முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாம் தமிழர் கட்சியையும்*சீமானையும் விமர்சனம் செய்யுங்கள் ?*

Subbiahpatturajan

சீமானை விமர்சனம் செய்யுங்கள் ?

😏 *சீமானை விமர்சனம் செய்யுங்கள் ?*
👉🏼 ஆனால் அதற்கு முன்பு ஒன்றை சிந்தியுங்கள்...🙏🏼
 *அண்ணன் சரத்குமார்* சாதி பெயர் இல்லாது சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் தான்  கட்சி தொடங்கினார்,
அய்யா *ராமதாஸ்* , அண்ணன் *திருமாவளவன்* உள்ளிட்டோரும் தங்கள் கட்சிக்கு பின்னால் சாதி பெயரை சேர்த்தது கிடையாது.
🤔 ஆனால் *திராவிட கட்சிகளிடம் கூட்டணி* வைத்ததன் விளைவு *அவர்கள் சாதி கட்சி தலைவர்களாக* ஒரு குறுகிய வட்டத்திற்குள் சேர்க்கபட்டனர். 😞
🐅ஆனால் நீணட காலத்திற்கு பிறகு *#சீமான்* என்ற ஒரு தமிழனின் ஒருங்கிணைப்பின் கீழ் *பள்ளர், பறையர்,வன்னியர்,தேவர், கோனார், நாடார், கவுண்டர், செட்டியார்* என்று அனைத்து சாதியை சேர்ந்தவனும் ஒரே தலைமையின் கீழ் *தமிழனாக* நிற்க்கிறான். 😍
💰ஊழல் பணத்தில் பெருத்த *திராவிட கட்சிகளுக்கு* முன்பு தனியே நின்று தொண்டை கிழிய கத்தி, கொள்கை பேசி...
 *அடிமை தமிழனுக்கு* உணர்வூட்டி ஒரு கொடியின் கீழ் தமிழர்களை ஒன்று திரட்டி கட்சி நடத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியமா?
*👊🏻இதை உங்களால் செய்து காட்ட முடியுமா?*
இதற்மேல் எவனாவது இப்படி தமிழர்களை ஒன்று திரட்ட போகிறானா? 
*இவனையும் ஒழித்துவிட்டு பிறகு யாரை தேட போகிறீர்கள்?👊🏻😏*
*🐅#சீமானின் எண்ணம் அவரது பேச்சு வரிகளில் இதுவரை...*
எந்த ஒரு அரசியல்வாதி இப்படிபட்ட ஒரு *கொள்கையை* கொண்டவனாக இருப்பான் ..!!?
பசுமரத்து ஆணிபோல என் *மனதில் பதிந்த வரிகள்.*
-  *ஆடு மாடு மேய்த்தல்* அவமானம் அல்ல அது வருமானம்.
- நீ *சாதி, மதம்* பார்த்து எனக்கு ஓட்டு போட்டால் உன் ஓட்டு எனக்கு *தீட்டு.*
- ஒரு நாட்டில் *விவசாயி சாகிறான் என்றால்* அது நாடு அல்ல *சுடுகாடு* என்று அர்த்தம்.
-கண்ணா நீ *software* ல வேலை பார்க்கலாம் ஆனால் *சாப்டுட்டு* போய் தான் வேலை பார்க்கமுடியும்.
- *தாய் மொழியில் படித்தவன் மட்டும் படைக்கிறான்.*
மற்றவன் எல்லாம் அதை பயன்படுத்துகிறான்.
(make in India & made in India)
- *மனிதன் இல்லாமல் மரங்கள் வாழும்*, ஆனால் மரங்கள் இல்லாமல் மனிதனால் வாழுமுடியாது.🌳🌴
*🌌உன்னால் உறுவாக்க முடியாத* ஒன்றை (மலை, காடு) *அழிக்க* உனக்கு அதிகாரம் தந்தது யார்!!?
- இந்த நிலமும் அதன் வளமும் உனக்கானது அல்ல *உன் சந்ததிக்கானது.*
*கற்றவர்கள் அரசியலுக்கு வராமல் ஒதுங்கினால்* , திருடனும் கொலைகாரனும் தான்  அரசியலுக்கு வருவான்.
- *அதிகாரம் மிக வலிமையானது* அதை அடைந்துவிட்டால் அனைத்தும் எளிமையானது .எமது அதிகாரம் எம் மக்களுக்கானது
− *🥥இளநீர் பதனிர், நுங்கு தமிழ் தேசிய குடிபானம்.*
- எந்த ஒரு தேசம் *தண்ணிரை விற்பனை* செய்கிறதோ அந்த தேசம் உருப்படாது.
- தாயின் மார்பில் சுறக்கும் பாலைப் போன்றது *பனம்பால்* மற்றும் தெண்ணம்பால். 
- எந்த ஒரு தேசத்திலும் *car இல்லை என்று புரட்சி ஏற்படாது* ஆனால் நீரும் சேரும் இல்லை என்றால் ஏற்படும் புரட்சியை எவனாலும் தடுக்கமுடியாது.
- நாம் ஒன்றில் இருந்து தொடங்குபவர்கள் அல்ல ஒரு புள்ளியில் இருந்து தொடங்கிறோம்.
- எம்மக்களுக்கு ஊட்டபட்டு இருப்பது *சாதிப்பற்று மற்றும் மதபற்று.*
🐅இனப்பற்று மொழிப்பற்று ஊட்டபடவில்லை.
- மற்றவர்கள் எல்லாம் மனிதர்கள் செய்யும் தொழிலை செய்கிறார்கள் ஆனால் *விவசாயிமட்டும் தெய்வத்தின் தொழிலை செய்கிறான்.*
-இந்த மண்ணிண் மிகப் பெரிய எதிரி நெகிழித்தாள் தான். (Plastic)
- எந்த ஒரு ஆற்றங்கரையில் பனையும் , தெண்ணையும் இறக்கிறதோ அந்த ஆறு இறந்துவிட்டதாக அர்த்தம்.
-எவன் ஒருவன் என்னை இனவாதி இனவெறியன் சொல்கிறானோ அவன் இன்னொரு இனத்தின் வெறியன்.
நமது சின்னம் *👳🏻‍♀விவசாயி🌾*
*🐅நாம் தமிழர் கட்சி🐅*
✊🏻🚩இது மற்றும் ஒரு அரசியல் கட்சி அல்ல,
*மாற்று அரசியல் கட்சி.*
❤நாளைய தலைமுறையை காக்க ஆதரியுங்கள்...
#கரும்பு விவசாயி
நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து சொல்வோம் நாம் தமிழர்....
ஏப்ரல் 6 நம் தமிழர்நாட்டை யார் ஆள்வது என்று முடிவு செய்யும் அதிகாரம் உங்களுக்கு உண்டு.
மே 2 உங்களை ஆளப்போவது யார் என்பதை அவர்களால் முடிவு செய்யப்படும்
சிந்தித்து வாக்களிக்க வேண்டும்...
#கரும்பு விவசாயி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...