முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு தேசிய இனம் என்றுச் சொல்லிக் கொள்கிற தகுதி கூட இவர்களுக்கு இல்லை..

Subbiahpatturajan
டெல்லியில் யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம், போகலாம், ஆனால் முடிவெடுப்பவர்கள் பார்ப்பனர்களே..!
ஒரு தேசிய இனம் என்றுச் சொல்லிக் கொள்கிற தகுதி கூட  இவர்களுக்கு  இல்லை..
"பிராமணன் எழுந்தால் சூத்திரன் அழிவான்"
இது மனுதர்மம்.
இந்தியாவின் தலைநகர் டெல்லி ஆக இருக்கலாம், டெல்லியை நிர்ணயிப்பது சங்கர மடங்களே...
ஆர் எஸ் எஸ் கூடாரங்களே..
ஆர்எஸ்எஸ் இயக்கம் மாத்திரமல்ல, அந்த இயக்கத்துக்குள் வெளியே உள்ள ஒரு "உஞ்சவிருத்தி"க் கூட இதே நினைப்பில் தான் உறங்கி விழிக்கிறான்...
பிரபஞ்சம் இயற்கைக்கு கட்டுப்பட்டது, இயற்கைக் கடவுளுக்குக் கட்டுப்பட்டது, கடவுள் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவர், மந்திரம் பிராமணணுக்கு கட்டுப்பட்டது,
 என்று வெகு காலமாய் பார்ப்பனர்கள் ஒரு நம்பிக்கையில் வளர்ந்திருக்கிறார்கள்....
அவர்களைப் பொறுத்தவரையில் பார்ப்பனர்களுக்காகவே எல்லாம்,
 பார்ப்பனர்களால் எல்லாம், பார்ப்பனர்களுடையது எல்லாம்,
" வானுக்கும் மண்ணுக்கும் அவர்களே சர்வாதிகாரிகள்."
" வானுக்கும் மண்ணுக்கும் அவர்களே சர்வாதிகாரிகள்."
அறிவெல்லைக் கடந்த இந்த கேவலமானக் கருத்தை நாகரீக உலகில் எந்த மனிதனும் ஏற்க மாட்டான்.
 ஆனால் ஏற்காத இந்த அகம்பாவத்தை தாங்க முடியாத அளவுக்கு தின்று... தின்று குரூரமாய் போயிருக்கிறார்கள், அவர்களது அகம்பாவத்துக்காகவே  இயற்கை அவர்களைத் தண்டித்து இருக்கிறது என்ற உண்மைக் கூட அவர்களுக்கு புரிவதில்லை.
பிரபஞ்சத்தையும், இயற்கையையும் கடவுளையும் கூட கட்டுப்படுத்தும் அதிகாரத்துடன் பிறந்துவிட்ட ஆரியர்களுக்குப் பேச ஒரு மொழி இல்லை.வாழ ஒரு நாடில்லை. தம்மை ஒரு தேசிய இனம் என்றுச் சொல்லிக் கொள்கிற தகுதி கூட இவர்களுக்கு இல்லை..
இருபதாம் நூற்றாண்டை தேசிய இனங்களின் எழுச்சியும் என்றே சொல்லலாம். நேற்று வரையிலும் "கண்திறக்காதிருந்த" எளிய மக்கள் கூட இன்று விழிப்புற்று எழுகிறார்கள்.
 தமது தேசிய விழுமியங்களை மீட்டெடுத்து தனிக்கொடி, தனி நாடு என்று விழித்தெழுகிறார்கள்.
 தேசிய இனங்களின் விடுதலையையும், சுதந்திரத்தையும், சமாதானத்தையும், சோசலிசத்தை விரும்பும் "புது யுகம்" என்று வாழ்த்தி கூறி வரவேற்பது இன்றைய இளைய சமூகம்.
ஆரியர்கள் மாத்திரமே உலகுக்கும் மானுட அறத்திற்கு எதிராக நிற்கிறார்கள். தேசிய பெருமிதமும் நாடும் இல்லை என்கிற அவமான உணர்வு கூட அவர்களுக்கு இல்லை.
உழைப்பின் மீது நம்பிக்கை கொள்ளாத எவனுக்கும் மானப் பிரச்சினை வருவதில்லைதான். பார்ப்பனர்கள் உடல் உழைப்பை வெறுக்கிறார்கள், வியர்வை குலத்தை இழிவாகக் கருதுகிறார்கள்.
 "நாடு கேட்பவன் போராடவேண்டும். உழைக்க தயாராக வேண்டும். காடு மேடுகளையும் கட்டாந்தரைகளை உழைத்து உழைத்து அழகுபடுத்த வேண்டும்"
இந்த இடத்தில்தான் பார்ப்பனர்கள் யோசிக்கிறார்கள். உழைப்பா? அது சூத்திர தர்மம் இதை, பிராமணன் செய்யலாமோ ?அவர்கள் முகம் சுளிக்கிறார்கள். 
ஆகவே நாடு வேண்டும் என்றத் தேவை அவர்களுக்கு இல்லை.
உழைக்கக் கூடாது, ஆனால் உல்லாசம் வேண்டும். நாடு தேவையில்லை ஆனால் நாடாள வேண்டும். எப்படி?
 "இந்துக்களால் ஒன்றுபடுவோம்"
" ராமராஜ்யம் வென்றெடுப்போம்"
 இந்துத்துவா முழக்கங்கள் மூளையை சிதைக்கின்றன.
இந்த முழக்கங்களிலும் மூளைச் சிதைவுகளில்
தமிழன்மறைகிறான், 
தெலுங்கன் மறைகிறான்,  
வங்காளி மறைகிறான், 
மராட்டியன் மறைகிறான், 
இந்துவாகி... இந்தியனாகி ... தனக்குத்தானே விலங்கிட்டுக் கொள்கிறான் கடைசியில்....
கள்ளனாகி...வன்னியனாகி.. பள்ளனாகி...
பறையனாகி..
"சித்தாளும் கொத்தாளும் நம்ம ஆளு சீனியர் ஆபீஸர் எல்லாம் பூணூல்"
என்றாகிறான்.
இது விந்தைதான்! மனுதர்மம்  நாடோடிக் கூட்டத்தை நாடள வைத்து விடுகிறது. நாகரீகமான  இனத்தை நாதியற்றவர்களாக்கி விடுகிறது‌.
 இப்போது காட்சி மாறுகிறது பார்ப்பனர்களே ஆட்சி அமைக்கும் குரூர சட்டம் வருகிறது...
தனக்கு ஒரு மொழி இல்லை என்பதனாலேயே மொழிப்பற்றாளர்களை  பழித்து பேசுகிறது. 
தனக்கு ஒரு நாடு இல்லை என்பதனாலேயே தாய் நாட்டை நேசிக்கும் வீர மறவர்களை தேச துரோகி என்று குற்றம் சாட்டுகிறது.
சூழ்ச்சியும் துரோகமும் நிறைந்த இந்த கபட நாடகத்தின் இடைவேளையில் எங்கோ சிலருக்கு இதயம் உறுத்துகிறது இவர்களில் ஒருவர்

 ஜவஹர்லால் நேரு..எழுதிய கடிதம் 

நேரு தன் மகள் இந்திரா காந்திக்கு எழுதுகிறார்..இவ்வாறு
...... இன்று இந்தியாவில் வாழும் நாம் (ஆரியர்கள்) வனப்பு மிகுந்த இந்த தேசத்திற்கு வடமேற்கு கணவாய்களின் வழியாக கூட்டம் கூட்டமாகவும், வரிசை வரிசையாக வருவதை இன்றும் நமது மனக் கண்ணால் பார்க்க முடிகிறது..
 அல்லவா? இவ்வாறு வழிநடத்தி வந்த நமது முன்னோர்கள் திடீரென கம்பீரமாக செல்லும் கங்கை நதிக்கரையில் கரையை அடைந்த உடன் அவ்வளவு ஆனந்தம் அடைந்து இருப்பார்கள்!
"ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்த பொழுது அது ஏற்கனவே நாகரிகம் வாய்ந்த நாடாக இருந்தது"
இது மாத்திரமல்லாது தென்னிந்தியாவில், ஏன் வட இந்தியாவிலும் கூட திராவிடர்களின் நாகரிகம் மிகவும் சிறப்புற்று இருந்தது என்பதும் தெளிவாகத் தெரிகிறது.
"ஆரியர்களை தவிர, மற்றவர்கள் இழிந்தவர்கள் என்று கருதி இருமாப்பு, வீண் பெருமையும் கொண்டிருப்பதோடு.. மற்றவர்களோடு தாங்கள் கலப்பதையும் ஆரியர்கள் விரும்பவில்லை என்பதும் புலனாகிறது,
"ஒரு விஷயத்தை நாம் நினைவில் வைக்க வேண்டும். ஆரியர்கள் தொழிலாளி வகுப்பினரை கீழ் நிலையிலேயே வைத்து அவர்களுக்கு ஜனநாயகத்தில் யாதொரு பங்கும் அளிக்கவில்லை இதன் பொருட்டே சாதி அமைப்பை உருவாக்கி இருக்கலாம்"
 இவ்வாறெல்லாம் நேரு தன் மகளுக்கு பல கடிதங்கள் எழுதியிருக்கிறார்.
ஆரியர்கள் தங்களைத் தவிர மற்றவர்களை இழிவாகக் கருதியது அன்று மாத்திரமல்ல இன்றும் அவர்கள் அப்படி தான்.
பார்ப்பனர் அல்லாத ஒருவர் நோபல் பரிசைப் பெறுவதற்கான தகுதிகள் அனைத்தையும் பெற்று இருக்கலாம், ஆனால் எங்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் ...சூத்திரர்களே  
"எங்களின் வைப்பாட்டி பிள்ளைகள்"
"அளவுக்கு மேல் ஆசைப் படக்கூடாது அது நடக்காது நடக்கவும் விடமாட்டோம்"
 என்று பகிரங்கமாகவே மிரட்டுகிறார்கள்...
அதற்கு சப்பைக்கட்டுக் கட்டவும் உறுதுணையாகவும்  இருக்க காலம்தோறும் சூத்திர  அடிமைகள் தேவை படுகிறார்கள் அவர்களுக்கு காலம் தோறும் இது நடந்து கொண்டே இருக்கிறது.
கலை ,இலக்கியம், அரசியல், அறிவியல், பொருளாதாரம் என்று அனைத்துத் தளங்களிலும் பார்ப்பனர்களின் ஆக்கிரமிப்பு அத்துமீறல்கள் சொல்லில் அடங்காது.
அறிஞர் அண்ணாவும், கலைஞரும் எழுத்தாளர்களே அல்லர். இவர்களுக்கு எதற்கு சாகித்ய அகாடமி விருது ?
இலக்கியத்திற்கு இப்படி ஒரு அவமானமா? 
என்று கூச்சல் போட்டு தடுத்துவிட்ட கூட்டம் வேறு என்னதான் செய்யாது?
இந்தியா பலதுறைகளில் முன்னேற வேண்டும் என்றால் அது முதலில் பார்ப்பனன் சிறையிலிருந்து விடுபட வேண்டும் .
இந்தியாவின் சிறுமைக்கும் துயரங்களுக்கும் பார்ப்பனியமே காரணம்.
இது திராவிட இயக்கம் முன்வைத்த உரிமை முழக்கம், உயிர் முழக்கம்,
இந்த முழக்கம் இந்தியாவில் பரவி விடக்கூடாது என்பதில் பார்ப்பனியம் தெளிவாகவே இருக்கிறது.
இதனால்தான் மாமேதை காரல் மார்க்ஸ் இந்தியாவைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
"இந்திய அரசியல் வானில் எத்தனையோ புயல் வீசி அழித்திருக்கின்றன ,அலைகள் மோதி இருக்கின்றன, ஆட்சிகள் மாறி இருக்கின்றன , ஆனால் அதன் அடித்தளம் மட்டுமே மாறுதல் இல்லாமல் கெட்டித் தட்டிப் ஆக்கப்பட்டுவிட்டது. காரணம் பார்ப்பனர்களும் இந்து மதமும் தான்,
இந்தியாவை ஆள்வது, சர்வாதிகாரம் செய்வதும் பார்ப்பனர்களே என்று மார்க்சுக்கு தெரிந்திருக்கிறது...
விவேகானந்தருக்கு கூட தெரிந்திருக்கிறது...
நேருவுக்கு கூட அந்த உறுத்தல் தொடர்ந்து இருந்திருக்கிறது...
ராகுல் சாங்கிருத்தியாருக்கும் அந்த கோபம் இருந்தது...
 தமிழனே? உனக்கு எப்போதுப் புரியப் போகிறது என்பதுதான் நம் முன் இருக்கும்  கேள்வி...?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...