Subbiahpatturajan செம்மொழிச் சவால் · Language Challenge ஏன் தமிழ் ஒரு செம்மொழி? Read the words below and see for yourself why Tamil is a classical language. இந்திய மொழிகள் அனைத்தையும் ஒரு சவாலுக்கு அழைக்கிறேன்! Can you create and publish a similar list in your language? Each form of nature, such as river, sea, mountain, desert, and snow, has its own word in Tamil. Read the vocabulary and enjoy its subtlety. உங்கள் மொழிக்கு ஒரு சவால் சமஸ்கிருதத்திற்கும் தைரியம் இருந்தால் இந்த CHALLENGE-ல் கலந்துகொள்ளலாம்! 😉 துணிந்து முயற்சிக்கும் மொழிகளுக்கு, வெற்றி பெறாவிட்டாலும், ஆறுதல் பரிசு வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்! 😄 Just read the words below and know why Tamil is a classical language. Rivers & Waters நீர்நிலைகள் ஓடும் நீருக்கும் தேங்கும் நீருக்கும் தனித்தனிப் பெயர்கள். River ஆறு Delta கழிமுகம் / வடிநிலம் Lake ஏரி Pond பொய்கை Waterfall அருவி Stream ஓடை Canal கால்வாய் Spring ஊற்று Geyser ஊற்று Hot Spring சுடுநீர் ஊற்று Seas & Coasts கடலும் கரையும் மாக்கடல் முதல் முனை வரை, கடல் சார்...
We will create a better society by sharing good information.