முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Will you be converted into a permanent ATM card ...!? நீங்கள் நிரந்தர ATM கார்ட் ஆக மாற்றப்படுவீர்கள்.

Subbiahpatturajan

Will you be converted into a permanent ATM card ...!? நீங்கள் நிரந்தர ATM கார்ட் ஆக மாற்றப்படுவீர்கள்.

#areyoupermenentATMcard

*நீரிழிவு ஒரு நோயே கிடையாது. செரிமானக் கோளாறால் ஏற்படும் சிறு உபாதை தான்..*
கீழ்க்கண்ட அறிகுறிகள் இருப்பது நோயல்ல!நோயாக 
மாற்றப்படுகிறது !
1. அடிக்கடி சிறுநீர் கழித்தல்(Polyurea-excessive and frequent urination).

2. அதிக தாகம்(Polydipsia-dryness of mouth and excessive thirst)

3. அதிக பசி (அதிக சோர்வு)(Polyphagia-excessive hunger)

இவைகள்தான் உலகளாவிய 
சர்க்கரை நோயின் அறிகுறிகளாக(international symptoms of Diabetes Mellitus) கருதப்படுகிறது.
இப்படிப்பட்ட அறிகுறிகள் இருப்பது நோயல்ல!
நவீன மருத்துவத்திற்கு தெரிந்துவிட்டால்தான் நோயாக மாற்றப்படுகிறது!

நீங்கள் அந்த மருத்துவத்திற்கும் அது சார்ந்த அனைத்து "வியாபாரத்திற்கும்" நிரந்தர ATM card ஆக மாற்றப்படுகிறீர்கள்!

இந்த அறிகுறிகள் பல கோடி ரூபாய் வணிகமாக மாற்றப்படுகிறது!
ஏன் ஏற்படுகிறது என்ற தெளிவை,
நவீன மருத்துவம் விளக்குவதில்லை!
அப்படி ஏதேனும் medical miracle நடக்குமேயானால் அடுத்த நொடியிலிருந்து நீங்கள் சர்க்கரை நோயிலிருந்து பூரண குணமடைய ஆரம்பித்துவிடுவீர்கள்!

இது உங்களை ஆறுதல் படுத்த சொல்லப்படும் வார்த்தைகள் அல்ல!
நடைமுறையில் சாத்தியாமாகி கொண்டிருக்கும் 100 விழுக்காடு உண்மை!
ஏன்_ஏற்படுகிறது?

★நாம் தெரிந்துக்கொள்வோம்!

இந்த கோரப்பிடியிலிருந்து விடுபடுவோம்!
வராமல் தடுப்போம்!

செரிக்கப்பட்ட மாவுச்சத்து இரண்டுவிதமான குளுக்கோஸாக மாற்றப்படுகிறது!

1. தரமான குளுக்கோஸ் (digested)

2. தரமற்ற குளுக்கோஸ் (indigested)

இதை இனம்கண்டு பிரிப்பது "கனையம்" என்கின்ற pancreas!
இது இயற்கை நமக்களித்துள்ள அற்புத உருப்பு!
இது என்றைக்கும் "நல்ல function" தான் செய்யும்!
"Malfunction" செய்யாது!

குளுகோஸ் என்றால் என்ன ?

தரமான குளுக்கோஸுக்கு மட்டுமே "insulin" சுரக்கும்!
தரமற்ற குளுக்கோஸஸுக்கு insulin சுரக்காது, சுரக்கக்கூடாது!ஏன்?
தரமற்ற சர்க்கரை 
"உடல் செல்களுக்கு" சென்றடைந்தால், அவைகள் நோய்வாய் படும்!
அனைத்து உறுப்புகளும், பலமிழக்க ஆரம்பிக்கும்!ஆக, 
தரமற்ற சர்க்கரை இன்சுலின் சுரப்பு கிடைக்கப்பெறாமல், 
செல்களால் நிராகரிக்கப்பட்டு,
இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை தூக்கிவிட்டு,
சிறுநீரகத்தால், 
சிறுநீர் மூலம் வெளியேற்றப்பட்டு,
இரத்தம் சுத்திகரிக்கப்படும்!

எனவே சிறுநீர்வழியாக சர்க்கரை வெளியேறுவது நோயல்ல!

Pancreas னுடய malfunction னும் அல்ல!

மாறாக நம்மை நீண்ட நாட்களுக்கு உயிரோடு வைத்திருக்கும் உன்னத தற்காப்புக் கவசம்!
"A divine survival body mechanism"...!

இந்த சிறுநீர் யாருக்கும் தெரியாமல் வெளியேற்றுதல் தப்பித்தலாகும்!
மாறாக "நவீன மருத்துவத்திற்கு" தெரிந்துவிட்டால், "விற்பனை பொருளாக" மாற்றப்பட்டு, 
உங்களை வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளுக்கு அடிமையாக்கி, 
உலக இன்ப துன்பங்களிலிருந்து விரைவாக விடுவித்துவிடும்!

தொடர்ந்து, 
செரிமானக் கோளாறு காரணமாக, தரமற்ற சர்க்கரையை உற்பத்தி செய்வதால், 
உணவு சாப்பிட, சாப்பிட, 
இடைவிடாது உற்பத்தியாகி கொண்டிருக்கும் 
"குப்பை_சர்க்கரை" சிறுநீரகம் ஓயாமல் வேலைசெய்து, சிறுநீராக வெளியேற்றப்படுகிறது!

இப்போது தெளிவாகியிறுக்கும்,
ஏன்
"Polyurea"(excessive and frequent urination)
"அடிக்கடி_சிறுநீர் கழித்தல்"
ஏற்படுகிறது என்று?
நமது உடல் 70 விழுக்காடு நீரால் ஆனது!
அடிக்கடி சிறுநீர் வெளியேறுவதால், 
நீர் சத்து குறைந்து "Dehydration" எனும் நிலை ஏற்படுகிறது!
இதுவே நா வறட்சி மற்றும் அதிக தாகம்!
இந்நிலையை சமாளிக்க உடல் அதிகப்படியான நீர் கேட்கிறது!

இப்போது விளங்கியிருக்கும் 
ஏன்,

2. Polydipsia(dryness of mouth-excessive thirst) அதிக_தாகம் ஏற்படுகிறது என்று?

எவ்வளவு உணவு
உட்கொண்டாலும், எத்தனை முறை பிரித்து, பிரித்து சாப்பிட்டுக்கொண்டே இருந்தாலும்,
தரமான சர்க்கரையளவு குறைவாகவும்,
தரமற்ற சர்க்கரையளவு அதிகமாகவும் இருக்கும் பட்சத்தில்,
தரமற்ற சர்க்கரை சிறுநீரால் வெளியேற்றப்படுவதால், 
உடல் செல்களுக்கு உணவுதட்டுப்பாடு ஏற்பட்டு, 
நம்முடல் தொடர் சோர்வை உணர்கிறது.
3. Polyphagia(excessive hunger-feeling tired)
அதிகபசிமற்றும்அதிக சோர்வு__ஏற்படுகிறது என்று?
அப்படியென்றால் ஆங்கில மருத்துவரிடம் சென்றால் மாத்திரை கொடுக்கிறாரே.. அந்த மாத்திரை செய்யும் வேலை என்ன ?
பெருசா ஒன்னும் இல்லை. நமது உடல் செறிமானமாகாத சர்க்கரையை சிறுநீர் வழியாக வெளியேற்றும்.. இதை விளக்கமாக மேலே பார்த்தோம்..

ஆனால் அலோபதி மருத்துவத்தில் நாம் எடுக்கும் மாத்திரையானது நமது உடலில் உள்ள செறிமானமாகாத (undigested) சர்க்கரைக்கு இன்சுலினை தரும்படி நமது கனையத்தை தூண்டும். எனவே கனையம் செறிமானமாகாத கெட்ட சர்க்கரைக்கு இன்சுலினை கொடுப்பதால் அது ரத்தத்தில் கலக்கும்.
செறிமானமாகாத(தீங்கான) சர்க்கரை இவ்வாறு தினமும் நமது ரத்த ஓட்டம் மூலமாக உடலுறுப்புகளை நாளடைவில் பாதிக்கும். இதனால் தான் கண் பார்வை கெடுவது..சிறுநீரகம் கெடுவது..
எனவே நீரிழிவால் உறுப்புகள் பாதிப்படைவதில்லை. அதற்காக நீங்கள் எடுக்கும் ஆங்கில மாத்திரை தான் செறிமானமாகாத சர்க்கரைக்கு இன்சுலின் கொடுத்து நமது உறுப்புகளை பாதிக்கிறது. இதுதான் சூட்சமம்.                                 

சரி இதற்கு தீர்வுதான் என்ன?

உறுதியாக ஆங்கில மருத்துவமோ, மருந்து மாத்திரைகளோ தீர்வல்ல!
இது செரிமான கோளாறாதலால்
(digestive disorder),
உண்கிற உணவை எப்படி நன்றாக செரிமானித்து, 
தேவையான அளவு தரமான குளுக்கோஸை உற்பத்தி செய்வது
என்ற pre KG syllabus பாடத்தை கற்றுக்கொள்ள முயற்சிக்கவும்! 😀
இதுமட்டுமே சர்க்கரை நோய் எனும் செரிமானக் கோளாறிலிருந்து 
முற்றிலும் வெளிவரும் ஒரே வழி!

கீழ்க்கண்ட மூன்று மந்திரங்களை கற்றுக்கொள்ளுங்கள்

(ஓர்_அறிவு குறைவாக உள்ள மிருகங்கள், பறவைகளுக்கு நன்றாக தெரிந்த வித்தை) 

♦️1. எதை சாப்பிடுவது(proper diet)?

♦️2. எப்படி சாப்பிடுவது
(proper eatingtechniques)?

♦️3. எப்போது சாப்பிடுவது
(need based diet)?
அவசியம்கடைபிடிக்க வேண்டியஆரோக்கிய குறிப்புகள்..
=>பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். =>தாகமெடுத்தால் தண்ணீர் குடியுங்கள். =>குளிர் பானங்களை தவிர்க்கவும்
=>பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள்.
=>பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும்.
=>உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி/செல்போன் பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.
=>உண்ணும் போது உணவின் மீது கவனம் இருக்க வேண்டும். அப்போதுதான் செரிமானம் ஒழுங்காக ஆகும்.
தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். கை இல்லாதவர்களுக்குத் தான் ஸ்பூன் தேவை. உங்கள் ஜீரணத்திற்கும் விரல்களுக்கும் தொடர்பு உள்ளது.
இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள்.

பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு உடற்பயிற்சி தேவையில்ல.
ஒரு நாளைக்கு 10 நிமிடமாவது தனிமையில் அமைதியாக இருந்து சிந்தியுங்கள்.

குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். இரவு 10 மணிக்கு முன் தூங்கிவிடுங்கள். காலை 5 மணிக்குமேல் தூங்காதீர்கள்.

மனதில் நேர்மறையான எண்ணங்களை மேற்கொள்ளுங்கள்.
மலச்சிக்கல் இல்லாமல் எழுவதும், மனச்சிக்கல் இல்லாமல் தூங்குவதும் தான் ஆரோக்கியம்.

*நாட்டு சர்க்கரை*
*நெல்லிகாய்*
*பாகற்காய்*
*நாவல் பழம்*
*மரசெக்கு எண்ணெய்*
*சிறு தானியங்கள்*

இதை கடைபிடித்தாலே நீரிழிவு காணாமல் போகும்.

கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
பெண்டாஸ்டிக் அப்சலுட்லி இது நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...