Subbiahpatturajan அரசாங்கத்துக்கும் விவசாயிகளுக்கும் அப்படி என்னதான் பிரச்சினைகள் என்று ஒரு நிமிடம்-ஒரே ஒரு நிமிடம் யோசித்திருப்பீர்களா? தயவு செய்து முழுவதும் படியுங்கள்... தாங்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருங்கள் வாக்களியுங்கள் தவறில்லை அது உங்கள் விருப்பம் ஆனால் மத்திய அரசாங்கம் கொண்டுவந்துள்ள வேளாண் சட்ட மசோதா பற்றி முழுமையாக தெரியாமல் பதிவு செய்யாதீர்கள் டெல்லியில் நமக்காக போராடும் போராட்டகார்களை கொச்சைப்படுத்தாதீர்கள் போராடியவர்கள் பின்னால் காங்கிரஸ், திமுக கூட இருக்கலாம் தவறில்லை... ஆனால் போராடியவர்களின் நோக்கத்தை பாருங்கள்... மீண்டும் சொல்கிறேன் நீங்கள் எந்த கட்சியிலும் இருங்கள், வாக்களியுங்கள் தவறில்லை... ஆனால் வேளாண் சட்ட மசோதாவை மட்டும் எக்காரணத்தைக் கொண்டும் ஆதரிக்காதீர்கள்... அது முழுக்க முழுக்க விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் எதிரானது... ஆறு சுற்று பேச்சுவார்த்தை நடந்தும் அரசாங்கத்துக்கும் விவசாயிகளுக்கும் அப்படி என்னதான் பிரச்சினைகள் என்று ஒரு நிமிடம்-ஒரே ஒரு நிமிடம் யோசித்திருப்பீர்களா? வேளாண் சட்டத்தை திரும்பப் பெறாதவரை எங்கள்...
We will create a better society by sharing good information.