Subbiahpatturajan Let others know the pride of our Tamil Nadu.. Be proud that I am a Tamilian.. Tamilnadu kingdom தமிழர்களின் காலக்கணக்கிலிருந்து உலகத்தோற்றம் வரை பின்னோக்கிச் சென்றால்...உலகம் தோன்றி 200 கோடி ஆண்டுகள் ஆகின்றன.... விஞ்ஞானிகளின் கூற்று..... அது தமிழர்களின் காலக்கணக்குடன் பொருத்தமாக இருப்பதைக் கவனிக்கவும்! கி.பி.1947 - பாரத சுதந்திரம் கி.பி 1847 - பிரிட்டிஷ் ஆட்சி துவக்கம் கி.பி 1192 - முஸ்லீம் ஆட்சி துவக்கம் கி.பி. 788 - ஆதி சங்கரர் தோற்றம் கி.பி 58 - சாலி வாகன சக வருசம் கி.மு.57 - விக்ரமாதித்ய சகம் வருடம் கி.மு 509 - புத்தர் தோற்றம் கி.மு 3102 - கலியுகம் ஆரம்பம் கி.மு 3138 - மகாபாரத போர், யுதிஷ்டிரர் முடிசூட்டு, யுதிஷ்டிர சகம் கி.மு 8,69,100 கி.மு21,05,102 - சூரிய சித்தாந்தம் கி.மு 38, 90,100- சத்திய யுகம் ஆரம்பம், 28-வது சதுர்யுகம் கி.மு12,05,31,100 - பிரளய முடிவு, தற்போது உள்ள ஏழாம் மன்வந்ரம் ஆரம்பம், இக்ஷவாகு வம்சம் கி.மு42,72,51,100 - 6 ஆம் மன்வந்ரம் கி.மு73,39,71,100 - 5 ஆம் மன்வந்ரம் கி.மு1,04,06,91,100- 4 ஆம் மன்வந்ரம் கி.மு13,47,41,...
We will create a better society by sharing good information.