முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

MMMC( mass media mind control)... என்றால் என்ன...?

Subbiahpatturajan

#cinartamilan
#MMMC
#NorthKorea

#cinartamilan #whorunstheworld

இந்த உலகத்தின் ஒரே சொர்க்கபூமி வடகொரியா தான்....

ஏனென்றால் அங்கு கார்ப்பரேட்டுக்கு அனுமதி இல்லை...
கார்ப்பரேட்டால்...
அங்கு ரஜினி போன்றவர்களை காண்பித்து சூப்பர் ஸ்டார் என மக்களை ஏமாற்றி சிகரெட் மதுவை பழக்கப்படுத்தி அவர்கள் தலையில் கட்ட முடியாது. மக்களை நோயாளியாக முடியாது.
அமிதாப்பச்சன் போன்றவர்களை சூப்பர்ஸ்டார் என ஏமாத்தி கோக்கோ கோலா போன்ற நச்சுப் பொருள்களை மக்கள் தலையில் கட்ட முடியாது. அதன் மூலம் மக்களை நோயாளியாக முடியாது.
சதா சர்வகாலமும் மீடியாவில் கிரிக்கெட் கிரிக்கெட் என போட்டு அதை வைத்து பூஸ்ட் விக்க முடியாது. அதன் மூலம் மக்களை நோயாளியாக்க முடியாது.
கிரிக்கெட் என்ற பெயரில் மேய்ச்சல் நிலங்களை அழிக்க இயலாது. ஆடு மாடு மேய்ப்பவர்களை கிரிக்கெட் பக்கம் திருப்பி அந்நாட்டு இளைஞர்களை சீரழிக்க இயலாது. பொருளாதாரத்தையும் சீரழிக்க முடியாது.
மீடியா மூலம் எந்த கெட்ட பழக்க வழக்கத்தையும் அந்த மக்களிடம் கார்ப்பரேட் திணிக்க முடியாது. அங்கே மீடியாவுக்கு கடும் கட்டுப்பாடு.
அங்கு ஜனநாயகம் என்ற கார்ப்பரேடின் போலி அமைப்பு இல்லை.

கார்ப்பரேட்டால்...

தேர்தல் என்ற பெயரில் தெருவுக்கு தெரு பகைமையை வளர்க்க இயலாது. மக்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். அரசியல்வாதிகள் வெற்றி பெறுவதற்காக கொள்ளையடித்து மாபெரும் செலவு செய்து ஜெயிக்க வேண்டிய அவசியமில்லை. அரசாங்கப் பணம் செலவாகாது.
கார்ப்பரேட்டால் தனக்கு சாதகமான பொம்மையை மீடியா மூலம் பெரிய ஆள் போல காண்பித்து ஆட்சிக்கு வர வைக்க இயலாது. அந்த பொம்மையை வைத்து அந்த நாட்டை,மக்களை கொள்ளை அடிக்க இயலாது. 
அங்கு அதிபர் ஆட்சி தான் அதனால் மக்கள் நிம்மதியாக வாழலாம் தேர்தல் போட்டி பொறாமை எதுவும் அங்கு தேவையில்லை.
கார்ப்பரேட்டால் அங்கு மெக்காலே கல்வியை திணித்து படித்தால் வேலை கிடைக்கும் என்ற பொய்ப் பிரச்சாரம் செய்து மக்களை சுய தொழிலில் இருந்து பிரித்து வேலையற்ற பட்டதாரிகளாக ஆக்க முடியாது.
படித்தால் எல்லாரும் கலெக்டர் ஆகலாம் டாக்டர் ஆகலாம் சுந்தர் பிச்சை யாகலாம் என ஏமாற்ற முடியாது. படிப்புதான் அறிவு வாழ்க்கை என்று ஏமாற்றி அவர்களின் வாழ்க்கையை சிதைத்து முடியாது. மக்கள் தேவையான அளவு மட்டுமே படித்து நிம்மதியாக வாழலாம். 
அங்க முழுக்க முழுக்க இயற்கை விவசாயம்தான். இந்த உரம் பூச்சிக்கொல்லி போன்ற ரசாயனங்களுக்கு அனுமதி இல்லை. மரபணு மாற்று ஹைப்ரிட் விதைகள் இல்லை. எல்லாம் பாரம்பரிய விதைகள் ஆரோக்கியமான உணவுகள் தான். மக்களின் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். மக்களின் யூரின் முதல் மலம் வரை அத்தனையும் இயற்கை உரமாக்கப்படுகிறது. ஈத்தேன் மீத்தேன் ஹைட்ரோகார்பன் என எதுவும் இல்லை. இயற்கை முற்றுமுழுதாக பாதுகாக்கப்படும். அங்கே உணவுப் பஞ்சம் ஏற்பட வாய்ப்பே இல்லை ஆனால் இங்குள்ள கார்ப்பரேட் மீடியாக்கள் மாபெரும் கட்டுக்கதையை அள்ளி விடுகின்றன.
உலகப் பொருளாதாரம் என்ற பெயரில் ஆப்பிரிக்காவையும் இந்தியாவையும் கொள்ளை அடித்தது மக்களை ரேஷன் கடையில் இலவச அரிசிக்கு பிச்சைக்காரர்கள் போல் நிற்க வைக்க கார்ப்பரேட்டால் இயலாது. வடகொரியா தான் இந்த உலகப் பொருளாதாரத்தை அனுமதிக்காமல் இருக்கிறார்கள். 
இந்த கார்ப்பரேட் மீடியாக்கள் அப்படியே மாற்றி உலக நாடுகள் தான் அவர்கள் மீது பொருளாதார தடை போட்டிருக்கிறது என்று கதை விடுகிறார்கள்.
அங்கு அலோபதி மருத்துவம் அனுமதி இல்லை. அனைத்திற்கும் பாரம்பரிய இயற்கை வைத்தியத்தில் மூலமே சரிசெய்து கொள்கின்றனர். புற்றுநோயைக் கூட அங்கே இயற்கை வைத்தியத்தின் மூலம் எளிதாக சரி செய்து கொள்கிறார்கள். இந்தியாவில் அலோபதி மருத்துவம் என்ற பெயரில் பல லட்சம் கோடிகள் அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்கள் சுரண்டி கொழிக்கின்றன. இந்திய வறுமைக்கும், நோய்க்கும் மிக முக்கிய காரணம் இந்த அலோபதி மருத்துவம்.
அங்க கார்ப்பரேட் அனுமதி இல்லாததால் அங்கே திருட்டு, போராட்டம், கலவரங்கள் எதுவும் இல்லை. நாடும் நாட்டு மக்களும் நலமாக அமைதியாக வாழுகின்றனர். 
அந்த நாட்டை கைப்பற்றி கொள்ளையடிக்க கார்ப்பரேட் நாடுகள் தனது கைக்கூலி ஊடகங்கள் மூலமாக தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றன.
இதேபோல் பொய் பிரச்சாரம் செய்து தான் சதாம் உசேன் முதல் கடாஃபி வரை அத்தனை பேர் மீதும் பொய் பிரச்சாரம் செய்து அந்த நாட்டை கைப்பற்றினார்கள்.
இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். 
இந்த உலகத்தில் உண்மை என்பது முழுக்க முழுக்க மறைக்கப்பட்டுவிட்டது. 
இது அத்தனையும் மனிதனின் உளவியல் அறிந்து MMMC( mass media mind control) மூலமாக மக்களை மூளைச் சலவை செய்து ஏமாற்றி வருகிறது கார்ப்பரேட் ‌. அடுத்து வடகொரியாவை பிடிக்க கார்ப்பரேட் நாடுகள் முடிவு எடுத்திருக்கின்றனர் போல் உள்ளது‌ அதனால்தான் அந்த நாட்டை பற்றி இவ்வளவு பொய் பிரச்சாரங்கள்.
இந்த கார்ப்பரேட் ஊடகங்கள் மனிதகுலத்திற்கு மட்டுமல்ல இந்த பூமிப்பந்திற்கே எதிரானவை.
மக்கள் தனது ஆறாவது அறிவை பயன்படுத்த வேண்டும் மாற்று சிந்தனை வேண்டும் அப்பொழுதுதான் இந்தக் கொடுமைக்கு எல்லாம் தீர்வு கிடைக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...