முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா?

Subbiahpatturajan

உடல் நலம்....
கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா?





கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா?

கடல் நீர் குளியல் மிக மிக நல்லது.

கடல் நீரில் அயோடின், பொட்டாசியம், மக்னீசியம், குரோமியம் ஆகிய பயன்மிக்க பொருள்கள் பெருமளவில் கலந்துள்ளது. எனவே, கடல் நீரில் குளித்தால் பல நோய்கள் நீங்குகிறது.

1. நரம்பு மண்டலம் அமைதி அடைகிறது.

2. உடலில் வெப்ப நிலைக்கு சரியான வெப்பம் உள்ள கடல் நீரில் குளிப்பதால், கை, கால்களில் ரத்த ஓட்டம் சீராகிறது.

3. உடல் தசைகள் உரிய அளவில் 
சுருங்கி விரிகிறது.

4. அயோடின் நிறைந்த கடல் நீரில் குளிப்பதால் பெண்களின் மலட்டுத் தன்மை நீங்குகிறது, மகப்பேறு கிடைக்கும், சுகப்பிரசவத்திற்கு துணைபுரியும்.

5. பொட்டாசியம் சிறுநீரை நன்கு வெளியேற்றும்.

6. மக்னீசியம் தோல்நோய் மற்றும் ஆஸ்துமாவுக்கு மருந்தாக செயல்படுகிறது.

7. புரோமின் நரம்பு மண்டலத்தின் தளர்ச்சியை நீக்கி நல்ல ஓய்வு கொடுக்கும்.

8  கால்சியம் உடலில் அனைத்து 
வீக்கத்தை சரி செய்கிறது.

9. கடல்நீர் அனைத்துவகை அலர்ஜிகளையும் சரிசெய்கிறது.

10. கடல்நீர் எதிர்மறை சிந்தனை ( Negative ) உள்ளவர்களை நேர்மறை ( Positive ) சிந்தனை உள்ளவராக மாற்றுகிறது. 

11. நோய்க் கிருமிகளை கொல்கிறது. 

12. உடலையும் மனதையும் முழுவதுமாக சுத்தப்படுத்துகிறது.

எனவே அடிக்கடி கடல் நீரில் குளிப்பது 
மிக மிக சிறப்பு.

பல வருடமாக ஏதாவது நோய் குணமாகாமல் இருந்தால். கடலுக்கு அருகே தங்கி குறைந்தது ஐந்து நாள் தொடர்ந்து குளித்தால் கண்டிப்பாக பல வியாதிகள் குணமாகிறது.


எனவேதான் நமது முன்னோர்கள் இறப்பு வீட்டுக்கு, சுடுகாட்டுக்கு அல்லது கெட்ட காரியங்களுக்கு சென்று திரும்பி வரும் பொழுது, வீட்டின் முன்னே பக்கெட்டில் தண்ணீரும் அருகில் கல் உப்பும் வைத்திருப்பார்கள். வீட்டுக்குள் வருவதற்கு முன்னால் உப்பை பக்கெட்டில் போட்டு கலக்கி, தலையோடு குளித்துவிட்டு தான் வீட்டுக்குள் வரவேண்டும் என்று கூறுவார்கள்.

மேலும் வீட்டில் ஒவ்வொரு அறையிலும் கல் உப்பை ஒரு பாத்திரத்தில் வைத்தால் அறையில் உள்ள எதிர் மறை சக்திகளை நீக்கி அந்த அறையில் நேர் மறை சக்திகளை கொடுத்துக் கொண்டிருக்கும்.

கடலுக்கு சென்று குளிக்க முடியாதவர்கள், வாரம் ஒருமுறை வீட்டில் தண்ணீரில் உப்பைக் கலந்து தலையோடு குளித்தால் மிகவும் நல்லது.

கடலில் குளிக்கும் பொழுது நமது பிராண உடல் புதிதாக மாறுகிறது. இதுவே அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் மருந்தாக செயல்படுகிறது.

கடலில் குளிப்பவர்கள் அதிகபட்சம் 45 நிமிடம் குளிக்கலாம். ஒரு நாளில் 45 நிமிடங்களுக்கு மேல் குளிக்க வேண்டாம்.

"கடல் நீர் குளியல்"
மிக மிக சிறப்பு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...