முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சொந்தம் கிடையாது ! பந்தம் கிடையாது ! யார் இவர்கள்...!?

Subbiahpatturajan

http://cinar619.blogspot.com

சொந்தம் கிடையாது !
பந்தம் கிடையாது ! யார் இவர்கள்...!?



நண்பர்கள் தான்....!!!

நண்பர்கள் என்றால் ஏதோ ஆறு எழுத்து வார்த்தை அல்ல அது ஒவ்வொரு மனிதனின் தாரக மந்திரம் !!💔

எல்லாம் நண்பர்களும் நல்ல நண்பர்கள் தான் அது நாம் பழகும் விதத்தில் தான் உள்ளது !!!💔

சொந்தம் கிடையாது !
பந்தம் கிடையாது !
ஒரே சாதி கிடையாது !
ஒரே மதமும் கிடையாது !
ஒரே ஊரும் கிடையாது !
ஒரே தெருவும் கிடையாது !

யார் அவர்கள்?

உலகின் தாய்க்கு தாயாகவும் தந்தைக்கு தந்தையாகவும்
கடவுளுக்கு மேல் நம்மை ரட்சிக்க வந்த கான கிடைக்காத தவ புதல்வர்கள் !!!

பசியோடு இருக்கும் போது அவனது பசியை மறக்க செய்து இப்ப தான்டா வீட்ல சாப்பிட்டேன் நீ சாப்புட்ரா  என்னும் சொல்லும் நண்பன் கிடைத்தால் நீ இவ்வுலகில் பாக்கியசாலிதான் !💔

வலிகள் நிறைந்த உன் வாழ்விலும் கரடு முரடானா உன் பாதையில் தன்னை அர்ப்பணித்து கொண்டு உன்னை முன்னேற செய்வான் அவன் கிடைத்தால் நீ உலகின் ஆகப்பெறும் செல்வந்தன் !♥️

உன் பிறப்பில் உன்னோட இருக்கும் வாய்ப்பை கிடைக்காத அவன் உன் இறப்பில் பங்கு கேட்டு அந்த எமனோடும் போராடுவான் அவன் கிடைத்தால் நீ இவ்வுலகில் மன்னாதி மன்னன் !💔





இவை போன்ற நண்பர்கள் கிடைக்காவிடில்  இவ்வுலகின் துர்பாக்கியசாலி நீ தான் !!!

இவை அனைத்தும் எனக்கு கிடைத்திருக்கிறது !!!

நான் இவ்வுலகின் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி !!!💔💔💔

என் வாழ்வில் எல்லாம் என் முயற்சி என்றாலும் என்னை ஊக்குவிக்கும் தாராக மந்திரம் என்னுயிர் நபர்கள் தான் 💔💔💔💔💔

என்னுயிர் நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் 💔💔💔💔

நண்பா பசிக்குது என்றேன் உணவோடு வந்தான் !💔

அனாதையாக தெருவில் நின்றேன் ஆறுதலாக நீயும் வந்தாய் என் நண்பனே 💔

நண்பா வலிக்குது டா என்றேன் மருந்தாக வந்தாய்  💔

நண்பா நான் தோற்று விடுவேனா என்றேன் வெற்றியாக வந்தாய்  💔

எல்லாவற்றிலும் என்னோடு வந்தவன் என் இறுதி காலத்தில் மரணப்படுக்கையில் நண்பா எமன் என்னை அழைக்கிறான் என்றேன் 😢

சரி மச்சி வா உனக்கு முன்னாடி நான் அங்கு இருக்கிறேன் என்றாய்  😢💔😓💔

இந்த பிறப்பு அல்ல எப்பிறப்பிலும் நீங்களே  என் நண்பர்களாய்  வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனே இந்நாளில் வேண்டுகிறேன் !🙏🏼


கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
அப்பிடியா தம்பி
S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
ஓஓஓஓ அப்பிடியா

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...