Subbiahpatturajan India-Pakistan War 2025: Operation Sindoor and the Escalating Crisis Background Tensions between India and Pakistan, long-standing rivals and nuclear-armed neighbors, have erupted into the most severe conflict in over two decades. The immediate trigger was a deadly attack in April 2025 on Indian tourists in Kashmir, which India blamed on Pakistan-based militant groups-a claim Islamabad denies. Operation Sindoor: The Strikes Begin In the early hours of May 7, 2025, India launched "Operation Sindoor," a series of coordinated missile and air strikes targeting nine sites in Pakistan and Pakistan-administered Kashmir. Indian officials described these as "terrorist infrastructure" linked to Lashkar-e-Taiba and Jaish-e-Mohammed. The operation lasted about 25 minutes and involved advanced fighter jets such as the Rafale, equipped with precision-guided munitions. Pakistan’s Response and Civilian Impact Pakistan condemned the strikes as unprovoked aggression...
Subbiahpatturajan
ஏழு வருடங்கள் கழித்து இன்று பார்த்தால்...?
*இந்த நாட்டின் மிகப் பெரிய நகைச்சுவை...*
*ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர், பல கோடி ரூபாய்கள் ஊழல் நடந்துவிட்டதாகக் கூறினார்.*
இரண்டாமவர் இந்த விஷயத்தை *பொதுமக்களுக்கு விளக்குவதற்கு ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார்.*
மூன்றாவதாக *ஒரு பெண், அவருடன் இணைந்து கொண்டார்...*
பின்னர் நான்காவது *ஒரு ஆணும் அவர்களுடன் அந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.*
ஐந்தாவதாக *ஒரு மனிதர் இந்த ஊழலைப் பொதுமக்களுக்கு விளக்குவதற்காக* இன்னொரு இயக்கத்தை ஆரம்பித்தார்.
ஆறாவது மனிதன் *ஒருவர் அதை உயர் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றார்.*
ஏழாவதாக *ஒரு மனிதர் இந்த அத்தனை பேர்களுடைய கடின உழைப்பு அனைத்தையும் (நாடகங்களையும்) தொகுத்துப் பொய் பிரச்சாரம் செய்து இந்த ஊழலுக்கு எதிராக வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டார்..*
ஏழு வருடங்கள் கழித்து இன்று பார்த்தால்...
*குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.*
விடுவிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் *குற்றம் சொன்ன யாரும் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தும் ஒரே ஒரு துண்டு சீட்டை கூட ஆதாரமாக என்னிடம் தரவில்லை என்று நீதிபதி தீர்ப்பிலேயே எழுதியிருக்கிறார்.*
மொத்த வழக்கையும் தள்ளுபடி செய்திருக்கிறது நீதிமன்றம்.
இப்போது
*முதல் மனிதன் வினோத்ராய் பி.சி.சி.ஐ. நிர்வாகியாக* இருக்கிறார்.
மேலும் *பத்ம பூஷன்* விருதும் பெற்றுவிட்டார்.
இரண்டாவது மனிதர்
*அண்ணா ஹசாரே, மௌனமாகிவிட்டு Z + பாதுகாப்பு பெற்றுவிட்டார்.*
மூன்றாவது பெண் *கிரண் பேடி புதுவை (முன்னாள்) மாநிலத்தின் ஆளுநர் ஆகிவிட்டார்.*
நான்காவது மனிதர்
*அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வர் ஆகிவிட்டார்.*
ஐந்தாவது மனிதன் *பாபா ராம்தேவ் பதஞ்சலி நிறுவனம் ஆரம்பித்து* வெற்றிகரமான தொழிலதிபராகிவிட்டார், *கோடிகளில் நனைகிறார்.*
ஆறாவது மனிதன் *சுப்ரமணியம் சுவாமி எம்.பி. ஆகி பிஜேபி என்கிற கட்சியின் பொறுப்பாளராகிவிட்டார்.*
ஏழாவது மனிதர் *நரேந்திர மோடி இந்தியாவின் பிரதம மந்திரியாக ஆகிவிட்டார்.*
*பெரும் படிப்பு படித்து ஓட்டு போட்ட மக்கள் அனைவரும் முட்டாள் ஆனார்கள்....!*_🌚😌😌
*மெய்யோ..பொய்யோ...வந்தது*🖕🖕
கருத்துகள்