முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்கள் தமிழையும் அழித்து, தமிழின சிந்தனையையும் அழித்து வருகின்றனர்.

Subbiahpatturajan



#தெலுங்கர்கள் #சினார்தமிழன் 

-தமிழர்கள் காதில் பூ சுற்றுகிற வேலை...!


                   °°°

-----------------------ஆந்திர தெலுங்கர்களும், தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்களும், திராவிடத்தை தமிழினத்தின் மீது திணிப்பது
ஏன்?

           டி. இரவி என்பவர் தமிழ்நாட்டில் தெலுங்கர்களின் ஆதிக்கம் இருப்பதை சரி என்கிறார்.
அதற்கான ஆதாரத்தை கீழே விவரிக்கிறார                                            டி. இரவி:
                    தெலுங்கர்கள் யார்?ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்களா? இல்லை அன்டார்டிகாவிலிருந்து வந்தவர்களா?
           சம்ஸ்க்ருத மொழியை ஏற்றுக் கொண்ட தமிழன் தானே தெலுங்கனாக மாறினான்.தெலுங்கிலிருந்து தமிழை நீக்கி விட்டால்..அவர்கள் சனாதனிகளாகி விட மாட்டார்கள். ஆனால் அவர்கள் சம்ஸ்க்ருத மொழியை விட்டு விட்டால்... அவர்கள் தமிழர்கள் ஆவதைத் தவிர வேறு வழியில்லை.
----------------------------------------
                     பொன்பரப்பி அரசேந்தின்.:

             நீதிக்கட்சியில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் ஆந்திர தெலுங்கர்களே.  அவர்கள் கட்சி கொள்கைகளை பரப்ப தொடங்கிய தமிழ் இதழுக்கு, "திராவிடன்" என்று வைத்தவர்கள் தெலுங்கர்களே.
                தமிழ் பறை குடி மக்களுக்கு
" ஆதிதிராவிடர்கள்" என்று பெயர் வைத்தவர்களும் தெலுங்கர்களே. தெலுங்கு மொழியில் இருந்து சமசுகிருதத்தை நீக்கி,  அவர்கள்  தமிழர்களாக மாறிவிடுவார்கள் என்பது கற்பனையானது. ஒரு மொழி வளர்ந்து தனி மாநிலமாக பிரிந்து போய் விட்டனர். 
எந்த தெலுங்கனாவது, எங்களுடைய மூதாதியர்கள் தமிழர்கள் என்று ஏற்று கொள்கிறானா?
        முதன் முதலில் மொழிவாரி  மாநிலம் கேட்டு போராடி " தனி மாநிலம்" அமைத்து கொண்டவர்கள் தெலுங்கர்கள் தான். தமிழர்களின் நிலப்பகுதிகளை அடாவடி தனமாக ஆந்திரத்தோடு  இணைந்து கொண்டவர்களும் ஆந்திர தெலுங்கர்களே.
           "மதராசு நமதே" என்று போராடி, சென்னை நகரை கைப்பற்ற முயற்சி செய்ததும் ஆந்திர தெலுங்கர்களே.
          தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு மட்டும் தான், ஆந்திராவில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று சட்டம் வந்தவர்களும்
தெலுங்கர்களே. ஆந்திராவில் வாழும் தமிழர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை.
              பாலாற்றில் தடுப்பணைகளை கட்டி
தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீரை தடுத்தவர்தளும் ஆந்திர தெலுங்கர்களே.
               தமிழை செம்மொழியாக்கிய உடன்,
தெலுங்கையும் செம்மொழியாக்க வேண்டும் என்று போராடி, " தெலுங்கை செம்மொழி"
ஆக்கி கொண்டதும் ஆந்திர தெலுங்கர்களே.
             இராசசேகர் என்ற தமிழ் நடிகர், புதிய
கட்சி ஒன்றை தொடங்கியவுடன், அவர் வீட்டை அன்றே அடித்து நொறுக்கியவர்களும் ஆந்திர தெலுங்கர்களே.
              ஆந்திர திரைப்பட சங்கத்தில் நடந்த, தேர்தலில் கன்னடரான நடிகர் பிரகாசுராசை போட்டி இடாமல் தடுத்தவர்களும் ஆந்திர தெலுங்கர்களே.
            தெலுங்கு என்பது வளர்ந்து தனி நாடாக மாற அனைத்து தகுதிகளையும் பெற
தகுதியுடையதாக மாறி வருகிறது.
                ஆந்திர தெலுங்கர்கள், தெலுங்கு மொழியில் உள்ள சமசுகிருதத்தை நீக்கி விட்டு, நாளைக்கு தமிழர்களாக மாறி விடுவார்கள் என்பது எல்லாம் தமிழினத்தை
ஏமாற்றும் செயல்.

             ஐநூறு ஆண்டுகளுக்காக தமிழ்நாட்டில் வாழுந்து கொண்டு, பொது வெளியில் தமிழ் பேசிக்கொண்டு, வீட்டிலும்
தெலுங்கர்களிடம் தெலுங்கு பேசிக்  கொண்டு, தெலுங்கை எழுத படிக்க தெரியாத தெலுங்கர்களே, தங்களை தமிழர்களாக ஏற்று கொள்ள மறுக்கின்றனர். தங்களை " திராவிடன்"என்று சொல்லி கொள்கின்றனர்.
              1956 இல் காங்கிரசு ஆட்சி, தமிழை
ஆட்சி மொழியாக்கியது. தெலுங்கர்
அண்ணாதுரை முதலமைச்சர் ஆனவுடன்,
"இருமொழி கொள்கை"என்ற பெயரில்
ஆங்கிலத்தை முதன்மை ஆட்சி மொழியாக்கி விட்டார். தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்கள் தமிழையும் அழித்து, தமிழின சிந்தனையையும் அழித்து வருகின்றனர். 
          ஒட்டுமொத்த தமிழினத்தின் மீதும்
திராவிடத்தை திணித்து வருகின்றனர்.
          

             வரலாறு இப்படி இருக்கும் போது,
ஆந்திர தெலுங்கர்கள் எல்லாம், தமிழகர்களாக மாறிவிடுவார்கள் என்பது,
தமிழர்கள் காதில் பூச்சுற்றுகிற வேலை.

            தமிழ்நாட்டில் தெலுங்கர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துகிற வேலை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...