Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
Subbiahpatturajan *1. யாரை எதிர்த்து கட்சி ஆரம்பித்தானோ அவர்களோடு கூட்டணி வைக்கமாட்டான்.!!* *2. யோக்கியன் போல் பேசிவிட்டு தேர்தல் வந்தவுடன் தொண்டர்களையும் கட்சியையும் யார் அதிக பணம் சீட்டு தருகிறார்களோ அவர்களிடம் அடகு வைக்கமாட்டான்.!!* *3. சாதிபார்த்து வேட்பாளர் நிறுத்தமாட்டான்.. பொதுதொகுதியில் ஆதிகுடி தமிழர்களை வேட்பாளராக நிறுத்துவான். தேர்தலின் பெண்களுக்கு 50% வாய்ப்பு கொடுக்கின்றான்.!!* *4. சாதி சங்க தலைவர்களை சந்தித்து உங்கள் சமுதாய வாக்குகளை எங்களுக்கு செலுத்துங்கள் என சொல்லமாட்டான் ஓட்டுக்கு காசு கொடுக்க மாட்டான்.!!* *5. இந்த தேர்தலில் இங்கே கூட்டணி அடுத்த தேர்தலில் அங்கே கூட்டணி என்று விபச்சார அரசியல் செய்ய மாட்டான்.!!* *6. பணக்காரனுக்கு தான் கட்சியில் பதவினு சொல்லமாட்டான் குடைச்சல் கொடுக்கும் கட்சிகாரனை கூலிப்படையை வைத்து போட்டுத்தள்ள மாட்டான்.!!* *7. எல்லாரும் இடைத்தேர்தலை பார்த்து பயந்து ஒதுங்குனா இவன் மட்டும் தில்லா போட்டி போட்டு களத்தில் நிக்கிறான்.!!* *8. வளர்ச்சி நிதி கொடுப்வனுக்கு தான் தேர்தலில் சீட்டுனு சொல்லமாட்டான்.!!* *9. தமிழ்தேசியம் எனறால் என்னவேன்றே தெரியாத இளைஞர்...