முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Afghanistan latest Top story . ஆப்கானிஸ்தான் புதிய செய்திகள்.

Subbiahpatturajan

Panjshir

#Afghanistan #topnews

பஞ்ச் சீர் :

பஞ்ச் சீர் என்பது ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு மாவட்டம் இந்த மாவட்டத்தில் தாலிபான்கள் இன்னும் நுழைய முடியவில்லை.
Panjshir
#Afghanistan #topnews
பஞ்ச் சீர் :
பஞ்ச் சீர் என்பது ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு மாவட்டம் இந்த மாவட்டத்தில் தாலிபான்கள் இன்னும் நுழைய முடியவில்லை.
பஞ்ச் சீர் என்றால் என்ன?
பஞ்ச் சீர் என்றால் ஐந்து தலைகளுடன் கூடிய சிங்கங்கள் என்று பொருள்.

பஞ்ச் சீர் சிறப்பு:

பஞ்ச் சீர் மாவட்டத்தில் மலை முகடுகளுடன் கூடிய இயற்கை அரண்களாக அந்த மாவட்டம் அமைந்துள்ளது இதுநாள் வரை அமெரிக்க ரஷ்ய படைகள் கூட அங்கு சென்றதாக வரலாறு இல்லை.


அகமது ஷா அகமது மசூத் anti Taliban. சலே என்று சொல்ல கூடிய துணை அதிபர் இந்த பஞ்ச் சீர் மாவட்டத்தில் தான் இருக்கிறார்கள்
தாலிபான்கள் இங்கு வந்துவிடுவார்கள் என்று விழிப்புடன் இந்த மாவட்டத்தைச் சுற்றியுள்ள நதியின் கரைகளில் அந்த ஊர் மக்களுடன் அங்குள்ள இளைஞர் படையை சலே அவர்கள் நிறுத்தி வைத்துள்ளார்.

பரிதாபம்

இதில் பரிதாபம் என்னவென்றால்
அந்த மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகை 1லட்சத்து 50 ஆயிரம் மக்கள் மொத்த தாலிபான்கள் உறுப்பினர்களில் 1 லட்சம் வீரர்கள் கண்டிப்பாக ஆயுதங்கள் வைத்திருப்பவர்கள் மற்றவை இதர முத்த உறுப்பினர். இந்தப் போரில் சாதாரண மக்கள் குழந்தைகள் கண்டிப்பாக பாதிக்கப் படுவார்கள்.

தாலிபான்கள் தங்களின் சட்டம்
ஷரியத் சட்டம் தான் என்பதை தெளிவாக கூறியுள்ளனர். இதற்கு சீனா தன்னுடைய ஆதரவு கரத்தை நீட்டியுள்ளது குறிப்பிட்டத்தக்கது.சீனாவை சேர்ந்த மக்கள் அங்கு இருப்பின் அவர்கள் அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கவேண்டும் என்று தன் நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.
மேற்கத்திய நாடுகள் ரஷ்யா தங்களின் ஆதரவை பஞ்ச் சீர் மக்களுக்கு தருமாறு துணை அதிபர் சலே அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உள்நாட்டு பிரச்சினை என்பதால் தாலிபான்களுடன் அமர்ந்து பேசி ஒரு சுமுகமான முடிவுக்கு வரமுடியும்.

ஆப்கானிஸ்தான் சட்டம்:

பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான சட்டமாகவே ஷரியத் சட்டம் உள்ளது. இந்த சட்டத்தை திரும்பப் பெற்றாலே பேச்சு வார்த்தை நல்ல படியாக முடியும்.
மேற்கத்திய நாடுகள் 
ரஷ்யாவின் முடிவு. தாலிபான்களுடன் பேச்சு வார்த்தை நடத்த தாயாராகவே இல்லை.

அத்தியாவசிய பொருட்கள்

உலக நாடுகள் தாலிபான்கள் ஆட்சியை பொருளாதார தடை விதித்தது.ஆனால் இதில் விபரிதம் என்னவென்றால் பெண்கள் வேளியே வரப்பயப்படும் சூழலில் குழந்தைகளுக்கான பால் பொருட்கள் காய்கறிகள் பழங்கள் வாங்க வேளியே வரமுடியாமல் அஞ்சி நடுங்குகிறார்கள்.

தாலிபான்கள் வேண்டுகோள்

தாலிபான் அமைப்பின் தடையை உலக நாடுகள் விலக்கி கொள்ள வேண்டும். உலக நாடுகளில் எங்களின் வங்கி கணக்குகளை உடனடியாக செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் மக்கள் வேறுநாடுகளுக்கு தப்பிச்செல்ல முடியாதபடி காபூல் ஏர்போர்ட்டில் தாலிபான்கள் சுற்றிவளைத்து காவல் இருக்கின்றனர்.

மற்ற நாட்டுமக்களை தாலிபான்கள் ஒரு கல்யாண மண்டபத்தில் வைத்து அடைத்து வைத்துள்ளனர்.
விரைவில் மற்ற நாட்டு மக்களை வேளியேறுமாறு எச்சரிக்கை செய்துள்ளனர்.

கடைசியாக காபூலில் இருந்து வந்த இந்திய விமானப்படை விமானத்தில்  328 பேர் வந்தனர் மக்களுடன் ஆப்கான் மக்களும் கலந்து வந்திருக்கலாம்.
இதற்கு காலம் தான் பதில் கூற வேண்டும்.

ஆப்கானிஸ்தான் மக்கள் யார் இந்தியா வந்திருந்தாலும் இந்திய மக்கள் உங்களுக்கு நல்ல வாழ்க்கை தருவார்கள் என்று நம்புகிறேன். நன்றி... வணக்கம்.






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...