Subbiahpatturajan
இந்த காலத்து பிள்ளைகளிடமும் இளம் அம்மாகளிடமும் கேட்டால் க்ரீன் சட்னீன்னா என்னவென்றால் தோசைக்கு ஹோட்டலில் கொடுக்கும் மூன்று விதமான சட்னி களில் நினைவுக்கு வரும் அதை எப்படி செய்ய வேண்டும் என்று யாரும் யோசிப்பது கூட கிடையாது.
உண்மையான கிரீன் சட்னீ என்றால் இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சட்னிக்கு க்ரீன் சட்னி என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
அதற்கு தேவையான பொருட்களை யாரும் சொல்லச் சொன்னாள் அந்த பொடி இந்தப் பொடி என்று நழுவப் பார்ப்பார்கள்.
தேவையான பொருட்களை நாம் இங்கு பார்ப்போம்.
5 நபர்களுக்கு....
கொத்தமல்லி. - 100g
இஞ்சி. - 25g
பச்சை மிளகாய் - 4 nos
வெள்ளைப் பூண்டு- 5 nos
புதினா. - 50g
எலுமிச்சை பழம். - 1
தயிர். - 50g
சின்ன வெங்காயம் - 5
தக்காளி - 2
புளி. விருப்பம் இருந்தால்
உப்பு. தேவையான அளவு
காய்ந்த மிளகாய் - ஒன்று
இந்த பொருட்கள் எல்லாம் ஒன்றாக சேர்த்து அரைக்கவும். பின்னர் உப்பு சேர்த்தால் சுவையான க்ரீன் சட்னீதயார்...
உங்க வீட்ல ட்ரைப் பண்ணிட்டு டேஸ்ட் எப்படி இருக்குனு கமெண்ட்ல சொல்லுங்க...
கருத்துகள்