முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தெரிந்து கொள்வோம. லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பணம் கொடுத்தாலும் வாங்க முடியாத பல விஷயங்கள் உள்ளன அது என்ன உங்களுக்கு தெரியுமா?

Subbiahpatturajan நீங்கள் காசு கொடுத்து வாங்க முடியாத 10 விஷயங்கள்  பணத்தால் வாங்க முடியாத பல விஷயங்கள் உள்ளன: அன்பும் பாசமும்:  பணத்தால் தற்காலிக ஈர்ப்பை வாங்க முடியும், ஆனால் அது உண்மையான அன்பையும் பாசத்தையும் வாங்க முடியாது. மனஅமைதி மற்றும் மகிழ்ச்சி :  இவை பணத்தால் வாங்க முடியாத உள் நிலைகள் தியானம் மனதை ஒர்மை படுத்தும் திறன் மன திருப்தி இவை ஒரு நாளும் காசு கொடுத்து வாங்க முடியாது  ஒரு நல்ல நற்பெயர் :  ஒரு நபரின் நற்பெயர் அவரது குணம் மற்றும் செயல்களின் அடிப்படையிலானது, அவரது செல்வத்தை வைத்து அவருக்கு உண்மையான நற்பெயர் கிடைக்காது. உடல்நலம் :  பணத்தால் மருத்துவ வசதியை வாங்க முடியும், ஆனால் அது நல்ல ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் யாராலும் வாங்க முடியாது  கல்வி :   நல்ல கல்வி கற்க பணம் நிச்சயமாக தேவை தான் ஆனால் கல்விக்கு பணம்  அதே வேளையில், அந்த அறிவையோ ஞானத்தையோ பொருள் பணம் கொடுத்து வாங்க முடியாது. மரியாதை :  மரியாதை என்பது ஒருவரின் செயல்கள் மற்றும் குணாதிசயங்களால் பெறப்படுகிறது, அவர் வைத்திருக்கும் பணத்தின் மூலம் அல்ல. பழக்கவழக்கங்கள் மற்ற...

மன அழுத்தம் தீர சுலபமான 10 வழிமுறைகள் ஆண் பெண் இருபாலரும் கடைப்பிடிக்கலாம்

Subbiahpatturajan *மன அழுத்தத்தை குறைக்க 10 சுலபமான எளிய வழிகள்* 1 - Have a laugh   ஒவ்வொரு முறை நாம் சத்தமாக சிரிக்கும் போது , அதிகப்படியான ஆக்சிஜன் நம் உடல் உறுப்புகளுக்கு சென்று வரும். இதனால் ரத்த ஓட்டம் அதிகமாகி, மன அழுத்தம் தானாகவே குறைந்துவிடும். 2.Spend time with your bestee நமக்கு பிடித்தவர்களிடம் நேரம் செலவிடும் போது, நம் உடலில் இருந்து நல்ல ஹார்மோன்களான செரடோனின் மற்றும் ப்ரோலேக்டின் ஆகியவை சீராக வெளியேறுகின்றன. இவை மன அழுத்தம் ஏற்படும் சூழலை குறைக்கின்றன. 3.Get rid of the clutter நாம் வசிக்கும் இடங்களை சுத்தமாக வைத்து கொள்வது அவசியம். அதேபோல் சுற்றி இருக்கும் பொருட்களை ஒழுங்காக பராமரித்து வைத்திருக்க வேண்டும். 4.Do the housework வீட்டில் இருக்கும் போது, உங்களுக்கு பிடித்தமான இசை அல்லது நல்ல டிவி நிகழ்ச்சியை ஒளிபரப்பிக் கொள்ளவும். இதையடுத்து வீட்டில் செய்ய வேண்டிய நமக்கு பிடித்தமான வேலைகளை செய்யலாம். அவ்வாறு செய்யும் போது, உடலில் உள்ள கலோரிகள் எரிவதுடன், சோர்வடையாமல் நீண்ட நேரம் வேலை செய்ய முடியும். 5.Drink juices ஆரஞ்சு பழச்சாறு குடிப்பதன் மூலம் மன அழுத்தத்தை வெகுவ...

ஒரு நாள் நான் சொல்வேன் வாழ்ந்ததுபோதும் என்று முதுமையின் வாசலில் - நான் !?

Subbiahpatturajan  ஓர் தாய் முதுமையில் மகனிடம் சொல்லும் கண்ணீர் கவிதை. இது போன்ற கவிதைகளை பதிவு இடுவதில் பெருமைப் படுகின்றேன், ஒரு தாயின் புலம்பல் கவிதை, எனதருமை மகனே !எனதருமை மகனே ! நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்.. முதுமையின் வாசலில் - நான் முதலடி வைக்கையில் தள்ளாட்டம் என்மீது வெள்ளோட்டம் பார்க்கும்... கொஞ்சம் பொறுமை கொள்க ! அதிகம் புரிந்து கொள்க ! என்முதுமை பார்த்து முகம் சுளிக்காதே ! நான் சாப்பிடுகையில் கைநடுங்கி சாதம் சிந்தி விட்டேனா? சத்தம் போடாதே..... உனக்கு நான் நிலாச்சோறு ஊட்டிய நாட்களை நினைவு கூர்க ! ஆடை மாற்றுகையில் அவதிப் படுகின்றேனா? அசுத்தம் செய்து விட்டேனா? ஆத்திரப்படாதே..... படுக்கை முழுதும் நீ பண்ணிய ஈரங்களின் ஈர நினைவுகளை இதயம் கொள்க ! ஒரே பேச்சை, தேய்ந்த ஒலிநாடா போல் ஓயாமல் சொல்கிறேனா? சலித்துக் கொள்ளாதே.... ஒரே மாயாவி கதையை ஒரு நூறு முறை எனை படிக்கச் சொல்லி நீ உறங்கிய இரவுகளை ஞாபகம் கொள்க  நான் குளிக்க மறுக்கிறேனா? சோம்பேறித்தனம் என்று சுடுசொல் வீசாதே....ஒரு நாள் நான் சொல்வேன் வாழ்ந்ததுபோதும் என்று முதுமையின் வாசலில் - நான் !? உன்னை குளிக்க வைக்க நான் செய்...

Behave with civility in public ...நாகரிகம் கருதி பொதுவெளியில் சற்று இங்கீதத்தோடு நடந்துகொள்ளுங்கள்.

Subbiahpatturajan நடத்தையில்தெளிவுவேண்டும் ஏது நாகரிகம்... ஏது அநாகரிகம் நீங்களே முடிவு செய்யுங்கள்... ★ முழுவதும் படித்துவிட்டு, விடுபட்ட முக்கியமான விடயங்களை கமெண்ட் பண்ணுங்க...!! ★ 1. அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீங்க ..(பண்ணவும் நினைக்காதீங்க) 2. முடிந்தவரை அடுத்தவரின் கார் மற்றும் டூ வீலர் கடன் கேட்காதீர்கள் ... 3. கடன்வாங்கி சென்ற வாகனத்தில் முடிந்த வரை எரிபொருள் நிரப்பி கொடுங்கள் ... 4. பொதுவாக செலவு செய்யும் இடத்தில் முன்கூட்டியே சந்தேகம் இருந்தால் கேட்டு விடுங்கள் ..செலவு செய்தபின் tally சாப்ட்வேர் மாதிரி கேள்வி கேக்காதீர்கள் .. 5. பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள் .. குறிப்பாக பொது இடம்,சிக்னல் 6. நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்!) அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள் ... (இந்த பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! - ( none of your business !). அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள் ... அவர்கள் போனைக் கேட்காதீர்கள...

உங்கள் வீட்டுப்பிள்ளைகளுக்கு நான் ஒரேவொரு அறிவுரைதான் வழங்குகிறேன்...!!!

Subbiahpatturajan # சினார்தமிழன் #cinartamilan #Advice #usefulinformation உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு நான் ஒரேவொரு அறிவுரைதான் வழங்குகிறேன்... #சினார்தமிழன் #cinartamilan # Advice # Useful information இந்தியா முழுவதும் பல ஐஐடியும், பல்வேறு மத்தியப் பல்கலைகழகங்களும் இயங்கி வருகின்றன. *அதில் பெரும்பாலும் வட இந்தியர்களோ, பிராமணர்களோதான் பயில்கின்றனர்.*  இதன் விளைவாக, *இந்தியாவின் உயர் பொறுப்புகளில் அவர்கள் எளிதாக நுழைந்துவிடுகின்றனர். பெல், நெய்வேலி பழுப்பு நிலக்கரி மற்றும் மின் உற்பத்தி நிலையம், கல்பாக்கம், கூடங்குளம், சேலம் இருப்பாலை என்று எல்லா மத்திய நிறுவனங்களிலும் அவர்கள்தான் உயர் பொறுப்பில் அமர்ந்துள்ளனர்.*   இந்த நிலையை மாற்ற வேண்டும். *பிராமணர்களும், வட இந்தியாவைச் சேர்ந்த உயர் வகுப்பினரும், நிதானமாகத் திட்டமிட்டு படித்து,* அவற்றுக்கான *நுழைவுத் தேர்வுகளை எழுதி, ஐஐடி, ஐஐஏஸி, மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள எல்லா இடங்களையும் கைப்பற்றுகின்றனர்.*  இந்த விடயத்தில் அவர்கள் அவசப்படுவதே இல்லை. 'முந்துகின்ற கல் அடிக் கல்லாக மாறும், பொறுத்திருந்த கல் கோபுரம் செல்லும்...

Surprising Miracle We are privileged to have this Prime Minister ... ஆச்சரியம் அதிசயம்

Subbiahpatturajan #சினார்தமிழன் #cinartamilan #kuttystory நான் எப்போதும் மோடி ஜி யை விமர்சிப்பவனாகவே இருந்து வருகிறேன், ஆனால் இன்று அவரது பிறந்தநாளில் அவரைப் பற்றி அதிகம் அறியப்படாத சில நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்கு தெரியுமா..!!! மோடி இரண்டு முறை பிறந்தவர் - முதலில் ஆகஸ்ட் 29, 1949 (அவரது டிகிரி சான்றிதழில் உள்ளது) மற்றும் இரண்டாவது செப்டம்பர் 17, 1950 (பொதுவாக அறியப்படுவது). 1950 இல் பிறந்த மோடி, தனது 6 வயதில் வாட்நகர் ரயில் நிலையத்தில் தேநீர் விற்றார்,  ஆனால் அந்த காலக்கட்டத்தில் வாட்நகரில் வெறும் ரயில் தடங்கள் மட்டுமே இருந்தன. உண்மையான ரயில் நிலையம் 1973 இல் கட்டப்பட்டது. அப்போது மோடிக்கு வயது 23. மோடி எமர்ஜன்சி காலத்தில் மறைந்து வாழ்ந்து வந்தார், ஆனால் 1978 இல் டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். டெல்லி பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லாமலேயே 1983 இல் குஜராத் பல்கலைக்கழகத்தில் Entire political science முதுகலை பட்டம் படித்தார்.  Entire political science இல் முதுகலை பட்டம் பெற்ற ஒரே நபர் மோடி மட்டுமே.  குஜராத் பல்கலைக்கழக பேராசி...

மிகவும் கொடுமையானது ஆனால் நம்பி தான் ஆகவேண்டிய உண்மை விவரம்.

மிகவும் கொடுமையானது ஆனால்நம்பிதான் ஆகவேண்டிய உண்மை விவரம்.  பொறுமையாகவும் முழுமையாகவும் படியுங்கள்  கொரனாவுக்கு முன்பு .....  #வடநாட்டு தொழிலாளர் தமிழ்நாட்டில் பெருகக்காரணம் என்ன? - நேர்மையான ஓர் அலசல் ! கொரனா வந்து இரண்டு மாதங்களாகிவிட்டது...... அந்த நோய் பற்றிய அன்றாடச் செய்திகள் அனைத்தும்....... பழைய செய்திகளாகிவிட்டது.. மக்களுக்கும் பழகிவிட்டது......இந்தியாவில் டிசம்பருக்குள் பெரியளவில் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று செய்திகள்....... இப்போது வட இந்தியர்கள் பற்றிய விவாதம் நமக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது... பான்பராக் வாயர்கள், படிக்காத அறிவுகெட்டவர்கள்.. அங்கே ஓட்டு போட்டுவிட்டு இங்கே பானிபூரி விற்க வந்துவிடுகிறார்கள்,....... மதவெறியர்கள் என்றெல்லாம் பல பதிவுகளை காண முடிகிறது... இன்று அவர்கள் செய்த.... பங்கேற்ற தொழில்கள்..... வேலைகள்..... ஸ்தம்பித்து நிற்கின்றன அல்லது போதிய வேலையாட்கள்இன்றி ஆள்பற்றாக்குறையுடன் நடக்கிறது...... அவைஒருபக்கம் இருக்கட்டும்...... முதலில் நம்மை பற்றிய சுயபரிசோதனையில் இருந்து தொடங்குவோம்... கடந்த 5-10 ஆண்டுகளாக தமிழகத்தில் மிக சிக்கலான சூழ்நிலை ...