முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Kuttystor லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

1940-1990 க்குள் பிறந்த நாங்கள் உண்மையாகவே வரம் பெற்றவர்கள்

Subbiahpatturajan 1940-1990 க்குள் பிறந்த நாங்கள்  உண்மையாகவே வரம் பெற்றவர்கள் ❓ *ஒரு மகன் தன் தந்தையை  பார்த்து கேட்டான்**  📱செல்போன் 📺டி வி 💻கம்ப்யூட்டர் இண்டர்னெட் 𐑺 ஏ சி 👚வாஷிங் மெஷின் 𒃽கேஸ் கனெக்‌ஷன் மிக்ஸி  அத்தியாவசிய பொருட்களான இவை எல்லாம் இல்லாமல் உங்களால் எப்படி வாழ  முடிந்தது  தந்தை பதில் கூறினார் 🙋மரியாதை      மானம்      மதிப்பு     வெட்கம்     உண்மை     நற்குணம் 🙅நன்னடத்தை 👮நேர்மை 🙏தெய்வ பக்தி      தர்மம்      கற்பு *இவை அனைத்தும் இல்லாமல்  இப்போது நீங்கள் எப்படி வாழப் பழகி விட்டீர்களோ அப்படி* ஆம் 1940-1990 க்குள் பிறந்த நாங்கள்  உண்மையாகவே வரம் பெற்றவர்கள் 🚲நாங்கள் சைக்கிள் ஒட்டினோம்  ஹெல்மெட் அணியவில்லை 🏫பள்ளி முடிந்ததும் தோழர்களுடன்    பொழுது சாயும் வரை விளையாடினோம்.  டிவி யின் முன் உட்கார்ந்ததில்லை*  🏉🏈 *உயிருள்ள* * தோழர்களுடன் * *விளையாடினோம்.* 🙏 இண்டெர் நெட்டில் அல்ல 🚰தாகம் எடுக்கும்போது குழாய் தண்ணீ...