முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

What we need to change is not "you"மாற வேண்டியது நாங்கள் இல்ல ஓய் " நீங்க தான் "

Subbiahpatturajan

மாற வேண்டியது நாங்கள் இல்ல ஓய் " நீங்க தான் "

பிராமணர்களின் மைன்ட் வாய்ஸ், 
எதுக்கெடுத்தாலும் எதுக்கு ஓய் எங்கள திட்டுறேல், 
உங்களுக்கு சூடு, சொரனை, தன்மானம் இருந்தால் நீங்கள் ஒன்றாக திரண்டு அதிகாரத்தை கைப்பற்றுங்கள் , 

யார் மீது தவறு ?

எங்களை நன்றாக உற்று பாருங்கள், நாங்கள் எங்கள் உடம்பில் 2000 ரூபாய் சட்டை அணிந்திருக்கோமா  ? 

2500 ரூபாயில் ஜீன்ஸ் பேன்டோ, இல்ல 25 ஆயிரத்தில் பட்டு வேட்டி, சட்டையோ அணிகிறோமா ?
இல்ல எங்க ஆத்துகாரிங்க 25 ஆயிரம், 50 ஆயிரத்தில் பட்டு புடவையை அணிந்திருக்கிறார்களா?

ஆசபட்டு என்னைக்காவது வாரத்துக்கோ அல்லது மாசத்துக்கோ ஏன் வருஷத்துக்கோ என்னைக்காவது கிலோ 500 ரூபாய்க்கு ஆட்டுகறியோ, கிலோ 300 ரூபாய்க்கு மாட்டு கறியோ, கிலோ 200 ரூபாய்க்கு கோழி கறியோ, 50, 100 ரூபாய்க்கு மீனு வாங்கி சாப்பிடுவதை பார்த்திருக்கேளா ? 

எங்கள் கழுத்திலோ எங்கள் குடும்ப பொம்மனாட்டிங்க கழுத்திலோ கிலோ கணக்கில் தங்கமோ, ஒட்டியானமோ , வளையலோ, நெக்லஸ் அணிவதை பார்த்திருக்கேளா ?

நாங்களோ எங்கள் குடும்ப உறுப்பினர்களோ பொங்கல, தீபாவளி, புதுவருடம் அன்று  தியேட்டருக்கு போய் 500 , 1000 ரூபாய்க்கு  டிக்கெட் எடுத்து படம் பார்த்திருக்கோமா ?

எங்க வீட்டு பிள்ளைங்க, எந்த சினிமா நடிகருக்காவது ஆயிரக்கணக்கில் செலவு செய்து பேனர் கட்அவுட், போஸ்ட் ஒட்டி பணத்தை வீணடித்ததை பார்த்திருக்கேளா ?

நாங்களோ எங்க ஒட்டுமொத்த பிராமண கூட்டமோ எந்த கட்சிக்காவது கொடி பிடித்திருக்கோமா ? , கோஷம் போட்டிருக்கோமா ? , மாநாட்டுக்கு ஆள்திரட்டிக்கொண்டு போயிருக்கோமா, ? தேர்தல் நேரத்தில் நூறுக்கும், பீருக்கும், பிரியாணிக்கும் ஆசைபட்டு யார்கூடவாவது போயிருக்கோமா? 

எங்களுக்கு வேலை கேட்டோ , மனைப்பட்டா கேட்டோ, எங்கள் தெருவில் லைட் எறியல, தண்ணீர் வரவில்லை வேறு அரசின் திட்டங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை என்று எந்த அரசு அலுவலகம் சென்று முறையிட்டோ, முற்றுகையிட்டோ  பார்த்திருக்கேளா? 

எங்க பிராமண கூட்டம் ஆர்ப்பாட்டம்,  போராட்டம், சாலைமறியல் செய்து சிறை சென்றதாக வரலாறு இருக்கிறதா? 

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ஓய் "

அவ்வளவு ஏன் நாங்க கட்டிக்கிற வேட்டி, தோலில் போட்டிருக்கிற துண்டு, பச்சரிசி, பருப்பு, தேங்காய், பழம், நெய், தட்டுல விழுற காசு கூட எல்லாம் நீங்கள் கொடுத்ததுதான், கால்நாவுக்கு அடகுகூட வைக்கமுடியாத பூணூல் கூட நீங்கள் கொடுத்ததுதான், 

ஒன்றே ஒன்றுதான் உங்களுக்கு புரியாதவாறு சமஸ்கிரதத்தில் சொன்ன வார்த்தையை நூறு தடவை திரும்ப திரும்ப மந்திரம் என்னும் பெயரில் உங்களுக்கு டோக்லா கொடுப்பது மட்டும் தான் எங்களின் முதலீடு, 

நாட்டில் 3 சதவீத பிராமண கூட்டமான நாங்கள் 90 சதவீத அதிகாரத்தை பிடிக்கும் போது, 97 சதவீதம் பெரும்பான்மையாக இருக்ககூடிய உங்களால் எங்களை வீழ்த்தி ஆட்சி, அதிகாரத்தை பிடிக்க முடியவில்லை என்றால் தவறு யார்மீது என்று நீங்களே யோசியுங்கள், 

அவ்வளவு ஏன் SC /ST  பிரிவு வழக்கில் எந்த பிராமணணாவது  சிறை சென்றிருக்கிறார்களா ?

நீங்கள் கடைசி வரைக்கும் திருந்தமாட்டீங்க , 40 வருஷம் குளத்துல கடந்ததாக ஒரு கட்டையை வெளியே கொண்டுவந்து அத்திவரதர் என்றோம் பூரா வேலையும் விட்டுவிட்டு மணிக்கணக்கில் காத்திருந்து காணிக்கை செலுத்திவிட்டு அத்திவரதரை பார்த்துட்டு போனேளோ, 

அந்த அத்திவரதரை பார்க்க எந்த பிராமண கூட்டமாவது முண்டியடித்துக்கொண்டு வந்து பார்த்தார்களா நீங்களே சொல்லுங்க,

சும்மா எங்களையே குறைசொல்லாதீங்க ஓய், முடிந்தா முன்னேறி காட்டுங்க ஓய், 

சாமிக்கு அருகிலேயே நிற்க்கும் எங்களுக்கு வராத மிரளு, திரையில் ஓடும் பக்தி படக்காட்சியை பாத்துட்டு மிரளு வந்து ஆடுறீங்களே என்னைக்காவது சிந்தித்து இருக்குறீங்களா ?

நாங்கள் என்னைக்காவது தேர்,  காவடி,  நாலு அடி நீளத்துக்கு அலுக்கை நாக்குல குத்தியிருக்கோமா ?

48 நாள் விரதம் இருந்து கேரள ஐயப்பன் கோயிலுக்கு எந்த பிராமண கூட்டமாவது போயிருக்கிறதை பார்த்துருக்கேளா? 

மாற வேண்டியது நாங்கள் இல்ல ஓய் " நீங்கள்தான் "

பாருங்க இவ்ளோ சொல்லிட்டு இருக்கேன் வெளியில் ஒருவன் தட்டில் பால், பழம், நெய், தட்சனையோடு என்னை பார்த்து சாமிக்கு அர்ச்சனை பண்ணுங்கோ என்கிறான், 

நீங்க திருந்தவே மாட்டிங்க ஓய், நீங்க எப்போ திருந்தரேலோ, பிறகு நாங்கள் எந்த கைபர் போலன் கனவாய் வழியாக இந்தியாவுக்கு வந்தோமோ, அதே வழியாக திரும்ப போய்டுவோம்,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...