முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உங்கள் சகோதரிகளையும் மகள்களையும் கவனித்துக் கொள்ளுங்கள்....?,

Subbiahpatturajan

#cinartamilan #சினார்தமிழன் #advice ##tamilarticales

Cinartamilan

உங்கள் சகோதரிகளையும் மகள்களையும் கவனித்துக் கொள்ளுங்கள்....?, 

பெண்கள் இந்த போஸ்டில் கவனம் செலுத்தவும். 
பெண் குழந்தைகளை பெற்றோர்கள் சிறப்பு கவனம் செலுத்தவும்.

 உங்களுக்கு தெரியுமா?
 உறுப்பு மாற்று சிகிச்சைக்கு 90% உடல் பாகங்கள் (உறுப்புகள்) எங்கிருந்து எப்படி வருகின்றன ?

 40 லட்சம் முதல் 6 கோடி வரை வசதிக்கேற்றபடி கொடுத்து சிறுநீரகம் மாற்றப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்க வேண்டும்.  அதுவும் 16-25 வயதில் உள்ள வலுவான சிறுநீரகம்.

 இப்போது இந்த உடல் பாகங்கள் எங்கிருந்து வருகின்றன என்று சிந்தியுங்கள் ...?
  பிணவறைகளில் கிடக்கும் #சடலங்களிலிருந்தா?
 அல்லது
 #விபத்துகளில் #இறந்தவர்களிடமிருந்தா?

 இன்னும் ஒரு இடம் இருக்கிறது.  அது மிக எளிதானதும் கூட,
 இந்தியாவில் உள்ள நடுத்தர குடும்பத்தின் பெண்கள்!
 இந்த பெண்கள் சிகரெட், குட்கா மற்றும் ஆல்கஹால் பயன்படுத்துவதில்லை.
 அவர்களின் பற்கள், எலும்புகள், குடல்கள், தோல், இதயம், கல்லீரல், சிறுநீரகம், அனைத்தும் மாற்று உறுப்புகள்  மற்றும் நல்லவை வலுவானவை. மேலும் நல்ல விலை போகும்.

 இந்த பெண்களை காதல் வையப்படுத்தி,
எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்வது எளிது!
  அல்லது நல்ல +கௌரவமான வேலை+ நல்ல சம்பளம் என பேராசை   கொடுப்பதன் மூலம்☹️

 மிகவும் அழகான ஸ்மார்ட் ஹீரோடைப்
  இளைஞர்கள் இந்த பெண்களை வலையில் சிக்க வைக்கிறார்கள்😡
 இந்த இளைஞர்கள் உண்மையில் #தொழில்முறை_குற்றவாளிகள் என்பதை அறியாமல் கண்ணுக்கு லட்சணமான வாழ்க்கை துணை கிடைத்து விட்டான் என பெண்கள் எளிதில் அவர்கள் வலையில் வீழ்ந்து விடுகிறார்கள்☹️

 இப்படிப்பட்ட இளைஞர்கள்
 பணத்திற்காக எதையும் செய்யவர்

😡 #சினார்தமிழன் #UsefulInformation #advice #cinartamilan

 -
 ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2 ஆம் தேதிக்குள் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த 3 முதல் 4 லட்சம் பெண்கள் வீட்டை விட்டு காணாமல் போகிறார்கள்

 சரி இவர்கள் பற்றி CSR (கேஸ்) எப்படி எழுதுகிறார்கள்? ...
காதல்வயப்பட்டு வீட்டை விட்டு ஓடிவிட்டாள் .., கேஸ் ஆகாது , காரணம் யாரும் தேடமாட்டார்கள்.
காரணம் போலீஸ் தேடி கண்டுபிடிக்கும் என பெற்றோர்கள் சில முயற்சிகளை செய்து சோர்ந்து ஒதுங்கி விடுகின்றனர்!☹️
போலீசும் வழக்கம் போல் தேடிட்டு இருக்கோம், கண்டுபிடிச்சவுடன் சொல்லுறோம்.
அதன் பின் பெற்றோர்களுக்கு
 எதுவும் தகவல் கிடைக்காது சற்று சிந்தியுங்கள்,இந்த பெண் எங்கே சென்றாள்?

 இப்போது நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள முடியும் ...

 உண்மையில், முதலில், இந்த பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.  அதன் பிறகு அவர்கள் கொல்லப்பட்டு உடல் பாகங்களை விற்று சம்பாதிக்கப்படுகிறது.
 -
 இப்போது கூகுளில் '#மனித_உடல்_பாகங்களின்_கறுப்பு_சந்தை_விலை என்று தேடுவதன் மூலம் உறுப்புகளின் விலையை நீங்கள் காண்பீர்கள் .. பின்னர்  இந்தியாவில் உறுப்பு மாற்று விலை விகிதம் என்று தேடுவதன் மூலம் உறுப்பு மாற்றுச் செலவை அறிந்து கொள்ளலாம்.

 ஒரு பெண்ணின் உடல் உறுப்புகளுக்கு சரியான விலை நிர்ணயிக்கப்பட்டால், குறைந்தபட்சம் 5 கோடிகள் எளிதில் கிடைக்கும்,.

 அதனால்தான் காதல் மற்றும் மனித கடத்தல் குறித்து எந்த சட்டமும் உருவாக்கப்படவில்லை,☹️☹️ அதை உருவாக்க யாரும் அனுமதிப்பதில்லை 😡
 -
 மேலும் ஒரு விஷயம்
இந்த சம்பவங்கள் பெரும்பாலும் பலவீனமாக இருக்கும்
 குடும்பங்கள்   அல்லது எந்த அரசியல் அல்லது சட்ட அணுகுமுறையும் இல்லாத குடும்ப பெண்களுடன் தான் நடக்கும்.
 -
 2015 இல், 4000 சிறுமிகள் உ.பி.யில் இருந்து காணாமல் போனார்கள், அதே நேரத்தில் 2017 முதல் 2018 வரை 7000 பெண்கள் காணாமல் போயினர்.  இந்த சம்பவங்கள் பெரும்பாலும் லக்னோ, டெல்லி, மும்பை போன்ற பெரிய நகரங்களில் காணப்படுகின்றன.
 
 அன்பு சகோதரிகளுக்கும் + என் மகள் வயது உடைய அனைத்து பெண்களுக்கும் வெளியுலக வன்முறை+ பாலியல் வன்முறை+தொல்லை பற்றி எல்லாம் தெரியும் என்று நம்புகிறேன். 

ஆனால்  கிரிமினல் மார்க்கெட்டிங்,
ஹியூமன் ட்ராபிக்கிங் மற்றும்  உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உறுப்புகள் எங்கிருந்து வருகிறது என்ற சரியான தகவல் ☹️ அவர்களுக்கு தெரியாது 
 
 உங்கள் சகோதரிகளையும் மகள்களையும் கவனித்துக் கொள்ளுங்கள், ஏனென்றால்,
 
வெளியில் மற்றவர்களுக்கு எது நடந்தாலும், அது நம் வீட்டில் நமக்கும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் !

மேலும் எக்ஸ்பர்ட் மக்களின் சரியான ஆலோசனையை எடுத்துக் கொள்ளுங்கள்.  யாருக்கும் இரையாகி விடாதீர்கள்.
 தயவுசெய்து, இதைப் படித்து உங்கள் தொடர்பிலுள்ள அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள், இதனால்

ஒருவரின் சகோதரி-மகள் இதுபோன்ற சதிக்கு பலியாக மாட்டார்கள்! அல்லது ஆரம்ப நிலையிலேயே காப்பாற்றப்படலாம்.🙏

 குடும்பத்தில், 
வீட்டில், 
நண்பர்களில், இதைப்பற்றி  விவாதிப்பது 
 சகோதரிகள்-மகள்களின் விலைமதிப்பற்ற உயிரைக் காப்பாற்றும்
 உங்கள் அனைவரிடமும் இதே எதிர்பார்ப்புடன்,
 நான் எனக்கு தெரிந்ததை, தேடி தேடி படித்ததை உங்களிடம் பகிர்ந்தது  மூலம் என் தார்மீகக் கடமையை ஒரு 5 சதவீதமாவது நிறைவேற்றினேன் என நம்புகிறேன்.
                           🙏🙏 நன்றிகள்🙏🙏

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...