முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Kuttystory லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்த ஊர்ல எல்லோரும் என்னை பிச்சைகாரனுக்கு பிறந்த பய அப்படின்னு சொல்றாங்க. இதுக்கு நீங்க என்ன சொல்றிங்க.?

Subbiahpatturajan ஒரு சின்ன கதை தான் படிங்க புரியும்... ஒரு ராஜா இருந்தார் அவருக்கு ஒரு மந்திரி. இவங்க ரெண்டு பேரும் ஒரு நாள் மாலை நேரம்  நடைபயிற்சி  போனாங்க.  ஒரு ஆத்தங்கரை ஒரமா போயிட்டு இருந்தாங்க. அப்போ அங்கே  ஒரு கொடியில வெள்ளரிக்காய் காய்ச்சு தொங்குவதை  பார்த்த ராஜா...  "மந்திரி அந்த வெள்ளரிக்காய பறிச்சுட்டு வா சாப்பிடலாம்"ன்னு சொன்னார். *மந்திரி பறிக்க போனார்.  அங்கே உக்கார்ந்து இருந்த ஓரு குருடன் சொன்னான்.  ஐயா அது வெள்ளரிக்காய் இல்ல. அது குமட்டி காய். அது தின்னா வாந்தி தான் வரும்.*  *ராஜா சொன்னார்.  யோவ் மந்திரி.!!  அத பறிச்சு சாப்பிடு. வாந்தி வருதான்னு  பாக்கலாம்.*  *வேற வழி இல்லாம மந்திரி சாப்பிட்டார். உடனே மந்திரிக்கு குமட்டிக்கிட்டு ஒரே வாந்தி.* *ராஜா கேட்டார்.  யோவ்.!! கபோதி..!! இதுக்கு என்ன தீர்வு.? ன்னு.* *அந்த குருடன் சொன்னான். அது  பக்கத்துல ஒரு கை மாதிரி பச்சை இலை இருக்கும். அத கையில கசக்கி மந்திரி வாயில விட்டா வாந்தி நிற்கும்ன்னு.* *ராஜாவும்  அப்படியே பண்ண...  மந்திரிக்கு வாந்தி நின்ன...

"பில் தரவில்லை என்றால் பணம் கொடுக்க தேவையில்லை"

Subbiahpatturajan நேற்று நான்  எனது சொந்த ஊரான திருநெல்வேலியில் இருந்து தாதர் விரைவு வண்டியின் (11022) மூலம் பயணம் செய்தேன்.  இரவு உணவிற்கு எதுவும் கிடைக்காததால் ரயிலில் இருந்த IRCTC பேன்ட்ரியில் அசைவ உணவை ஆர்டர் செய்தேன்.  நான் வாங்கிய உணவு  சுவையாகவும் சாப்பிடும் அளவுக்கு  இருந்தது, எனவே நான் உணவை முழுமையாக ரசித்தேன்.   சரி இப்போது  தான் சுவாரஸ்யமான பகுதி வருகிறது,  பேன்ட்ரி பையன் பணம் கேட்டு வந்தபோது, ​​ சிக்கன் ரைஸ்க்கு 150 ஆச்சு சார் என்று ரூபாய் கொடுக்கச் சொன்னார்.  அசைவ சாப்பாடு விலை ரூ.130 என்பது எனக்கு முன்பே தெரியும், மேலும் ரூ.20 கூடுதலாக தரச் சொன்னார்.நான் அவனிடம் விலை விபரத்தை கூறினேன். சரி நான் சாப்பிட்டு சாப்பாட்டிற்கு பில் அடித்து கொண்டு வா என்றேன்   அவன் பிடிவாதமாக  மிஷின் சரியாக வேலை செய்யவில்லை எனக் கூறி என்னிடம் மழுப்பலான பதில் சொல்ல  முதலில் மறுத்த சாப்பாட்டுக்கான பில் தொகையை என்னிடம் வழங்குமாறு பணிவுடன் கேட்டேன்.    பில் கொடுத்தால் மட்டுமே பணம் தருவேன் அல்லது  மேலாளரை தொடர்பு கொள்க...

12ம் வகுப்பு தேர்வு எழுதவிருந்த இரண்டு கிராமத்து பெண்களுக்கிடையிலான மிகவும் சுவாரஸ்யமான உரையாடல்

Subbiahpatturajan    12ம் வகுப்பு தேர்வு எழுதவிருந்த இரண்டு கிராமத்து பெண்களுக்கிடையிலான மிகவும் சுவாரஸ்யமான உரையாடல். *ஷ்யாம்லி-* சமேலி, நீ படிக்கவே இல்லையே  ஏன்?  *சமேலி-* நான் தேர்வில் தேர்ச்சி பெற விரும்பவில்லை, ஏன் படிக்க வேண்டும்?  *ஷ்யாம்லி-* எனக்கு அதிர்ச்சி!  நீ ஏன் தோல்வியடைய விரும்புகிறாய் ?  *சமேலி-* நான் தேர்ச்சி பெற்றால், நான் மேற்கொண்டு படித்துவிட்டு நகரத்தில் பணிபுரியும் ஒரு படித்த பையனை திருமணம் செய்துகொள்ள வேண்டும்.  *ஷ்யாம்லி-* அது நல்லது  தானே ?  அதில் என்ன தவறு?  *சமேலி-* இதில் என்ன சரி?   *கவனமாக கேளுங்கள்:*  # ஏன் ஒரு பெரிய மாசுபட்ட நகரத்தில் இருக்க வேண்டும்.  # கணவருக்கு ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்.  # அவரது ஊதியம் வெறும் ரூ.  18000/மாதம்.  # அவரது சம்பளத்தில் பாதி வீட்டு வாடகைக்கு செலவிடப்படுகிறது.  # அல்லது கடன் வாங்கி, சொந்தமாக வீடு வாங்கி, வயதாகும் வரை கடனை செலுத்திக்கொண்டே இருக்கவேண்டும் !  # நோய்வாய்ப்பட்டு மருத்துவர்கள், மருத்துவமனைகள் மற்றும் மர...

நம் ஒவ்வொருவருக்கும் இப்படிப்பட்ட ஒரு வங்கிக் கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை சரியாகப் பயன்படுத்துவதே இல்லை.!?

Subbiahpatturajan ஒரு சின்ன கற்பனை. விருப்பமுடன் படியுங்கள். தினம் ரூபாய் 86400/-. ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. பரிசு என்னவென்றால் ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400. ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.   இந்தப் பரிசுக்கு சில நிபந்தனைகள் உண்டு. அவை – 1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத பணம் ” உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டு விடும். 2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு கணக்கிற்கு மாற்ற முடியாது. 3) அதை செலவு செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு 4) ஒவ்வொரு நாளும் விடியும் போது உங்கள் வங்கிக்கணக்கில் அந்த நாளின் செலவிற்காக 86400 ரூபாய் வரவு வைக்கப்படும் 5) எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக் கொள்ளலாம். 6) வங்கி “ முடிந்தது கணக்கு ” என்று சொன்னால் அவ்வளவு தான்.வங்கிக் கணக்கு மூடப்படும், மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்பட மாட்டாது. இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களுக்குப் பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா? உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் மனதுக்குப் பிடித்தவர்களு...

உங்கள் மீது அக்கறை கொள்பவர்களின் மீது அலட்சியமாக நடந்து கொள்ளாதீர்கள்.

Subbiahpatturajan *படிங்க ரொம்ப பிடிக்கும்!...* *அந்த வீட்டு ஆண் எப்போதும் வேலைப்பளுவின் காரணமாகவும், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய அக்கறையினாலும் ஒரு பதற்றத்தோடேயே இருப்பார்..... எரிச்சலும் கொள்வார்.... ஆனால் ஒரு சில தினங்களாக பதற்றமோ, கோபமோ, எரிச்சலோ இன்றி அவர் அமைதியோடு காணப்பட்டார்!.....* *ஒருநாள் அவரது மனைவி, .... "நான் நண்பர்களோடு சேர்ந்து  சுற்றுலா  போகிறேன்" .... என்று அந்த ஆணிடம் கூறினார்.... அவரும் அமைதியாக சம்மதித்தார்....* *மகன் தனது தந்தையிடம் தயங்கியவாறு, "அப்பா நான் எல்லா பாடங்களிலும் பின் தங்கி இருக்கிறேன்" என்றான்.... அதற்கு அந்த ஆணும், "ஒழுங்காக படித்தால் உன்னால் முடியும்.... முடியவில்லை என்றால் மறுபடியும் அதே வகுப்பில் இருந்து படி" என்றார் அமைதியாக....* *மகள் ஓடி வந்து, "அப்பா என் காரை விபத்துக்குள்ளாக்கி விட்டேன்" என்றாள் பதற்றத்தோடு.... அதற்கு, "கொண்டு போய் சரி செய்து விடு" என்றார்....* *குடும்ப உறுப்பினர்கள் அவரின் அமைதியை கண்டு குழப்பம் கொள்ள ஆரம்பித்தனர். ஏதாவது மருந்துக்களை பாவித்து தன்னை அமைதிப்படுத்திக் கொள்கி...

The success and ingenuity of the yogi UP Sarkar

Subbiahpatturajan *கடைந்தெடுத்த அயோக்கிய தனம்..* Thanks for ndtv news தேர்தலுக்கு மத்த நாட்களில் எல்லாம் மக்களை முட்டாளாக நினைக்காதீர்கள் னு வசனம் பேச வேண்டியது.  தேர்தல்ல நமக்கு சாதகமான ரிசல்ட் வரலைனா மக்கள முட்டா பயலுங்கனு சொல்ல வேண்டியது.. தேர்தல் களம்ங்கறது arithmetic தான். UP ல பாஜக ஓட்டு சதவீதம் என்ன??..  அவன் அங்க பலமா இருக்கான்னா  எதிர் அணி எப்படி கூட்டணி அமைத்து  அவனுக்கு எதிரான ஓட்டு வங்கிய ஒருங்கிணைக்கிறான்ங்கறது சிம்பிள் கணக்கு.  *எதிர் அணியா இருக்கற சமாஜ்வாதி,*  *பகுஜன் சமாஜ், காங்கிரஸ் இவனுக மூணு பேரும்*  *மூணு திசைல இருந்தா* *மக்கள் எப்படி மதிப்பான்??.*  அப்ப என்னாகி இருக்குன்னா நகர்புறங்கள்ல பாஜக மேல அதிருப்தி ல இருக்கற எவனும்  எதிர்அணி பலமா இல்லாததால  மறுபடியும் பாஜக தான் இதுக்கு எதுக்கு ஓட்டு போடணும்னு அப்செட் ஆகி வீட்டுல உக்காந்துட்டான்.  *பாஜக ஓட்டுகள் கொத்தா விழுந்துருக்கு. எதிர் ஓட்டுகள் மூணு திசைல டிராவல் பண்ணியிருக்கு.* North Indians அதீத மதசார்பு உள்ளவங்க  தான்.. . ஆனா எல்லாரையும் தீவிர மதவெறியர்களா சித...

This is the only current situation in Tamil Nadu ...!?

Subbiahpatturajan மாற்றத்தை தன்னிடம் இருந்து உருவாக்காமல்....!!! மாற்றத்தை பிறரிடம் இருந்து எதிர்பார்க்கும் சுயநலம் ம்ம்... ஆறு கோடிக்கு மேல் மக்கள் தொகை....!! ஆண்களில் பாதி மதுவிற்கு அடிமை....!!! ஆண்களில் மீதி திரையுலக போதைக்கு  அடிமை.....!!! பெண்களில் பாதி தொலைக்காட்சி நாடகத்திற்கு அடிமைகள்....!!! பெண்களில் மீதி  பெருத்த ஊளைச்சதைக்கு அடிமை.....!!! # உடல் உழைப்பை வெறுத்து....!!! #உட்கார்ந்த இடத்தை தேய்க்க....!! #ஏட்டு சுரைக்காய் கல்வியை வியாபாரம் ஆக்கிய கல்வி கொள்கை(கொள்ளை)....!!! மாற்றத்தை தன்னிடம் இருந்து உருவாக்காமல்....!!! மாற்றத்தை பிறரிடம் இருந்து எதிர்பார்க்கும் சுயநலம் ..... !  மண்ணை விற்று....!!! மாடமாளிகை கட்டி....!!! வெட்டி விளம்பரம் தேட  ஒரு தற்பெருமை வாழ்வு ‌.....!!! உடலை வருத்தி உழைக்க ஆள் இன்றி....!! வேறு மாநில இளைஞர்களை நம்பி பல தொழில்கள்....!!! சாதி அடிப்படையில் சலுகைகள் பல வழங்கி....!!  பொருளாரத்தில் பின்தங்கிய பலரது முன்னேற்ற கனவுகளை தகர்த்த ஒரு மானம் கெட்ட சட்டம்.....!!! மிரட்டி தின்ன அரசு அதிகாரிகள் என்ற பெயரில்  ஒரு கூட்டம்....!! அவர்...