முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நம்மாழ்வார், நெல் ஜெயராமன் சர்வதேச திட்டமிட்ட திடீர் மரணங்கள் எப்படி ?...

இயற்கை வேளாண்ஞானி நம்மாழ்வார், நெல் ஜெயராமன் சர்வதேச திட்டமிட்ட திடீர் மரணங்கள் எப்படி ?...


நம் நாட்டில் சிறு தானிய உணவு முறைதான் 75% மக்களிடம் இருந்தது.

நதிகள் பாயும் பகுதிகளைத் தவிர நம் நாட்டில் பெரும் பகுதியாக உள்ள வானம் பார்த்த மானாவாரி நிலங்களில் பனை மரம், நாட்டு எருது வளர்ப்பு மற்றும் சிறு தானிய உற்பத்தி ஆகியவையே பொருளாதாரமாக இருந்ததை பலரும் அறிவார்கள்.

IMFL விஷ எரி சாராய விற்பனையின்  மூலமாக பனை மரங்களையும், டிராக்டர் இயந்திரங்களின் மூலமாக நாட்டு மாடு வளர்ப்பையும்,அரிசி மற்றும் கோதுமை பரவலாக்கல் மூலம் மானாவாரி விவசாயத்தையே ஒழித்து கூலிக்கு மாரடிக்கும் ஓர் அடிமைக் கூட்டத்தை உருவாக்குவதுதான் ராத்ஸ்சைல்டின் நோக்கம்.

மக்கள் நிலத்தை விட்டு வெளியேறிய உடன் அதை குறைந்த விலையில் வளைத்துப் போட தன் பிரீமேசன் கபட பினாமிகளை வைத்து ஏவுவதும் இதே ராத்ஸ்சைல்டுதான் !

இதை 3 பிரிவுகளாக பிரித்து செய்தார்கள்.

🔥 பிரிவு - 1

இன்டர்நேஷனல் ரைஸ் ரிசர்ச் இன்ஸ்ட்டியூட் IRRI மூலமாக நம் நாட்டு வித்துகளை பசுமைப் பரட்சி என்ற பெயரில் திருடி தங்கள் ஜோசியல் இஞ்சினியரிங் என்ற சமூக அழிப்பு வேலையை ராத்ஸ்சைல்டு தொடங்கினான்.

உதாரணத்திற்கு இந்த IRRI நம் கோயம்புத்தூர் பகுதியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கழகம் மூலமாக கொங்கு பகுதியில் பயிரிடப்பட்ட சத்து மிக்க 250 க்கும் மேலான நெல் வகைகளை அபேஸ் செய்தனர்.

இந்த பாரம்பரிய வித்துகளை என்னமோ கோவை வேளாண் பல்கலை கழகமே உருவாக்கியது போல கோ - 1, கோ - 2 , கோ - 3 என்றெல்லாம் புதிய பெயர்கள் வைத்து விவசாயிகளின் அறிவுடமையான இவ்வித்துகளை அன்னியம் ஆக்கி அரசை துணை ஆக்கி திருடினார்கள்.

அடுத்து இவ்வித்துகள் அனைத்தையும் குண்டுமணி அளவு கூட பாக்கி இல்லாமல் பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான  மணிலாவில் உள்ள IRRI ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைப்பார்கள்.

அங்கு ஜப்பான் நாட்டின் குட்டையான சத்து இல்லாத ஜப்போனிகா நெல் வகை உடன் செயற்கை மகரந்தச் சேர்க்கை மூலமாக கலப்பினத்தை உருவாக்கி International Rice IR - 20 என IR வகை எண்களில் நமக்கே விற்பனை செய்வார்கள்.

இதனால் அவர்களுக்கான பயன்கள்:

1. சர்க்கரை மாவுச் சத்து மட்டுமே கொண்ட IR வெள்ளை அரிசி மூலமாக மூளை இல்லாத உடல் உழைப்பு அடிமைகளை உருவாக்குதல் !
கூடவே அதிக உற்பத்தி மூலமாக சிறுதானிய தேவையை ஒழித்துக் கட்டுதல்.

2. குட்டை வித்துகளின் மூலமாக வைக்கோல் உற்பத்தியை குறைத்து  நாட்டு மாடு,நாட்டு எருமைகள் போன்றவற்றை அழித்து ஒழித்தல்.

3. நாட்டு சம்பா கோதுமை சோறு Emmer, சிறு தானியங்களை நம் உணவு முறையில் இருந்து  நீக்குவதன் மூலமாக நம்மை நோயாளிகள் ஆக்குதல் !

இதற்கு பெயர்தான் பசுமைப் புரட்சி.

நம் இந்திய பாராளுமன்றத்தில் இந்திய பிரதமரான இந்திரா காந்தியை கூட  கேட்காமல் இதில் சத்தம் இல்லாமல் கையெழுத்து இட்டு வந்தவர் பொள்ளாச்சி பிரீமேசன் சி.சுப்ரமணியம். பயிர்கள் மட்டும் அல்ல. கவுண்டர் சமுதாயத்தை கலப்பினம் ஆக்குவேன் என்று சபதம் செய்தது ஈரோடு ஆர்எஸ்எஸ் பிரீமேசன் டாக்டர் எல்.கே. முத்துசாமி.

கோபிச்செட்டிப்பாளையம் பிரீமேசன் லாட்ஜ் நிரந்தரத் தலைவர் ஆர்எஸ்எஸ் டாக்டர். செங்கோட்டையன் ஆகியோரின் குடும்பங்களின் மூலமாக அதை நிறைவேற்ற முயன்றனர்.

இந்த ஐஆர்ஆர்ஐ IRRI கலப்பின மையத்திற்கு பைனான்சியர்கள் யார் தெரியுமா ?

ஃபோர்டு பவுண்டேஷன் மற்றும் ராக்கபெல்லர் பவுண்டேஷன்.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://en.m.wikipedia.org/wiki/International_Rice_Research_Institute&ved=2ahUKEwjA_MTCyNLrAhW56XMBHWeGAjgQFjAAegQIDRAC&usg=AOvVaw3SWmVZymNPXMuKrnbP7E5g

தற்போது நம் வித்துகள் நார்வே நாட்டில் பனிக்கட்டி தீவான ஸ்வால்பார்ட் தீவில் நம்மை எல்லாம் கொரோனா போன்ற நோயால் அழித்த பிறகு இலுமினாட்டிகள் வாழ அத்தனையும் பதுக்கி வைத்து உள்ளனர்.

🔥 பிரிவு - 2
காமதேனுவும்,நாட்டு விலங்கினங்களும் ஒழிப்பு:

பசுமை புரட்சி என்ற பெயரில் இதே போர்டு,ராக்பெல்லர் பவுண்டேஷன்கள் நாட்டு மாடு,நாட்டு எருமை,நாட்டு ஒட்டகம் ஆகியவற்றை தென் அமெரிக்காவுக்கு பத்திரமாக கடத்தி விட்டு, தங்கள் மாட்டுக்கறி தேவைகளுக்காக சீமை மாடு உள்ளிட்ட கலப்பின ஐட்டங்களை நமக்கு கொண்டு வந்து இறக்கினர்.

இதே ஃபோர்டு,ராக்பெல்லர் பவுண்டேஷன்களுக்கு கூஜா தூக்கிய அடிமைதான் வெர்க்கீஸ் குரியன்.
இவனுக்கு  பால் அலர்ஜி.ஆனால் மாட்டுக் கறி உண்ணும் சிரியா மலையாள கலப்பின வெர்க்கீஸ் குரியனை வைத்து நம்மை அழிக்கும் திட்டத்தை  செயல் படுத்தினர்.

🔥 பிரிவு 3:
கற்பக விருட்சமான பனை மரம்:

சீனக் கரும்பு,சீன வெள்ளைச் சீனி,எரி சாராயம் ஆகியவற்றை பரப்ப கும்பகோணம் திருட்டு மேசானியனும், காஞ்சி மட சிஷ்ய கேடியுமான எம்.எஸ். சுவாமிநாதனை வைத்து நிறைவேற்றினர்.

இதை எல்லாம் அப்போது முதன் முதலில் தட்டிக் கேட்டவர்கள் தபோல்கர்,டாக்டர் ரிச்சாரியா போன்றோர்களே !

இவர்கள் அனைவரும் அல்ப ஆயுசில் காணாமல் போய் விடுவார்கள் அல்லது வழக்கம் போல் மென்டல் என்று முத்திரை குத்த வைக்கப்படுவார்கள்.

1990 ஆண்டுகளில் பிரீமேசன் சோசியல் இஞ்சினியரிரிங் காரணமாக பல பிரச்சனைகள் வெடித்தது.

இதை முதலில் எதிர்த்து குரல் கொடுத்தவர் நம்மாழ்வார்.

வேளாண் விஞ்ஞானியாக இருந்த நம்மாழ்வார் பெரிய இயக்கமாக வளரத் தொடங்கிய உடன் ஃபோர்டு பவுண்டேஷன் தனது சகோதர இயக்கமான கிரீன் பீஸ் இயக்கம் மூலமாக தூண்டில் விரித்தது. திமுக மாஜி மந்திரி சுப்புலட்சுமி ஜெகதீசன் மூலமாக நம்மாழ்வார் "வானகம்" என்ற அமைப்பின் மூலமாக நம்ப வைக்கப் பட்டார். வானகம் அமைப்பை பலர் நம்மாழ்வாரின் அமைப்பு என நம்ப வைம்தனர். நம்மாழ்வாரும் இந்த கயவன்களை வெகுளியாக நம்பினார்.

அப்போதும் முழுமையாக நம்மாழ்வார் தான் நினைத்ததைதான் செய்தார். இதனால் மேசானியர்கள் தலாய்லாமாவின் சிஷ்யன் ஜக்கி வாசுதவனிடம் ஜென் சூனிய தியானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் நம்மாழ்வார்.


ஈஷாவில் ஜக்கி தன் இன்னர் எஞ்சினியரிங் மூலம் நம்மாழ்வார் சூனிய தியான யோக வசியம் செய்யப்பட்டார்.

நம்மாழ்வார் உடன் ஆரம்பத்தில் கூடவே இருந்த இரண்டாம் கட்ட ஆட்களை நம்மாழ்வார் வாயாலேயே துரத்தி  வைக்கப்பட்டனர். காரணம் இவர்களை வைத்து எப்படியாவது நம்மாழ்வார் தனது லட்சியத்தை நிறைவேற்ற எண்ணினார்.

உடனே உங்கள் ஆசை என்ன என்று கேட்டு அத்தனை உதவிகளையும் மேற்கொள்வதாக கேட்டனர் ஈஷா ஜக்கி மேசானியர்கள்.

மஞ்சளுக்கு காப்புரிமை பற்றி பேசினார் நம்மாழ்வார். மஞ்சளுக்கு காப்புரிமை
வாங்கித் தருகிறோம் என்று கூறவே அதை நிறைவேற்ற நம்மாழ்வார் அமெரிக்கா ஓடியானார்.

அன்று முதல் இயற்கை உணவு செயற்கை ஸ்லோ பாய்சன் உணவு ஆனது. காரணம் ஈஷாவின் தலைமை அலுவலுகமே அமெரிக்காவில் உள்ள ராக்பெல்லர் பவுண்டேஷன்தான் !
இதன் உளவு ஏஜென்ட்தான் ஈரோடை பூ்வீகமாக கொண்ட ஈஷா சுவாமி உல்லாசா கவுண்டர்.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://isha.sadhguru.org/in/en/blog/article/sounds-of-isha-beyond-the-music&ved=2ahUKEwiMqcGtzNLrAhVDgOYKHXToBssQFjAEegQIAxAB&usg=AOvVaw0TdYr5HHukxeGR15Kbyeod

திமுக
சுப்புலட்சுமி ஜெகதீசன் கவுண்டர்+ஈஷா உல்லாசா கவுண்டரின் கூட்டணிதான் இயற்கை வேளாண்ஞானி நம்மாழ்வார் மரணத்திற்கு காரணம்.

அரசு நம்மாழ்வார் மரண விசாரணைக்கு தயாரா ?

நெல் ஜெயராமன் இதே பாணியில் நம்மாழ்வாரை விட பல மடங்கு வேகமாக முளைத்து வந்தவர்.

நான் நெல் ஜெயராமன் அவர்களிடம் உங்கள் கூட சுற்றி வரும் டெல்லி ஜிப்பாக் காரனை நம்பாதீர்கள் என்று பல முறை  எச்சரித்தேன்.இந்த டெல்லி ஜிப்பாக்காரன்தான் நெல் ஜெயராமனுக்கு குழி பறித்தவன். இவரை வைத்து அரசு நிகழ்ச்சி,வங்கி உதவி என்று சிலந்தி வலை விரித்தனர்.


அத்தனையையும் நம்பிய நெல் ஜெயராமனுக்கு இலவச வைத்தியம் என்று கூறி ரத்த டெஸ்ட் எடுத்தனர். இல்லாத கேன்சர் நோயை உருவாக்கி கதையை  கோரமாக முடித்தனர்.



இவர் ஆட்டு மந்தை போஸ்,மாட்டு போஸ் என வேஷம் போட்டாலும் இவரது மர்மங்கள் நம்மாழ்வார், நெல் ஜெயராமன் மரணத்தை விட மர்மமாகவே உள்ளது.

விரைவில் காபி டே ஓணர் சித்தார்த்தாவின் மர்மமும் கலையும் !

வேலும் மயிலும் சேவலும் நமக்கு உற்ற துணை.
ஓம் முருகா.

தவறாமல் பகிர்வோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...