ப்பத்திரம் சொத்துக்கு முக்கியம். தாய்ப்பத்திரம் இல்லாத சொத்து அநாதைதான். தாய்ப்பத்திரம் இல்லாவிட்டால், சொத்தின் மீது ஒரு நடவடிக்கை (மனைவி அல்லது மகள் அல்லது மகள் மீது தானப் பத்திரம்போல) எடுத்து ஒரு பத்திரம் பதிவு செய்தால், அதுவே தாய்ப்பத்திரமாக மாறிவிடும்." ``தாம்பரம் வரதராஜபுரத்தில் பெரும் நிலப்பரப்பு விற்கப்பட்டது. 3,600 சதுர அடி நிலத்தை நான் 1980-ல் வாங்க...

மிகவும் கொடுமையானது ஆனால் நம்பி தான் ஆகவேண்டிய உண்மை விவரம்.

மிகவும் கொடுமையானது ஆனால்நம்பிதான் ஆகவேண்டிய உண்மை விவரம்.  பொறுமையாகவும் முழுமையாகவும் படியுங்கள்  கொரனாவுக்கு முன்பு .....  #வடநாட்டு தொழிலாளர் தமிழ்நாட்டில் பெருகக்காரணம் என்ன? - நேர்மையான ஓர் அலசல் ! கொரனா வந்து இரண்டு மாதங்களாகிவிட்டது...... அந்த நோய் பற்றிய அன்றாடச் செய்திகள் அனைத்தும்....... பழைய செய்திகளாகிவிட்டது.. மக்களுக்கும் பழகிவிட்டது......இந்தியாவில் டிசம்பருக்குள் பெரியளவில் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று செய்திகள்....... இப்போது வட இந்தியர்கள் பற்றிய விவாதம் நமக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது... பான்பராக் வாயர்கள், படிக்காத அறிவுகெட்டவர்கள்.. அங்கே ஓட்டு போட்டுவிட்டு இங்கே பானிபூரி விற்க வந்துவிடுகிறார்கள்,....... மதவெறியர்கள் என்றெல்லாம் பல பதிவுகளை காண முடிகிறது... இன்று அவர்கள் செய்த.... பங்கேற்ற தொழில்கள்..... வேலைகள்..... ஸ்தம்பித்து நிற்கின்றன அல்லது போதிய வேலையாட்கள்இன்றி ஆள்பற்றாக்குறையுடன் நடக்கிறது...... அவைஒருபக்கம் இருக்கட்டும்...... முதலில் நம்மை பற்றிய சுயபரிசோதனையில் இருந்து தொடங்குவோம்... கடந்த 5-10 ஆண்டுகளாக தமிழகத்தில் மிக சிக்கலான சூழ்நிலை ...