முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நேத்து வரை ஏமாளி... இன்று முதல் கோமாளி...

Subbiahpatturajan


#தமிழர்கள் #சினார்தமிழன் #இந்துக்கள்

#தமிழர்கள் #சினார்தமிழன் #இந்துக்கள்

நேத்து வரைக்கும்,

நாமெல்லாம் இந்து..
ஒன்றிணைவோம் வா..
துலுக்கனை விரட்டுவோம் ..
பாவாடையை விரட்டுவோம்..

என்றெல்லாம் கோவிலுக்கு போய் சாமி கும்பிடும் நாடார் பரையர் வன்னியர் சாம்பவர் செட்டியார் வள்ளுவர் கோனார் வெள்ளாளர் தேவேந்திரர் உடையார் மறவர் கள்ளர் போன்றோரை அடியாள் வேலைக்கு கூப்பிட்ட அதே கூட்டம் தான் இப்போது அனைத்து பிரிவினரும் முறையாக படித்துவிட்டு பூசை செய்யலாம் என்ற அரசின்  உத்தரவை எதிர்க்கிறது..

கோவில்களில் ஒரு இஸ்லாமியரையோ கிறிஸ்த்தவரையோ புத்தமதத்தவரையோ பூசை செய்ய நியமித்திருந்தால் எதிர்ப்பு தெரிவிப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது..

ஆனால் சக இந்துக்களை நியமிக்கவே எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த கூட்டம் உண்மையில் யாருக்கு எதிரானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்..

கோவில் உங்களுடையது..
சாமி உங்களுடையது..

#தமிழர்கள் #சினார்தமிழன் #இந்துக்கள்

ஹாக்கியில் வெண்கல பதக்கம் வென்ற ராணுவ வீரருக்கு நேர்ந்த அவமானம் பாருங்கள்...

ஆனால் பூசை மட்டும் அவாளுடையது மட்டும் என்று மிரட்டும் இந்த கூட்டத்தின் அரசியல் குறித்து கோவிலுக்கு செல்லும் ஒவ்வொரு தமிழனும் சிந்திக்கவும்.. :)

PM ஒரு இந்து
President ஒரு இந்து
தலைமை நீதிபதிகள் இந்து
21 மாநில முதல்வர்கள் இந்து
உலகின் மிகப்பெரிய கட்சி  ஒருஇந்து .

இவ்வளவு இருந்தும் இந்தியாவில் இந்துக்கள் ஆபத்தில் இருக்கிறார்களா ?

அப்படினா ஒரு காரியம் செய்வோம் ஒரு முஸ்லீமை பிரதமர் ஆக்குவோம் குறைந்தது முஸ்லீம்களாவது ஆபத்தில் மாட்டிக் கொள்ளட்டும் (உதாரணத்திற்க்கு)

முஸ்ஸீம்கள் 20%
இந்துக்கள் 80 %

20 சதவீத ஆட்கள் 80 % ஆட்களை கொன்று விடுவார்களா? ??

800 வருசம் முகலாயர்கள் இந்தியாவை ஆண்டார்கள்.அப்போது இந்துகள் ஆபத்தில் இல்லை.

200 வருசம் பிரிட்டிஸ்காரன் ஆட்சியில்  இந்தியாவில் இந்துக்களுக்கு ஆபத்து இல்லை.

மோடிக்கு முன் பல பிரதமர்கள் ஆட்சி செய்து விட்டார்கள் அப்போதும் இந்துக்கள் ஆபத்தில் இல்லை.

இப்போது பாஜாக 7 ஆண்டு ஆட்சியில் தான் இந்துக்கள்  ஆபத்தில் இருக்கிறார்கள்..

இந்தியாவிலிருந்து பாஜக கட்சியை துறத்தி அடித்து இந்துக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுங்கள்...இந்துக்களே.


கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
சரிதான் ஆனால் சில மாநிலங்களில் இந்துக்களின் நிலை பரிதாபத்திற்குரிய ஒரு நிகழ்வாகவே உள்ளது அதனால்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...