முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காலில் ஆணியா நீங்கள் நடக்க கஷ்டப்படுகின்றீர்களா? கவலைப் படாதீர்கள்

Subbiahpatturajan காலில் ஆணியா நீங்கள் நடக்க கஷ்டப்படுகின்றீர்களா?கவலைப்படாதீர்கள்l   Toe nail patients come to attention Best ayurvedic natural home made medicine for you with no side effects instant solution in one week காலில் ஆணி ஏற்பட்டால் வெறும் காலில் நடக்க முடியாத சூழ்நிலை உருவாகும். செருப்பு இல்லாமல் வெறும் காலில் நடக்கவே பயமாக இருக்கும். எத்தனை முறை ஆபரேஷன் செய்தாலும் திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருக்கும் இதனால் பண விரயம் தான் ஏற்படும் இயற்கை வழிமுறையில் நாம் எப்போதும் தொடர்ந்து செய்தாலே இந்த கால் ஆணி குணமாகிவிடும். முக்கியமான விஷயம் இந்த மருந்தை சிறுவர்களின் கைகளில் கிடைக்காமல் பார்த்துக் கொள்ளவும். ஏனென்றால் இந்த மருந்தில் வசம்பு என்ற மருந்து சேர்க்கப்பட்டுள்ளதால் சிறுவர்கள் வாய்ப் பகுதியில் இந்த மருந்தை வைத்தால் நாக்கு உள் பகுதியில் இழுத்துக்கொள்ளும். கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை வைத்து நீங்கள் மருந்து தயாரித்துக் கொள்ளலாம். மருந்து அரைக்க தேவையான பொருட்கள்  சூடம் -5 எண்ணம்  காய்ந்த மஞ்சள் துண்டு- 1 மருதாணி இலை - ஒரு கை அளவு, கற்றாழை உட்பகுதி - ஒரு தே...