Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
Subbiahpatturajan
NURSING ASSISTANTS
பெண்களுக்கான இராணுவ நர்சிங் வேலை வாய்ப்பு
தேர்வு எழுத 12வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது
www.joininindianarmy.nic.inவரும் மே 11 முதல் மே31 வரை பதிவு செய்யலாம்
இதற்கான வயது வரம்பு 17 முதல் 23 வயது வரை தேர்வு செய்ய படுவார்கள்
இந்தியாவில் நகர்ப்புற பகுதிகளில் உள்ள இராணுவ மருத்துவமனையில் மட்டுமே பணியில் அமர்த்தபடுவார்கள்
மாதம் சம்பளம்
80000 முதல் 200000 வரை கிடைக்கும்
இராணுவ வீரர்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும் வழங்கப்படும்
கல்வி தகுதி
12வது தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்
Science group ( or)
Maths grup இயற்பியல் வேதியியல் உயிரியல் தாவரவியல் & விலங்கியல்
படித்து இருக்க வேண்டும்
ஆங்கிலத்தில் 50%வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
The minimum salary of a Military Nurse in India lies between 10,000 to 15,000 per month. The maximum salary of a Military Nurse in India that one can earn lies between 15,000 to 22,000.
தேர்வில் தேர்ச்சி பெற்றவர் 4 வருடம் BSc nursing இராணுவ கல்லூரியில் பயின்று பின் பனியில் அமர்த்தபடுவார்
உயர் பனி நியமனம் வேண்டும் என்றால் NEET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
NEET தேர்ச்சி பெற்றவர் AFMS யில் உயர் பணி நியமனம் செய்யப் படுவார்கள்
கருத்துகள்