முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விளையாட்டு வீரர்களுக்கு இந்திய துணை ராணுவப் படையில் வேலைவாய்ப்பு...2022

Subbiahpatturajan

விளையாட்டு வீரர்களுக்கு இந்திய துணை ராணுவப் படையில் வேலைவாய்ப்பு.

விளையாட்டு வீரர்களுக்கு இந்திய துணை ராணுவப் படையில் வேலைவாய்ப்பு...2022
துணை ராணுவப்படை களில் ஒன்றான மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையில் (CISF)காலியாக உள்ள 249 பணியிடங்களுக்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன இது பற்றி விவரங்கள் பின்வருமாறு ...
1. பணியின் பெயர்: head constable sports quota 2022
காலியிடங்கள்:  249(காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டு பிரிவுகள் விளையாட்டு தகுதி ஆகியன அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கு இந்திய துணை ராணுவப் படையில் வேலைவாய்ப்பு...2022

சம்பளம்:  25,000 முதல் 81,000வரை

வயது வரம்பு:. 01/08/2021 தேதியின்படி 18 முதல் 23 வயதுககுள் இருக்க வேண்டும்

SC/ST-5 வருடங்கள்,OBC-03 வருடங்கள் வயதுவரம்பில் சலுகைகள் தரப்படும்.
கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் அட்டவணையில் உள்ளபடி காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டு பிரிவுகள் ஏதாவது ஒன்றில் மாநில தேசிய சர்வதேச போட்டிகளில் பங்கு பெற்று விளையாடி இருக்க வேண்டும்.
முக்கிய அறிவிப்பு:
தற்போதும் விளையாட்டு வீரராக இருக்க வேண்டும்.01/01/2019முதல்31/03/2022 வரையிலான விளையாட்டு தகுதிகள் மட்டும் கணக்கில் கொள்ளப்படும்.
 உடற்தகுதி: ஆண்கள் குறைந்தபட்சம் 167 செ மீட்டர் உயரம் இருக்க வேண்டும். மார்பளவு 81 சென்டிமீட்டர் முதல் 86 சென்டிமீட்டர் அகலம் இருக்க வேண்டும்.
பெண்கள் குறைந்தபட்சம் 153 சென்டிமீட்டர் உயரம் இருக்க வேண்டும். ST பிரிவைச் சேர்ந்தவர்கள்
ஆண்கள் 160 செ.மீ. உயரம் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:  விண்ணப்பதாரரின்  விளையாட்டு தகுதி உடற்தகுதி மருத்துவ தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர் இதுபற்றிய விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

www.cisfrectt.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:
ரூபாய் 100 கட்டணத்தை DD/IPO-வாக எடுத்து அனுப்பவும். கட்டணம் செலுத்த வேண்டிய முகவரி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.SC/ST பிரிவினர்கள் பெண்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டாம்.
விண்ணப்பிக்கும் முறை: 

www.cisfrectt.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றுகளின் நகல்களுடன் 31/03/2022 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...