Subbiahpatturajan அப்பாவி நடிகர் விவேக் மற்றும் கொரோனா வியாபாரம். நடிகர் விவேக் என்ன ஊசி போட்டுக் கொண்டார்? கொரோனா தடுப்பூசி. கொரோனா தடுப்பூசி என்பது என்ன ? கொரோனா கிருமியை சிறிய அளவில் அதாவது வீரியம் குறைந்த நிலையில் உடலுக்குள் செலுத்தி அதன் மூலம் உடலுக்கு இயல்பாக உள்ள எதிர்ப்பாற்றலை வளர்த்து நோய்க்கான எதிர்ப்பு சக்தியை பெறுவது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால் கொரோனா வராது என உத்திரவாதம் உண்டா? அதெப்படி உத்திரவாதம் தர முடியும். உடலுக்குள் செலுத்தும் தடுப்பூசி மருந்தே நோய் கிருமி தானே!!! சரி கொரோனா தவிர்த்து வேறு ஏதேனும் நோய் வருமா? வரலாம். வந்தால் மத்திய அரசோ, மாநில அரசோ, மருந்து கம்பெனியோ, மருத்துவரோ யாரும் பொறுப்பேற்க மாட்டோம். தடுப்பூசி போட்டு நோய் வந்தால் பொறுப்பேற்க முடியாது என சொல்லும் நீங்கள் மக்கள் நோயில் இருந்து மீள நடவடிக்கை எடுப்பதாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? மக்கள் நன்மைக்காக தான் செய்யுறோம், வேறு எதுவும் நோக்கம் இல்லை. உலகளவில் மக்களுக்கு பாதகங்களை செய்வதாக 19 நாடுகளில் நிறுத்தி வைக்கப்பட்ட அஸ்த்ராசெனேக...
We will create a better society by sharing good information.