கடவுளின் தூதுவன் இவன் தானோ ? நெகிழ்ச் சியான அனுபவம் :Is Ivan the Messenger of God? Flexible experience
Subbiahpatturajan
கடவுளின் தூதுவன் இவன் தானோ ?
நெகிழ்ச்சியான அனுபவம் :
இங்கே நாம் மூன்று விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்...
1. அந்த வயதான காலத்திலும் தன்னால் உழைத்து உண்ண முடியும் என்ற அபரிமிதமான நம்பிக்கை.
2.நாம் எந்த செயல் செய்தாலும் பிறர் நம்மை என்ன நினைப்பார் என்று நினைப்பது தவறு... ஏனெனில் இங்கு ஒவ்வொருவரும் வெவ்வேறு மிருகங்கள்
3.உதவும் பண்பு என்பது நாம் அனைவரிடத்திலும் எதிர்பார்க்க முடியாதது ... உண்மையில் அந்த சிறுவனின் தாய் தந்தையும் அவனின் அன்பும் பாராட்டக்கூடியது
கருத்துகள்