முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

what is the Indian civil Act tamil.? இந்திய தண்டனைச் சட்டம்

Subbiahpatturajan இந்திய தண்டனை சட்டம்   அனைத்து பிரிவுகளும் தெரிந்துகொள்வோம் ( Indian Penal Code And It's Sections ) A Review   ஐபிசி பிரிவு 1 - பெயரும் எல்லையும் ஐபிசி பிரிவு 2 - இந்திய எல்லைக்குள் நடைபெறும் குற்றங்களுக்கு தண்டனை ஐபிசி பிரிவு 3 - வெளி நாடுகளில் செய்யப்பட்ட குற்றங்கள் ஐபிசி பிரிவு 4 - கூடுதல் பிரதேச குற்றங்கள் கோட் நீட்டிப்பு. ஐபிசி பிரிவு 5 - இந்த சட்டத்தால் பாதிக்கப்பட முடியாத சில சட்டங்கள். ஐபிசி பிரிவு 6 - விதிவிலக்குகளுக்கு உட்பட்ட சட்டத்தொகுப்பு ஐபிசி பிரிவு 7 - ஒருமுறை விளக்கப்பட்ட வெளிப்பாட்டின் பொருள் ஐபிசி பிரிவு 8 - -அவன் (ர்)- ஐபிசி பிரிவு 9 - (Number) ஐபிசி பிரிவு 10 - ஆண், பெண் ஐபிசி பிரிவு 11 - -நபர்- ஐபிசி பிரிவு 12 - -பொதுமக்கள்- ஐபிசி பிரிவு 13 - ராணி- (தவிர்க்கப்பட்டன) ஐபிசி பிரிவு 14 - அரசு ஊழியர்- ஐபிசி பிரிவு 15 - பிரிட்டிஷ் இந்தியா(நீக்கியது) ஐபிசி பிரிவு 16 - இந்திய அரசு (நீக்கியது) ஐபிசி பிரிவு 17 - -அரசு- ஐபிசி பிரிவு 18 - -இந்தியா- ஐபிசி பிரிவு 19 - -நீதிபதி- ஐபிசி பிரிவு 20 - நீதி மன்றம் ஐபிசி பிரிவு 21 - பொது ஊழியர் ஐபிசி பி...

CPCL History தமிழ்நாட்டில் பெட்ரோலிய துறை வர யார் காரணம்...?

Subbiahpatturajan CPCL History தமிழ்நாட்டில் பெட்ரோலிய துறை வர யார் காரணம்...? சென்னை மணலியில் அமைந்துள்ள ,, தமிழகத்தின் பெட்ரோலியத் துறையின் ஆணிவேரான   MRL-சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (CPCL) பிறந்த கதை தெரியுமா.... தென் இந்தியாவில்   எண்ணெய் நிறுவனம் ஒன்று அமைக்க மத்திய அரசு முடிவெடுத்தது.  அப்போது அந்த நிறுவனம் எந்த மாநிலத்தில் அமைத்தால் நல்லது என அப்பொழுது தமிழகத்தின் முதல்வராக இருந்த பெருந்தலைவர்  காமராஜரிடம் மத்திய அரசு கேட்டது....  அனைத்து நிறுவனங்களையும்  தமிழகத்திலேயே அமைத்து தமிழகத்தை ஒரு உயர் இடத்திற்கு  கொண்டுவர கனவு கண்டு அதை நடைமுறைப் படுத்தவும் செய்து கொண்டிருந்த பெருந்தலைவர் விடுவாரா இந்த பொன்னான வாய்ப்பை !  உடனே தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் கடலோரப் பகுதியில் இடம் தேட ஆரம்பித்து விட்டார். சென்னை நகரின் வடக்கு எல்லை மணலியில்  தகுந்த இடத்தைக் கண்டுகொண்டார். அந்த இடம் எண்ணெய் நிறுவனம் அமைக்கச் சரியான இடம் எனவும் அதை ஆய்வு செய்த அதிகாரிகள் ரிப்போர்ட்டும் கொடுத்து விட்டார்கள்.  ஆனால் அந்த இடம் அரசாங்க இடம் அல்...

Seven years later today ...?ஏழு வருடங்கள் கழித்து இன்று பார்த்தால்...?

Subbiahpatturajan ஏழு வருடங்கள் கழித்து இன்று பார்த்தால்...? *இந்த நாட்டின் மிகப் பெரிய நகைச்சுவை...* *ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர், பல  கோடி ரூபாய்கள் ஊழல் நடந்துவிட்டதாகக்  கூறினார்.* இரண்டாமவர் இந்த விஷயத்தை *பொதுமக்களுக்கு விளக்குவதற்கு ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார்.* மூன்றாவதாக *ஒரு பெண், அவருடன் இணைந்து கொண்டார்...* பின்னர் நான்காவது *ஒரு ஆணும்  அவர்களுடன் அந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.* ஐந்தாவதாக *ஒரு மனிதர் இந்த ஊழலைப் பொதுமக்களுக்கு விளக்குவதற்காக* இன்னொரு இயக்கத்தை ஆரம்பித்தார். ஆறாவது மனிதன் *ஒருவர் அதை உயர் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றார்.* ஏழாவதாக *ஒரு மனிதர் இந்த அத்தனை பேர்களுடைய கடின உழைப்பு அனைத்தையும் (நாடகங்களையும்) தொகுத்துப் பொய் பிரச்சாரம் செய்து இந்த ஊழலுக்கு எதிராக வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டார்..* ஏழு வருடங்கள் கழித்து இன்று பார்த்தால்... *குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.* விடுவிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் *குற்றம் சொன்ன யாரும் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தும் ஒரே ஒரு துண்டு சீட்டை கூட ஆதாரமாக என்னிடம் தரவில்ல...

Indian Army Officer's JCOs and ORs New Pensions scale 2021

Subbiahpatturajan Ex-servicemen new pensioners latest pay scale 2021 Retirement pay for lower level officers soldiers checking the outstanding amount for them when they retire after serving in the Indian Army. Federal announcements above . #indian army new pay scale for pensioners.

ஒரு பெண் குடிக்கும் குளிர்பானத்தில் மருந்தைக் கலந்து விடுகின்றனர்...உஷார்.

Subbiahpatturajan ஒரு பெண் குடிக்கும் குளிர்பானத்தில் இந்த மருந்தைக் கலந்து விடுகின்றனர்...உஷார். _பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய ஒரு புதிய யுக்தியை இப்பொழுது பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்._* *_பெண்களே தயவு செய்து ஜாக்கிரதையாய் இருங்கள்!_* *_சமீபத்தில் ஐந்து ஆண்களால் கூட்டிச் செல்லப்பட்ட ஒரு பெண், பஸ் ஸ்டாண்ட் அருகில் நினைவின்றி கண்டறியப்பட்டிருக்கிறார்._* *_போலீஸ் மற்றும் மருத்துவ பரிசோதனை அறிக்கை அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறுகிறது._* *_அந்தப் பெண்ணுக்கு அந்த மாலை வேளையில் தனக்கு என்ன நேர்ந்தது என்பதை நினைவுகூர முடியவில்லை!ஆனாலும் பரிசோதனை முடிவுகள் அவர் பலமுறை பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டுத்தப் பட்டிருக்கிறார் என்பதை உறுதி செய்தது!_* *_அவரது இரத்தத்தில் Rohypnol . என்ற மருந்து பொருள் கலந்திருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டது!_* *_இந்த Rohypnol என்ற மருந்துப் பொருள் தற்போது பலாத்காரத்திற்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது!_* *_இந்த Rohypnol , உண்மையில் தூக்கத்திற்கான  ஒரு சிறிய மாத்திரை. இது தற்பொழுது கயவர்களால் அவர்கள் பாலியல...

The Western Ghats are in danger of extinction

Subbiahpatturajan   #மேற்கு_தொடர்ச்சிமலை மேற்கு தொடர்ச்சி மலை அழியும் அபாயகட்டதில் நிற்கின்றன...!? குஜராத்தின் தபதி நதியிலிருந்து ஆரம்பித்து தமிழத்தின் பொதிகை வரை கால் பரப்பி பறந்து விரிந்து காணப்படும் "மேற்கு தொடர்ச்சிமலை " ஒரு உலக அதிசயம். இமயமலையில் பனி உருகுவதால் வற்றாத ஜீவநதிகள் உருவாகிறது. ஆனால் பனியே இல்லாமல் ஜீவ நதிகளை உருவாக்கும் சோலைக்காடுகளை தன்னகத்தே கொண்டிருப்பது மேற்கு தொடர்ச்சி மலை. பல்லுயிர் வாழும் அற்புத சோலைக் காடுகளைக்கொண்டது. உலகிலுள்ள அடர்ந்த காடுகளின் வரிசையில் இதிலுள்ள "சைலண்ட் வேலி "இடம் பெற்றுள்ளது சிறப்பு.. மேற்கு தொடர்ச்சி மலையின் அங்கமான " நீலகிரி "சுற்றுலா துறை கிழக்கு தொடர்ச்சி மலை சங்கமிக்கிறது. தொட்டபெட்டா, ஆனைமுடி என்னும் இரண்டு உயர்ந்த சிகரங்களைக் கொண்டது. இதில் ஆனைமுடி அதிக உயரமானது. " #வரையாடு " என்னும் அரிய உயிரினம் வாழும் அபூர்வ சூழல் அமைப்பை கொண்டது  இம்மலையின் சிகரங்களில் பசுமை போர்த்திய புல்வெளிகள் உள்ளன.. இவை மழை நீரை தன்னகத்தே பிடித்து வைத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டது. அபூர்வ வன விலங்குகள், பல்லுயிரிக...

12th pass Central Government job vacancy 2021

Subbiahpatturajan 12th pass Central Government Job Vacancy 2021 SSB SI Recruitment 2021 – Apply Offline for 22 Sub Inspector (SI) Vacancies Organisation :  Sashastra Seema Bal                           (SSB)