Subbiahpatturajan
Attention Retired Veterans of the Indian Army ...
இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கவனத்திற்கு...
உங்களுக்கான தகுதியின் அடிப்படையில் பணியினை பெற்றுக் கொள்ளலாம்...
நீங்கள் முன்னர் செய்த அதே பணியை உங்களுக்கான உடல் தகுதி அடிப்படையில் பெற்றுக் கொள்ளலாம்.
பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள்
30/September/2021
வயது தகுதி: 58 வயதிற்கு உட்பட்டவர்கள்.
மாத ஊதியம்: 26,000 ரூபாய்
முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம்: Medical categories person
இதில் விண்ணப்பிக்க முடியாது...
கருத்துகள்