முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நமக்கெதுக்கு ஊர் வம்பு என்று தூங்குவது போல நடிக்கும் தமிழர்களே நடித்தது போதும்!

Subbiahpatturajan

கோவிலில் நீங்கள் செலுத்தும் நகை பணம் எங்கே செல்கிறது?!

எனக்கெதற்கு ஊர் வம்பு என்று தூங்குவது போல நடிக்கும் தமிழர்களே நடித்தது போதும்!
  • 500 டன் கோயில் தங்கமும், விடியா ஆட்சியின் திராவிடியாப் பயல்களும்! 
  • சமீபத்தில், கோயில் நகைகளை உருக்கி, அதை வங்கியில் வைக்கப் போவதாகத் தமிழக அரசு கூறியது!*
  • அதை, எதிர்த்து நீதி மன்றத்தில், வழக்கு தொடுத்த போது,*
  • *இது புதிய வழக்கமல்ல என்றும், 1977 ல் இருந்தே  திராவிட அரசுகள் இதைத்தான் செய்கிறது என்றும்,*
  • *அதன் மூலம், இதுவரை 500 டன் தங்கம் ஏற்கனவே உருக்கப்பட்டு, அது வங்கியில் வைக்கப் பட்டுள்ளது என்றும்,*
  • *அதன் மூலம், அரசுக்கு 11 கோடி ரூபாய் வட்டியாக வந்துள்ளது என்றும்,*
  • *அரசு நீதி மன்றத்தில் சொல்லியது!*
  • *அதாவது, ஒரு கிலோ தங்கத்தின் இன்றைய மதிப்பு  ₹45,00,000 என்றால்,*
  • *500 டன் நகையின் மதிப்பு என்ன? கிட்டத்தட்ட 2.3 லட்சம் கோடி!*
  • *இந்தத் தங்கத்தை, மத்திய ரிசர்வ் வங்கியில் அடகு வைத்தால்,*
  • *அதற்கு இணையான 2 லட்சம் கோடி ரூபாய் நோட்டுக்களை அரசு அச்சடிக்கலாம்!*
  • *அப்படி வைக்கும் போது, குறைந்த பட்ச வட்டியாக 5% வட்டியை,  ரிசர்வ் வங்கி கொடுத்தால்,*
  • *வருடத்திற்கு ₹8000 கோடி வட்டியாக நம் கோயில்களுக்கு வரும். அப்படி வந்தால்,*
  • *அதை வைத்து, தமிழ் நாட்டில் உள்ள அத்தனை கோயில்களையும், சில ஆண்டுகளில் முழுதும் பழுது பார்த்துப் புதுப்பித்து, கும்பாபிஷேகம் செய்து விட முடியும்!*
  • *அதாவது, ஒரு ஆண்டுக்கு ₹8000 கோடி வட்டி வரும்போது,*
  • *50 வருஷமாக ₹11 கோடி மட்டும் வட்டியாக வந்துள்ளது என்று, வாய் கூசாமல் பொய் சொல்லும் இந்த அரசு,*
  • *சரி, இதே பணத்தை மேற்சொன்னதுபோல ரிசர்வ் வங்கியில் வைத்தால்,*
  • *இந்திய பொருளாதார வளர்ச்சியை கணக்கிட்டு 8% வளர்ச்சி என்றால், 6 வருடத்தில் இது இரட்டிப்பாகி விடும்!*
  • *அதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்?*
  • *சரி! தமிழக அரசு ஏன் இவ்வளவு அவசரப் பட்டு இதைத் தங்கமாக மாற்ற முயற்சிக்கிறது?*
  • *மத்திய அரசு கோயில் விவகாரங்களில் அரசு நுழையக்கூடாது என்றதொரு புதிய சட்டத்தை முன்னெடுத்து தாக்கல் செய்து வருகிறது!*
  • *அப்படி அது வரும் போது, கோயில்   சொத்துக்களில் அரசாங்கம் கை வைக்க முடியாமல் போய்விடும்!*
  • *அப்படியெனில், அந்த நகைகளை எதுவும் செய்ய முடியாது என்றாகி விடும்!*
  • *இருந்தாலும், அரசு தங்கமாக மாற்றி அதை வங்கியில் தானே, வைக்கிறது?
  • *அப்போது அதில் என்ன பிரச்சினை?*
  • *தேனெடுத்தவன் புறங்கையை ருசிக்கத்தான் செய்வான் என்று,*
  • *1970 களிலேயே சொன்ன, திருட்டு இரயில் பயணியாய் வந்து, வேசியிடமே வேசித் தனம் செய்தவனின் வாரிசுகள், மீதித் தங்கம் என்ன வரும் என்பதை, நம்மில் பலர் யோசனை செய்வதே, இல்லை?*
  • *அவர்கள் சொல்லும் 500 டன் நகை என்றால்,*
  • *குறைந்த பட்சம் 100 டன் நகையாவது அவர்கள் கை நழுவிச் சேதாரம், செய்கூலி ஆகியிருக்கும் என்பது, தெரியாதா?*
  • *இந்தத் திராவிட அரசு மாற்றியது போக, மீதமிருக்கும் கோயில்களாவது இருக்குமா என்றால்?*
  • *சந்தேகமே! ஏனெனில், இந்தக் கோயில்களில் நமக்கு இருக்கும் உரிமையை,*
  • *இன்று வரை, நம்மில் பலர் உணரவில்லை!*
  • *அப்படியெனில், இந்தத் திராவிட அரசுகள், வைக்கப்போகும் மீதியென்பது,*
  • *வெறும் சுவர்களும் கோபுரங்களுமே!*
  • *அதுவும், பாழடைந்த நிலையில்!*
  • *அதற்குக் காரணம் தவறான அரசல்ல! புரிந்து கொள்ளாத, சமூகப் பொறுப்பில்லாத, பணவெறி, சொத்து வெறி என்று வெறும் சுயநல வெறியேறிய  இந்துக்கள்!*
  • *மொகலாயர்களும், பிரிட்டிஷ் அரசும் திருடியதை விட ...*
  • *திராவிட அரசுகள் சுருட்டியது, மிக மிக மிக மிக மிக மிக, அதிகமே!*
  • *எனக்கெதற்கு ஊர் வம்பு என்று, தூங்குவது போல நடிக்கும் தமிழர்களே!*
  • *நடித்தது போதும்!*
  • *கண் விழித்துப் பாருங்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...