முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

This is the only current situation in Tamil Nadu ...!?

Subbiahpatturajan

மாற்றத்தை தன்னிடம் இருந்து உருவாக்காமல்....!!!
மாற்றத்தை பிறரிடம் இருந்து எதிர்பார்க்கும் சுயநலம் ம்ம்...

ஆண்களில் பாதி மதுவிற்கு அடிமை
ஆறு கோடிக்கு மேல் மக்கள் தொகை....!!
ஆண்களில் பாதி மதுவிற்கு அடிமை....!!!
ஆண்களில் மீதி திரையுலக போதைக்கு  அடிமை.....!!!
பெண்களில் பாதி தொலைக்காட்சி நாடகத்திற்கு அடிமை

பெண்களில் பாதி தொலைக்காட்சி நாடகத்திற்கு அடிமைகள்....!!!
பெண்களில் மீதி  பெருத்த ஊளைச்சதைக்கு அடிமை.....!!!

#உடல் உழைப்பை வெறுத்து....!!!
#உட்கார்ந்த இடத்தை தேய்க்க....!!
#ஏட்டு சுரைக்காய் கல்வியை வியாபாரம் ஆக்கிய கல்வி கொள்கை(கொள்ளை)....!!!

மாற்றத்தை தன்னிடம் இருந்து உருவாக்காமல்....!!!
மாற்றத்தை பிறரிடம் இருந்து எதிர்பார்க்கும் சுயநலம் ..... ! 
மண்ணை விற்று....!!!
மாடமாளிகை கட்டி....!!!
வெட்டி விளம்பரம் தேட  ஒரு தற்பெருமை வாழ்வு ‌.....!!!
உடலை வருத்தி உழைக்க ஆள் இன்றி....!!
வேறு மாநில இளைஞர்களை நம்பி பல தொழில்கள்....!!!
சாதி அடிப்படையில் சலுகைகள் பல வழங்கி....!! 
பொருளாரத்தில் பின்தங்கிய பலரது முன்னேற்ற கனவுகளை தகர்த்த ஒரு மானம் கெட்ட சட்டம்.....!!!
மிரட்டி தின்ன அரசு அதிகாரிகள் என்ற பெயரில்  ஒரு கூட்டம்

மிரட்டி தின்ன அரசு அதிகாரிகள் என்ற பெயரில்  ஒரு கூட்டம்....!!

அவர்களிடம் பிடுங்கி தின்ன அரசியலவாதிளின்  சுயநல ஆட்டம்....!!!
குமரி கண்டத்தை ஆண்ட என் தமிழினம்.....!!!
தங்களின் உரிமைக்கு போராடி
பாதி மேல்  மண்ணுக்கு உரமாக இலங்கையில்....!!!
மீதி மானகெட்ட திராவிட அரசியலுக்கு துதிபாடி தன் வாழ்வை தொலைத்த அடிமைகளாக #தமிழ்நாட்டில்....!!

இதுவே இன்றைய என் தமிழகத்தின் நிலைமை....!!!

இயலாமை.....!!
முதுமை.....!!!!😓
உழவை தொலைத்த  எந்த தேசமும் உயர்ந்த இடத்தை தொட்டதாக வரலாறு இல்லை என்பதற்கு நாளைய அடிமை இலவச தமிழகம் உதாரணமாக..!!!
 திராவிட கொள்ளையால் சீரழிக்கப்பட்ட என்  தமிழகம்..!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...