Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
வாரிசு ,துணிவு குரூப்புக்கு தெரியாது நிலம் எவ்ளோ முக்கியம்னு இன்னும் முப்பது வருசம் கழிச்சு தெரியும் ...
Subbiahpatturajan
துணிவு, வாரிசுக்கு அடிச்சிக்கிட்டு கெடக்கும் நம்ம பசங்க கவனிக்க!
பெங்களூர் நகரில் அபார்ட்மெண்டில் ஐநூறுக்கும் மேல கார் இருக்கு ...அதை க்ளீன் பண்ண அஞ்சு வட இந்திய இளைஞர்கள் இருக்கிறார்கள். ...ஒரு காருக்கு மாசம் 300 ரூபாய்க்கு மேல வாங்குறான் ..ஒருத்தன் நூறு காரு க்ளீன் பண்ணுறான் அஞ்சு பேருக்கு ஐநூறு கார் ...அதாவது ஒவ்வொருத்தனும் மாசம் முப்பதாயிரம் சம்பாரிக்கிறான் ,முதலீடு ஒரு பக்கெட் ஒரு துணி !
அதுவும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் துடைச்சா போதும் ,
அந்த ஒரு நாள் இன்னொரு அபார்ட்மெண்ட்ல போயி துடைக்கிறாங்க ...ஆக குறைஞ்சது ஐம்பதாயிரம் மாசத்துக்கு ...சொந்த ஊர்ல வீடுகட்டிட்டு ,பெங்களூர்ல இடம் வாங்கி இருக்கானுக ...யாரையும் ஏமாத்தாமல் உழைச்சு தான் எல்லாமும் பண்ணிருக்கானுக ...
இதே நிலைமை சென்னையிலும் ...
நிலம் எவ்ளோ முக்கியம்னு இப்போ இருக்க வாரிசு ,துணிவு குரூப்புக்கு தெரியாது ,இன்னும் முப்பது வருசம் கழிச்சு தான்உனக்கு தெரியும் ...
நிலத்தை உனதாக்கிக்கொண்டால் தான் அதிகாரம் உனதாக இருக்கும் ...
ஒரு பெரும் கூட்டத்தை மதுவுக்கு அடிமையாக்கி ,எல்லாத்தையும் இலவசமாக குடுத்து உழைக்க தயங்கும் கூட்டமாக மாத்தி இருக்கோம் ...இதன் விளைவு இப்போ தெரியாது ..
சினிமா, மீடியா, சோசியல் நெட்வொர்க், டாஸ்மாக், அப்புறம் உனக்கு தேவையான எல்லா விஷயங்களையும் அவன் வைச்சு ஆட்டம் காட்டுறான் அவன் பொய் சொன்னாலும் இனி நீங்க நம்பி ஏமாறத்தான் போறீங்க கொஞ்சமாவது சிந்திக்க மக்களே...
கருத்துகள்