முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்த 5 மோசமான பழக்கம் உங்களிடம் இருந்தால் திருத்திக்கொள்ளுங்கள்.

Subbiahpatturajan
மனிதர்களில் பலவிதம் இருக்கிறார்கள் ஆனால் இதில் சில பேர் சில வித்தியாசமான பழக்க வழக்கங்களை கொண்டிருக்கிறார்கள். அவற்றுள் சில தேவையில்லாத பழக்கவழக்கங்களை நாம் மாற்றிக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

1. முகத்திற்கு பக்கத்தில் போய் பேசுவது...

இந்த 5 மோசமான பழக்கம் உங்களிடம் இருந்தால் திருத்திக்கொள்ளுங்கள்.

சிலபேர் நம்மைப் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று zoom face விளம்பர தோணியில் முந்திக் கொண்டு பேசுவது சிலருடைய உடம்பை அடிக்கடி மேலும் கீழும் பார்த்துக் கொண்டே பேசும் பழக்கம் இருந்தால் உங்களை நீங்கள் திருத்திக் கொள்ளலாம்.

2. தொட்டுத் தொட்டு பேசுவது...

தொட்டுத் தொட்டு பேசுவது...

நாம் அவர்களுடன் உரையாடும் போதோ இல்லையென்றால் அவர்களுக்கு அறிவுரை கூறும் போது அவர்களை தொட்டு தொட்டு பேசும் பழக்கம் தோள் மீது கை வைத்து பேசும் பழக்கம் இந்த பழக்கம் எல்லோருக்கும் பிடிக்குமா என்று தெரியாது ஆனால் நாம்  நம்மை மாற்றிக் கொள்ளலாம்.

3. அடிக்கடி கை கட்டிக்கொண்டு நிற்கும் பழக்கம்...

நாம் எப்பொழுது பார்த்தாலும் சில நேரங்களில் பேருந்து நிலையங்களில் ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்டர்களில் நேரம் கடந்து கொண்டிருந்தால் அடிக்கடி கை கட்டிக்கொண்டு நிற்கும் பழக்கம் சில பேருக்கு உண்டு இது போன்ற பழக்கங்களால் அப்படி நீங்கள் நிற்கும் பொழுது சிலர் நினைக்கலாம் . உங்களுக்கு அனுபவம் குறைவுதான் எனும் பிம்பத்தை உருவாக்கும் மற்றவர்களுடன் உங்களுக்கு பேசும் வாய்ப்பு குறைவாகவே கிடைக்கும். இந்தப் பழக்கம் இருந்தால் திருத்திக் கொள்ளலாம்.

4. சிலரை உற்றுப் பார்ப்பது...

சிலரை உற்றுப் பார்ப்பது...
மற்றவர்களை நாம் பார்க்கும் விதம் பார்த்தும் பாராதது போல் இருக்க வேண்டும். ஆனால் அதை விடுத்து Camera mode  போல மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று நோட்டம் விடுவது மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் சாப்பிடுகிறார்கள் என்று கேமரா கண்களைக் கொண்டு பார்க்கக்கூடாது.

5.   கை கால் தலையை அடிக்கடி ஆட்டும் பழக்கம்

மற்றவர்களுடன் நாம் உரையாடும் போதும் மற்றவர்கள் பேசும்போது அவர்களுக்கு நாம் சொல்லும் விஷயங்கள் புரியுமாறு அடிக்கடி கை கால் தலையை போல்  ஆட்டுவது
இந்த பழக்கம் இருந்தால் நீங்கள் உங்களை நீங்கள் திருத்திக் கொள்ள வேண்டியது அவசியம்...
சில பழக்கவழக்கங்களை உடனேயே மாற்றவேண்டும் என்ற அவசியம் இல்லை... கொஞ்சம் கொஞ்சமாக உங்களை நீங்கள் கவனித்தாலே போதுமானது...
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.

கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
ம்ம் ம்ம் பார்த்து கொள்வோம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...